9 C
Zurich, CH
தற்போதைய செய்திகள்

தற்போதைய செய்திகள்

பல்சர் ஏற்கெனவே இருவரைக் கடத்தியவராம்!

பிரபல நடிகையை மானபங்கப்படுத்திய அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனி மேலும் 2 நடிகைகளை கடத்தியது தெரிய வந்துள்ளது. பிரபல மலையாள நடிகையை அவரின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனி காரில்...

உலகின் எட்டாவது கண்டம் ஸீலாண்டியா?

ஆசியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா என உலகில் மொத்தம் ஏழு கண்டங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஸீலாண்டியா என்ற எட்டாவது கண்டமும் உலகில் இருப்பதாக சொல்கிறார்கள் நியூஸிலாந்து நாட்டைச்...

தமிழக வீரர் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்

பத்தாவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந் திகதி முதல் மே 21–ந் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள...

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரானார் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ்

இந்திய பிரிமியர் லீக் 20- 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில், அதிகத் தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இரண்டு...

ரேடாரில் இருந்து மறைந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பின்தொடர்ந்த ஜெர்மன் போர் விமானங்கள் – வீடியோ இதோ!

கடந்த வியாழன் அன்று, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் போயிங்-777 விமானம், ஜெர்மனி எல்லைக்குள் பறக்கும்போது, திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்ப்பை இழந்தது. இதையடுத்து ஜெர்மனியின் விமானப்படை தனது தேடுதல் பணியை...

வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் பெண்களால் கொல்லப்பட்ட சம்பவம் : வெளியானது பரபரப்பு சிசிரிவி காட்சி

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம்  கோலாலம்பூர்  விமான நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அதிர வைக்கும் சிசிரிவி வீடியோ வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் வட கொரிய...

ரூ.30 லட்சம் கொடு! இல்லையெனில்…’ பாவனாவுக்கு மிரட்டல்!

தமிழ், மலையாள சினிமா உலகின் முன்னணி கதாநாயகியான பாவனாவை, காரில் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமைசெய்த சம்பவத்தில், அவரிடம் டிரைவராகப் பணியாற்றியவரே முக்கியக் குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது. நடிகை பாவனா, தற்போது ஜீன்போல்லால் இயக்கும் ‘ஹனிபி–2’...

வைரலாகும் குட்டி டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படங்கள், நெட்டிசன்களால் சிறியதாக்கப்பட்டு வைரலாகிவருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து, கடந்த வாரம் சர்ச்சைக்குரிய கருத்துகள் எழுந்தது. இதனால், அமெரிக்க நெட்டிசன்கள், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின்...

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு

முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள்...

ஈழப்பெண் ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது!!

ஜேர்மனியில் இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் Soopika (22) என்னும் ஈழப்பெண் தங்கி வேலை செய்து வந்தார். அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த...

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.இந்த கொடுமை மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள முன்னணி நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக...

உலக சாதனை நிகழ்த்தும் ராகவா லாரன்ஸ்

  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறப்போர் செய்து பெற்ற வெற்றியையடுத்து, இன்று வெற்றி விழா கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உலக சாதனையும் நிகழ்த்தப்பட உள்ளது. அதனை கீழே விரிவாக பார்ப்போம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறப்போர்...

வேட்டியை மடித்து கட்டி திமுக எம்.எல்.ஏக்கள் ரகளை- மக்கள் “விரும்பியது” நடக்கப் போகிறதோ?

சென்னை: தமிழக மக்களே நீங்கள் நினைத்தது போல ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகி உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார். ஆனால் திமுக, ஓபிஎஸ்...

“திருடன் மாதிரி நான் போலீஸ் ஜீப்பில் எல்லாம் அமர மாட்டேன்” சசிகலா

''திருடன் மாதிரி நான் போலீஸ் ஜீப்பில் எல்லாம் அமர மாட்டேன். எவ்வளவு தொலைவு இருந்தாலும் நடந்தே செல்வேன்'' என சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு போலீசாரிடம் சசிகலா வாதம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து...

துபாயில் 1,004 அடி உயர கட்டிடத்தில், தொங்கிய மாடல் அழகி- (அதிர்ச்சி வீடியோ)

துபாயில் 1,004 அடி உயர கட்டிடத்தில் ஆண் நண்பரின் கையை பிடித்துக்கொண்டு ரஷிய மாடல் அழகி தொங்கினார். சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த படங்களுக்கு கடும் கண்டனம் கிளம்பி உள்ளது. 1,004 அடி உயர...

கள்ளக்காதலனை திருமணம் செய்ய இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 32). கோவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி திவ்யா (22). இவர்களுடைய 3 வயது மகள் ஹரிவர்ஷா....

சந்திரிக்கா, மங்களவின் பேச்சு: கூட்டமைப்பின் பதில் என்ன? -யதீந்திரா (கட்டுரை)

சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு...

தெற்கில் துப்பாக்கி காட்டிய கோத்தா : சண்டியர் என்கிறார் ராஜித

  முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ வடக்கில் யுத்தம் நடைபெற்றபோது தெற் கில் துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார். அவர் தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார். ஆனால், யுத்தம் வடக்கில் நடைபெற்­றது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான...

இயக்குநர் ஹரிக்கு காரை பரிசாக வழங்கிய சூர்யா: காரணம் இதுதான்!

நடிகர் சூர்யா இயக்குநர் ஹரிக்கு டோயடோ ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார். அதற்கான காரணத்தை கீழே பார்ப்போம். சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2'  படத்தின்...

7 வயது சிறுமிக்கு சுந்தர் பிச்சையின் ஆச்சர்யப் பரிசு

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் சுந்தர் பிச்சை. உலகில் பணியாளர்கள் உற்சாகமாக பணிபுரியும் நிறுவனமாக கூகுள்தான் திகழ்கிறது. 'கூகுளில் வேலை கிடைத்துவிடாதா?' என ஏங்காத டெக்கிகளே இல்லை...

சிறைக்கு செல்லும் முன்.. கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா!

பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் முன் தனது கணவர் நடராஜனை கட்டிப் பிடித்து சசிகலா கதறி அழுதார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த...

பூமியே மனிதனின் வாழ்விடம்

பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘‘இந்த பூமியை மட்டுமே மனிதர்கள் வசிக்கும் இடமாக அமைத்திருப்பதாக’’ கூறுகின்றான். விண்வெளியில் நவ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அந்தக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா...

தொடக்கமும்.. முடிவும்…ராமேஸ்வரத்தில்

புண்ணிய தல யாத்திரையானது, ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்திலேயே முடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம். புண்ணிய தல யாத்திரை என்பது பலரும் காசி முதல் ராமேஸ்வரம் வரை செல்வதையே சொல்வார்கள். ஆனால் இந்த...

ஹிட்லர் மீண்டும் வந்துவிட்டார்!!

ஆஸ்திரியா நாட்டில் ஹிட்டலரைப் போல தோற்றம் கொண்டு, ஹிட்லர் பிறந்த நகரமான ப்ரானாவ் என்ற இடத்தில் சுற்றித் திரிந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இரண்டாம் உலகப் போருக்கு காரணமான அடால்ப் ஹிட்லர், 1889-ம்...

மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் ; அவுஸ்திரேலியாவில் பிரதமர் – (வீடியோ)

  இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கொக்கோகம் காட்டும் வழி… : பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம்…(உடலுறவில் உச்சம்!! –...

முதலில், பெண்ணுடன் ஆண் தினமும் கூடிப்பழகும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் கலவி மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் முன் விளையாட்டு, முத்தம், கிள்ளுதல் என்று அன்பை பல்வேறு வழிகளில் காட்டத் தெரிந்தவனாக ஆண்...

அதிகம் படித்தவை