-0.8 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

இலங்கையர்களுக்கு சொந்தமான 307 மில்லியன் சுவிஸ் பிராங் பணம் சுவிஸ் வங்கியில்

இலங்கையர்களுக்கு சொந்தமான 307 மில்லியன் சுவிஸ் பிராங் பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் தேசிய வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கும் நாடுகள்...

வித்தியா கொலையுண்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டது! வெளியாகும் புதிய ஆதாரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டதாக “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயத்தில் 13 வயதான சிறுவன் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல்...

நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய் தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு

    தான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம் என நடிகை தபு கூறியுள்ளார். மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இந்தி நடிகை தபு கலந்துகொண்டார். 45 வயதாகும்...

வடக்கு கடற்பரப்பினூடாக சூட்சுமமான முறையில் கஞ்சா கடத்தப்படுவது எவ்வாறு?- (வீடியோ)

வடக்கு கடற்பரப்பினூடாக கஞ்சா எவ்வாறு சூட்சுமமான முறையில் கடத்தப்படுகின்றது என்பது தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் ஆராய்வு.. போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கடற்பரப்பில் அதிகளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுகிறது. கடற்பரப்பினூடாக நாட்டிற்கு போதைப் பொருள் கொண்டுவருவதற்காக...

ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்?

ஆடி மாதத்தில் சுப காரியங்களைத் தள்ளி வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதற்கான காரணங்களை சாஸ்திர ரீதியாக விளக்கமாக பார்க்கலாம். ஆடி மாதத்தில் ஆன்மிக ரீதியாக விசேஷங்கள் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால் அதே சமயம்...

விரைவில் கல்யாண சித்தி பெற மந்திரம்

திருமணம் தடைப்படுபவர்கள் ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும். வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள்,...

மனம் தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு எளிய வழி விரதம்

ஆன்மீகப் பாதையில் இருப்பவர், வெளிப்புறச் சூழல்களின் காரணமாக தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு, விரதம் ஒரு எளிய வழியாகும். சத்குரு: மனித உடல், 40 முதல் 48 நாட்களுக்கு ஒருமுறை ஒருவித சுழற்சிக்கு உள்ளாகிறது....

கிளிநொச்சி மாவட்டத்தில் 6,172 விதவைகள் ; புள்ளிவிபரம் தகவல்

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில் 1,717 விதவைகளும், போர் தவிர்ந்த காரணங்களால் 4,455 விதவைகளும் இருப்பதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 43,000 வரையான...

தமிழ் மக்­களின் ஈடேற்­றத்­திற்கு உங்­க­ளுடன் கைகோர்த்து நிற்பேன் : விக்கி­னேஸ்­வரன்

தமிழ் மக்­களின் எதிர்­காலம் எங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கைகளில் என்­பதை ஊர­றிய உல­க­றியச் செய்த உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் எனது மன­மார்ந்த நன்­றிகள் உரித்­தா­கட்டும். நீதி­யான தமிழ்த் தேசியக் கொள்­கைக்­காக என்­னுடன் நின்ற அனை­வ­ருக்கும் நான் செய்­யக்­கூ­டிய...

”என்­னுடன் இருக்கும் வரை அரசனென்று கூறி­ய­வர்கள் இன்று குற்றம் சாட்­டு­கின்­றனர்”

  என்னை இன்று குற்றம் கூறும் நபர்கள் அன்று எனது அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள். என்னால் ஏதேனும் குற்றம் இடம்­பெற்று இருப்பின் அதற்கு அவர்­களும் பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரி­வித்த முன் னாள் ஜனா­தி­பதி...

கை, கால்களை கட்டிப்போட்டு கணவர் கழுத்தை இறுக்கி கொலை பெண் வெறிச்செயல்

வாழப்பாடி அருகே குடிபோதையில் கணவர் தினமும் அடித்து உதைத்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கணவரின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மன்னாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்...

சந்திவெளியில் காதலனால் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி பலி ! கொலை செய்த சொந்தம்!!

சந்திவெளி மட்டக்களப்பு – கொழும்பு வீதியில்  இடம்பெற்ற அசம்பாவித சம்பவமொன்றில்    மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஸ்ரீதரன் திவ்யசாகரி எனும்  யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...

வெற்றி, தோல்வி, ஞானம் வழங்கி நன்மை செய்யும் ஏழரைச் சனி!

சனி என்றாலே ஒருவித பயம் நம் மனதில் நிழலாடுகிறது. அதிலும் குறிப்பாக  'ஏழரைச் சனி  என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை' என்கிறார் ஜோதிட நிபுணர் சூரியநாராயணமூர்த்தி. சனி என்றாலே, எல்லோருடைய மனதிலும்...

மீண்டும் சுசிலீக்ஸ்? பிரபல நடிகையின் ஆபாச வீடியோ வெளியானது

மீண்டும் சுசிலீக்ஸ்? பிரபல நடிகையின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் நடிகைகளின் ஆபாச படங்கள்...

பள்ளிக்கு அரைப்பாவாடை அணிந்துச் சென்ற ஆண் மாணவர்கள்- (வீடியோ)

கடந்த ஒருவாரமாக பிரிட்டனில் கடும் வெய்யில் கொளுத்தியது. இங்கிலாந்தின் தென்கிழக்கிலுள்ள ஐ.எஸ்.சி.ஏ அகாடெமி பள்ளியின் மாணவர்கள் வெய்யில் புழுக்கத்தை தவிர்க்க, முழுக்காற்சட்டைகளுக்கு பதில் அரைக்காற்சட்டை சீருடை அணிந்து வர அனுமதி கோரினார்கள். அதை ஏற்க...

பல கோடி பரிசு மழையில் நனைந்த கனேடிய தமிழ் பெண்!!- (வீடியோ)

கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட...

பயபுள்ள நல்ல தொழில் தெரிஞ்சவனா இருப்பான் போல… இந்த ஐடியா புதுசா இருக்கே..!! (வீடியோ)

ஒவ்வொரு நாளும் உலகில் எதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வினோதங்களும், வித்தியாசங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் நல்ல விடயங்களும் உண்டு, தியவைகளும் உண்டு. அவ்வாறு இங்கு ஒரு நபர் குளத்தில்...

கிரிக்கெட் மட்டையால் த​ந்தை அடித்து மகன் ஸ்தலத்தில் பலி

புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் 24 வயது மகனை கிறிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை தந்தைக்கும் மகனுக்குமிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் கிரிக்கெட்...

ஐ.சி.சி வருமானம் பகிர்வு: இந்தியாவிற்கு 405 மில்லியன் டொலர்: இலங்கைக்கு 128 மில்லியன்

ஐ.சி.சி. வருமானம் பகிர்வில் இந்தியாவிற்கு 405 மில்லியன் டொலர் கிடைக்க இருக்கிறது. இங்கிலாந்துக்கு 139 மில்லியன் கொடுக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை நடத்தும் தொடர் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது....

இராணுவ பயிற்சி பெற யுத்தம் முடிந்து விட்டது

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண குழு மட்ட போட்டிகளில் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்து சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியிருந்தமை குறித்து விளையாட்டுத்துறை...

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு -சுமந்திரன் – (வீடியோ)

  இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகச் சட்டத் திருத்தம் தொடர்பில் நேற்று...

கிளிநொச்சியில் இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்

கிளிநொச்சி பரந்தன், கால்ஏக்கர் பகுதியில் உள்ள மிகவும் வறிய குடும்பங்களுக்கு கிளிநொச்சியில் கிளைகள் எதனையும் கொண்டிருக்காத நிதி நிறுவனம் ஒன்று அதி கூடிய வட்டிக்கு கடன்களை வழங்கி வருகின்றது. நேற்றிரவு இரவு 9.15 மணிக்கு...

நடிகர் விஜய்யின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்.ரசிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோ

நடிகர் விஜய்யின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்.ரசிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோ

‘மனிதன் பாதி; மிருகம் பாதி’ உருவத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியால் பதறும் கிராமவாசிகள்

தென்ஆப்பிரிக்காவில் ‘மனிதன் பாதி, மிருகம் பாதி’ உருவத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியால், கிராமவாசிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமம் லேடி ஃப்ரேர். இந்த கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் பேர்...

என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்… ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயஸ் கோரிக்கை

சென்னை: தன்னை கருணை கொலை செய்துவிட்டு தனது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று தமிழக முதல்வருக்கு ராபர்ட் பயஸ் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை