34 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த திருடன்

சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் இருந்து திருடிய பணத்தை, அந்த வாலிபர் மீண்டும் திருப்பி கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது. திருடன் என்றாலே உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் அஞ்சத்தான்...

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்

இந்தியாவில் உத்தர பிரேசம் உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் இறுதி முடிவுகள் விவரம்.

ஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார் பாதுகாப்பு அதிகாரி வாக்குமூலம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தன்னிடம் பேசியதாக பாதுகாப்பு அதிகாரி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த போலீஸ் அதிகாரி வீரபெருமாள், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு...

கருணாநிதி மறைவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இரங்கல் தெரிவித்த இளையராஜா! (விடியோ)

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார். கருணாநிதியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள்...

யாழ் யுவதி கொழும்பில் கழுத்தறுத்துக் கொலை

யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய...

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் வர்த்தகர் கொள்ளைகளுடன் நீண்ட நேரம் மோதும் காட்சி- வீடியோ

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் வர்த்தகர் கொள்ளைகளுடன் நீண்ட நேரம் மோதும் காட்சி- வீடியோ  

ஆபத்தில் தமிழச்சி..!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் திகதி உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து...

மகிந்த சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றால் அவரது கதை முடிந்து விடும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விரும்புவதாகவும் அவர் தனியான கட்சியை ஆரம்பித்தால், இவர்கள் அவரிடம் இருந்து விலகிச் சென்று விடுவார்கள் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க...

கிளிநொச்சியில் வதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்!!

அலுவலக முற்றம் கூட்டடினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்திச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்...

நான் சொல்லாததை எல்லாம் சொல்லி என்னை வைத்து அர­சியல் வியா­பாரம் நடத்த முற்­பட்­டி­ருக்­கின்­றார்கள்: மனவருத்தத்தைத் தருகின்றது :வடக்கு...

என்னைப் பேயா­கவும் பூத­மா­கவும் தகாத மனிதப் பிற­வி­யா­கவும் சித்­தி­ரிப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றனர். நான் சொல்­லா­ததை எல்லாம் சொல்லி என்னை வைவது மன­ வருத்­தத்தைத் தரு­கின்­றது. முக்­கி­ய­மாக தெற்கில் தேர்­தலில் தோற்ற சிலர், சிறைத் தண்­ட­னைக்கு இலக்­காக...

நீதி நிலை நாட்டப்படும்;தமிழ் தரப்பிடம் ஆணையாளர் உறுதி (வீடியோ இணைப்பு )

இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் நிற்பதாகவும்,இயன்றவரை நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின்...

நம் எதிரிகளை எரித்து கொல்லுங்கள்” கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட பாக்தாதி உத்தரவு

நம் எதிரிகளை எரித்து கொல்லுங்கள்” கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட ஐ.எஸ் இயக்க தலைவர் பாக்தாதி உத்தரவிட்டு உள்ளார். ரஷ்ய ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஐ.எஸ் தலைவர் அல் பாக்தாதி பேசியதாக கூறப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி...

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பேர் பலி

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில் முதல் கட்டமாக 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் இன்று மாலை மக்கள் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன்...

குழந்தைக்கு குறி வைத்த கொள்ளையனை ஆக்சன் ஹீரோவாக மாறி சுட்டுக் கொன்ற பெண் வைரலாகும் வீடியோ

பள்ளி அருகே குழந்தைகள் மற்றும் பெண்கள் என குடும்பத்துடன் நின்றவர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்க முயன்ற கொள்ளையனை சாதுர்யமாக செயல்பட்டு சுட்டு தள்ளிய ஆஃப் டுடியில் இருந்து பெண் போலிஸ் அதிகாரிக்கு...

கமல் கட்சியில் சேர முடிவா? கஸ்தூரி பேட்டி

கமல்ஹாசன் கட்சியில் சேர கஸ்தூரி முடிவு செய்து இருப்பதாக வெளிவந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். சமீபகாலமாக அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு பரபரப்பாகி வரும் நடிகை கஸ்தூரி...

பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்று கந்த புராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி சில விஷயங்களை இங்கே பார்க்கலாம். * தெளிவான அறிவோடு இருக்க வேண்டும். * எல்லோரிடமும் அமைதியாகவும், இனிமையாகவும் பேச...

தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்!

“பன்னீர்செல்வம் யாரால் உச்சத் துக்கு வந்தாரோ, அவரையே பன்னீருக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டுள்ளார் சசிகலா” என, துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ரீ என்ட்ரி ஆனதற்கு முன்னுரை தருகிறார்கள் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க-வின் நிழல்...

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக்கும் “ஜிமிக்கி கம்மல்” பாடல் இலங்கையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் – ஆட்சியை தக்க வைப்பாரா தெரசா மே?

  இங்கிலாந்தில் 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் தெரசா மே கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைத் தக்க வைப்பாரா? என்பது குறித்து தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும். இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஆயுள்...

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் புதிய கட்சி தொடக்கம்: தேர்தலில் போட்டியிட முடிவு

ஜல்லிக்கட்டு இளைஞர்களின் புதிய அரசியல் கட்சிக்கு “என் தேசம் என் உரிமை கட்சி” என்று பெயரிட்டுள்ளனர். இதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க திரண்ட இளைஞர்களின்...

கசிப்பு கஞ்சா பாவனையை கட்டுப்படுத்த சாராயக் கடை வேண்டும் – சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் 64 சாரயக் கடைகள் உள்ளன. ஆனால் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை எனவே கசிப்பு மற்றும் கஞ்சா பாவனையை தடுக்க ஒன்று அல்லது இரண்டு சாரயக் கடைகளை புதிதாக அமைக்க வேண்டும்...

கைதியின் கையை துண்டாக வெட்டிய ஐ.எஸ்!

திருட்டு குற்றத்திற்காக சிரியா கைதி ஒருவரது வலது கையின் மணிக்கட்டை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சிரியாவின் ஹாமா பகுதி ஐஎஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில்உள்ளது. இங்கு ஐஎஸ் இயக்கத்தினர்...

மட்டக்களப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் படுகொலை!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வாபுரம் கிராமத்தில் நேற்று இரவு (02-03-2018) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிசார் தெரிவித்தனர். செல்வாபுரம் கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற தகராற்றில்...

அரைநிர்வாண கோலத்தில் விசித்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசி எதிர்ப்பில் ஈடுபட்டதைப்போன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரைநிர்வாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ளனர். பிரித்தானியாவில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் அரைநிர்வாண கோலத்தில் குழு ஒன்று...

யாழில் சாராய வெறியில் மோட்டசைக்கிள் ஓடி விழுந்தெழும்பிய யுவதி நீதிமன்றில் சொன்ன காரணம்!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது. “தோழி எரிகாயங்களுக்கு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை