3.2 C
Zurich, CH
அல்பிரட் துரையப்பா

அல்பிரட் துரையப்பா

வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...

வடகிழக்கில் மோசடி தேர்தலும் பொம்மை அரசாங்கமும் முன்கூட்டியே முடிவு. தேர்தலின் பின்னர்தான் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது வழக்கம். தேர்தல் முடிந்த பின்னர்தான் எக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதையும் அறிய முடியும். ஆனால். வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலை...

சிவாஜியும் பிரபாவும்!!: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி என்ன தெரியுமா?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை...

• முயற்சிகள் தோல்வி. தமிழ் நாட்டில் ஜானகி இராமச்சந்திரன் தலைமiயிலான மாநில அரசு கலைக்கப்பட்ட பின்னர் கவர்ணர் ஆட்சி நிலவியது. கவர்ணராக இருந்தவர் அலக்சாண்டர். அதுவரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கிட்டுவையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும்...

மாகாணசபை தேர்தலும் போர் நிறுத்தமும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 132)

தேர்தலும்-இந்தியாவும். 1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்று இந்திய அரசு முடிவு செய்தது. இலங்கை ஜனாதிபதியின் இந்தியா செய்த முடிவு அது. வடக்கு-கிழக்கில் அவலங்கள் தலைவிரித்தாடும் நிலையில் அங்கொரு தேர்தலை நடத்தும் அறிவிப்பு...

பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 131 )

• வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர். • இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில் 240 புலிகள் பலி • பிரபாகரன் பற்றிய கணிப்பீட்டில் இந்திய அரசு...

“சாவுகள் சரித்திரமாகும்!” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை...

புலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு துரோகம் செய்யேன். இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய தும்பன் பற்றி கடந்த வாரம் விபரித்திருந்தோம். ஏற்கனவே...

இந்தியாவுடன் போர் நிறுத்தம்! : பிரபா பிரபாகரன் உறுதியான குரலில் சொன்ன பதில்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...

புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் சிலரும் கிட்டுவின் கருத்துப்படி செய்தால் பிரபாகரனையும் பாதுகாக்கலாம். இயக்கத்தையும் காப்பாற்றலாம் என்று நினைத்தனர். பிரபாகரனிடமே நேரடியாகப் பேசிப் பார்த்தனர். அவர்களிடம் பிரபாகரன் உறுதியான குரலில் தெரிவித்த கருத்து இது: “நான்  செத்த...

கைது செய்யப்பட்டவர்களை “வீடியோ டெக், ரேடியோக்கள், நகைகள் வாங்கிக்கொண்டு விடுதலை செய்த இந்தியப் படையினர்!! (அல்பிரட் துரையப்பா முதல்...

கைதுகள் 1987ம் ஆண்டு இறுதியிலும் 1988ன் ஆரம்ப பகுதியிலும் இந்தியப் படையினரால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் கைது செய்ய்பட்டனர். தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினர், இந்தியப் படையினரின்...

தென்னிலங்கையில் பீதிகிளப்பிய பச்சைப் புலிகள்!: வன்னிக் காட்டுக்குள் சென்ற பிரபாகரனின் குடும்பத்தினர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-123)

இந்தியப் படையினர் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பிரபாகரனும், புலிகள் இயக்க முக்கிய தளபதிகளும் வன்னிக் காட்டுக்கு சென்றனர். யாழ் குடாநாட்டில் இருந்த வாழ்க்கை முறைக்கும் பின்னர் காட்டுக்குள்...

“பிரபாகரன் என் காலில் வந்து விழுந்தால்தான் போர் நிறுத்தம் செய்வேன்!”- ராஜீவ் காந்தி!! : (அல்பிரட் துரையப்பா முதல்...

புலிகள் இயக்கத்தினர் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் இந்தியப் படை அணியொன்று விரைந்தது. அவர்கள் தேடிச்சென்ற பகுதியில் புலிகள் யாரும் இல்லை. தவறான தகவல் கிடைத்த ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது புலிகள் திடீரென்று...

இந்தியப் படையோடு புலிகள் யுத்தம் இங்கே!! சிகிச்சை அங்கே தமிழ் நாட்டில்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-120)

• கொல்லப்பட்ட தூதர் • யுத்தம் இங்கே சிகிச்சை அங்கே. • ஈ.என்.டி.எல்.எஃப் இந்தியப் படையினருடன் இயக்க ரீதியாக முதலில் ஒத்துழைத்தவர்கள் ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர்தான். ஈ.என்.டி.எல்.எஃப் தலைவரான பரந்தன்ராஜன் இந்திய உளவுப் பிரிவான “றோ”வின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தார். போதை...

இந்தியாவின் நோக்கம் என்ன? புலிகள் வெளியிட்ட தகவல்களும் பிரதான குற்றச்சாட்டுக்களும்!! (அல்பிரட் துரையப்பா காமினி வரை-119)

இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பாக 1987 டிசம்பரில் புலிகள் அமைப்பினரால் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு தமது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் சென்னையில் இருந்தே புலிகள் அதனை வெளியிட்டனர். இந்தியப் படையினருக்கும்...

பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் இருப்பதாகவும் தகவல்!! இந்தியப் படையினர் முற்றுகை!! (அல்பிரட் துரையப்பா...

•தமிழகத்தில் கொந்தளிப்பு •சென்னையில் திரண்ட மக்கள் வெள்ளம்! • போர் நிறுத்தம் இந்தியப் படையோடு போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா மூன்று நிபந்தனைகள் விதித்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? மாத்தையா நிபந்தனைகளை அறிவித்த...

யாழ் நகரில்.. ”வீடுகளுக்குள் சென்று கதவை மூடிவிட்டு பெண்களை கற்பழித்த ...

நல்லூர் கந்தசாமி கோவில் முகாமுக்குள் பிரபாகரன் இருப்பதாக இலங்கை அரசு தனது வானொலி மூலம் அறிவித்தது. நல்லூர் கந்தசாமி கோவில் அகதி முகாமுக்குள் இந்தியப் படை புகுந்து தேடுதல் நடத்தினாலோ அல்லது அங்கிருந்து மக்களைத்...

“வீட்டுக்குள் பிரவேசித்த பெண்களைக் கண்டதும் சபலம் கொண்ட இந்திய படையினர்!! : வீட்டுக்கதவை மூடிவிட்டு...

•சில வீடுகளுக்குள் பெண்கள் மட்டுமே தனியாக இருந்தனர். வீட்டுக்குள் பிரவேசித்த இந்திய படையினருக்கு பெண்களைக் கண்டதும் சபலம் தட்டிவிடும். வீட்டுக்கதவை மூடிவிட்டு பெண்களை நெருங்குவர் படையினர். திடீரென்று அப் பெண்கள் மத்தியில் இருந்து...

இந்திய அமைதிப்படை நடத்திய கொலை வேட்டை!! : உரும்பிராயில் பிணக்குவியல்!! ...

  புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட மேலும் துருப்புக்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதி திபீந்தர் சிங் புதுடில்லிக்கு அறிவித்திருந்தார். அந்தப் படைப்பிரிவுகள் வந்து இறங்கும்வரை காத்திருக்க முடியாது. காத்திருந்தால் தமது பிரதான தளங்களுக்குள்...

இந்தியாவுடனான உறவு முடிந்தது விரிந்தது போர்க்களம்!! : பிரபாகரன் தங்கியிருந்த பிரம்படி முகாமை தாக்க திட்டம்!!...

அன்புள்ள வாசகர்களே! இத் தொடரில் இந்தியாவின் தலையீடு தொடர்புடைய விடயங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது (97 ஜனவரி) மீண்டும் இந்தியத்தலையீடு ஏற்படுமா, ஏற்படாதா என்ற கேள்விகள் நாட்டில் எழுந்தன. இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியாவின்...

பஸ் நிலையம் முன்னால் வீசப்பட்ட உடல்கள்!! : புலிகளைத் தாக்க இந்தியா வகுத்த திட்டம்!! (அல்பிரட் துரையப்பா...

• வீதியில் பிணங்கள் • “புலிகள் இயக்கத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! அந்த இயக்கத்தினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்!” என்று கட்டளை பிறப்பித்தார் சுந்தர்ஜி. • புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கான திட்டம் அமைதிப்படை தலைமையகத்தால்...

குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகளுக்கு சயனைட் வில்லைகள் கொடுத்த மாத்தையா!! :...

விரிசலை வளர்த்த ஜே.ஆரின் தந்திரம் கடல் புறா ‘கடல்புறா’ என்னும் பெயருடைய படகில்தான் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். ‘கடல் புறாவை" டோராப் படகில் வந்த கடற்படையினரே வழிமறித்தனர். லெப்ரினன்ட்...

திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம்: நல்லூரில் மக்கள் வெள்ளம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-101)

13.09.1987ல் புலிகள் அமைப்பினரால் ஐந்து கோரிக்கைகள் இந்தியத் தூதருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 1. பயங்கரவாத இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம்...

700 துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்துகளுடன் புலிகள் இயக்கத்தினருக்கு பர்மாவில் இருந்து வந்த...

• புளொட் அமைப்பினரான வாசுதேவா குழுவினரை பேச்சு நடத்துவதாக தந்திரமாக அழைத்து, வாகனம் வந்ததும் வழிமறித்து புலிகள் சுட்டுக்கொன்றனர். • தன்னால் முன்னர் ஏற்றிவைக்கப்பட்ட புலிகள் இயக்கக் கொடியை இழுத்துக் கிழித்துவிட்டு, அலுவலகத்தில் இருந்தவர்களை...

பிரபாகரன் ”ஒரு தன்னலங்கொண்ட அதிகாரப் பிரியர். ஒரே கட்சி, ஒரே தலைவன் என்ற நிலைப்பாட்டை உடையவர்!!...

•யாழ்ப்பாணத்தில் இந்தியப்படைகளுக்கு ஏற்பட்ட ஆச்சரியம் •இந்தியப் படைகள் மீது இந்தியத் தூதரின் புகார் பிரபாமீது நம்பிக்கை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கப்போவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை பிரபாகரனை நன்கு அறிந்தவர்கள் புரிந்தே வைத்திருந்தனர்.  பிரபாகரனுடன்...

ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு...

  ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!! •தாயகம் காக்க ஊருக்கு நூறுபேர் •ஐந்து நாட்களில் 2 ஆயிரம் வன்முறைச் சம்பவங்கள். இரண்டு கைக்குண்டுகள் 1987 ஆகஸ்ட் 18 ஸ்ரீ ஜெயவர்த்தனபுர...

‘பிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க இருந்த பிரேமதாசா!!(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-97)

• பாராளுமன்றத்துக்குள் படுகொலைத் திட்டம் • ஆயுத ஒப்படைப்பில் பிரபாவின் தயக்கம் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் தரம், எண்ணிக்கை தொடர்பாக இந்தியப்படை அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. பிரபாகரனைச் சந்தித்து பேச வேண்டும் என்று விரும்பினார் இந்தியப் படைத்...

சுதுமலையில் பிரபா ஆற்றிய உரை.. ‘புலிகள் தவிர்ந்த வேறு எந்த இயக்கமும் தமிழீழத்தில் செயற்பட விடமாட்டோம்!! (அல்பிரட் துரையப்பா...

    • “எனது கையால் இலங்கை இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவே முடியாது. அது ஒரு போதும் நடக்காத காரியம்” என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். • “நாங்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு ஓடிவந்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். சுதுமலையில் தம்பி...

முதல் முறையாக சுதுமலையில் பிரபாகரன் மக்கள் தோன்றினார்!! : பல்லாயிரக் கணக்கான மக்கள் சுதுமலையில் கூடினர்! (அல்பிரட் துரையப்பா...

• பிரபாகரனின் முடிந்த முடிவு தமிழீழம் தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. நிர்ப்பந்தம் காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி கருணாநிதிக்குக் கிடைத்தது. • ஆயுத ஒப்படைப்பு விடயத்திலும் ஒரு தந்திரம் செய்தார்கள் புலிகள்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை