17.8 C
Zurich, CH
சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

ரஷ்யாவின் மீள்வருகை!! -(சிறப்பு கட்டுரை)

பெர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின்னர் 'புதிய உலக ஒழுங்கு' என அழைக்கப்பட்ட அமெரிக்கத் தலைமையிலான ஒரு-மைய உலகம் தனது மரணத்தை மெதுமெதுவாக எட்டுகிறது. எந்த விளையாட்டிலும் சிறந்ததொரு வீரரின்...

என்ன நடந்தது?

""புதன்கிழமை இரவு. மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு கிடைக்குமா கிடைக்காதா என்ற கருத்துவாதங்கள் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரம். கொழும்பில் மஹிந்த ராஜபக் ஷ...

21 வயது வெள்ளை நிறவெறியனால் 9 கருப்பின மக்கள் படுகொலை

கடந்த புதன்கிழமை 17-06-2015 இரவு ஒன்பது மணியளவில் அமெரிக்க தேவாலயம் ஒன்றில் ஒன்பது கருப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். தைலான் ஸ்டார்ம் ரூஃப் எனும் வெள்ளையின இளைஞன் 9...

வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபர் ஹெரோயின் கடத்தல் புள்ளியானது எப்படி?

அது கடந்த 2015 ஜூன் 14 ஆம் திகதி. வத்­தளை பகு­தியில் உள்ள பிர­பல பல்­பொருள் அங்­காடி ( சுப்பர் மார்கெட்) வாகன நிறுத்­து­மி­டத்தில் வைத்து 3 கோடி ரூபா...

நத்தம் இல்லாத தமிழகம் கேட்டேன்…. (சிறப்பு கட்டுரை)

1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் மிக மிக சக்திவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இருவர்.  ஒருவர் செங்கோட்டையன். இரண்டாவது நபர் கண்ணப்பன்.  அப்போது கண்ணப்பன் ஜெயலலிதாவுக்கு நிகராக பணம் பண்ணினார்...

பொய்யுரைப்பது அனந்தியா? கனிமொழியா?- (சிறப்பு கட்டுரை)

இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தனது கணவனான முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் என அழைக்கப்படும் சசிதரன் கருணாநிதியின் மகளும், இந்திய நாடாளுமன்ற ...

குழந்­தையின் உயிரைக் குடித்த ஒரு தாயின் இர­க­சியக் காதல் – வசந்தா அருள்ரட்ணம்

எனக்கும், நிரோ­ஷா­வுக்கும் இடையில் இரு வரு­டங்­க­ளாக இர­க­சியத் தொடர்­புகள் இருந்து வந்தன. நிரோஷா பிய­க­மை­யி­லுள்ள அவ­ளு­டைய கண­வரின் வீட்­டி­லி­ருந்து பிரிந்து வந்து வென்­னப்­பு­வையில் தனி­யாக வாடகை வீடொன்றில்...

தாய் நிலத்தில் வாழப்போகிறோம்: மண்மீட்புப் போராட்டத்தில் வெற்றி பெற்ற சம்பூர் மக்கள்! ( சிறப்பு...

சம்பூர், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் மூதூர் நக­ரி­லி­ருந்து 5கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள 35.9  ஹெக்­டெயர் பரப்­ப­ளவைக் கொண்ட பிர­தே­ச­மாகும். ஓயாத அலை­க­ளைக்­கொண்ட கடல்,  பச்­சைப்­ப­சே­லன வயல்கள், வற்­றாத குளங்கள் என சம்­பு­ரண...

“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?”

செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் ...

ஒரு தீராத காதல் மோகம் ஒரு கொலையில் முடிந்த சோகம்-வசந்தா அருள்ரட்ணம்

அவளுடைய நிழலைக் கூட இன்னொருவன் தீண்டுவதை அனுமதிக்க முடியாத அவனால் அவள் இன்னுமொரு ஆணைத் திருமணம் செய்யப் போகின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் பாத்திமாவின் காதல் மறுப்பினால்...

ஈரான் அணு விவகாரம் கயிறிழுப்புக்குப் பின் கடைசியில் ஓர் உடன்பாடு

ஈரான் அணு விவகாரத்தில் பல ஆண்டுகளாக செக்கு மாட்டுக் கதையாக  நீடித்த பேச்சுவார்த்தையில்  கடைசியில் ஏதோ ஒரு முடிவு எட்டப்பட்டிரு க்கிறது. சுவிட்சர்லாந்தின் லொசன்னே நகரில் இரவு பகல் என்று...

கேடி கலா, கில்லாடி தயா- (சிறப்பு கட்டுரை)

200 கோடி.   இதுதான் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது தாக்கல்  செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் மொத்த லஞ்சத் தொகை 200 கோடி மட்டுமே.  ஆனால், இந்த ஊழல் இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும்...

ஜெயலலிதா – வீழ்ச்சியா ? விடுதலையா ? பாகம் 2

ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்று பரபரப்பாக பேசப்படும் அந்த காரணிகளை விவாதிப்பதற்கு முன்னதாக, இந்த வழக்கு என்னவென்பதை பார்த்து விடுவோம். ஜெயலலிதா ஒரு பொது ஊழியர்.  ...

ஜெயலலிதா – வீழ்ச்சியா ? விடுதலையா ? – பாகம் 1

கடந்த இரண்டு மாத காலத்துக்கும் மேலாக நடந்து வந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீடு புதன் கிழமையோடு முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்றத்தில் வாதப் பிரதிவாதம் என்று நடந்த...

அருகிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட பிரபாகரன்!: “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே வெளிட்டுள்ள அதிர்ச்சி தகவல்! (வீடியோ)

போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன்  தலையில்  சுட்டுக்கொல்லப்பட்டு  மரண தண்டணை  நிறைவேற்றப்பட்டதாக  “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே. அதிச்சி தகவல்  வெளியிட்டுள்ளார். கடைசிக்கட்ட ...

“வடக்கு, கிழக்கை தவறாக கணித்து விட்டேன்” – ‘தி ஹிந்து’வுக்கு மகிந்த அளித்த செவ்வியின் முழுவடிவம்

“நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே வாக்களித்திருந்தனர்....

கடற்படை ‘கப்பக் குழு’ வெளியாகும் கொழும்பு, திருகோணமலை கடற்படை முகாம்களில் நடந்த இரகசியங்கள்!!

மூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோ­ரது பட்­டியல் நீண்­டது. இந்நிலையில் யுத்தம் நிறை­வ­டைய ஒரு வருடத்­துக்கு முன் அதா­வது  2008 ஆம் ஆண்டு முதல்...

தொல்பொருட்களை நாசமாக்கிய ஐ.எஸ். மத அடிப்படைவாதிகள் -(வீடியோ, படங்கள்)

ஈராக்கில் மொசுல் நகரில், 2500 வருடங்கள் பழமையான தொல்பொருட்கள், ISIS மத அடிப்படைவாதிகளால் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. மொசுல் மியூசியத்தில் நடந்த அராஜகத்தை தாங்களே வீடியோவில் பதிவு செய்து...

ஆற்றோடு சங்கமமான ஆழமான காதல்!! -வசந்தா அருள்ரட்ணம்

அன்று புதன்­கி­ழமை (2015.02.11) சரி­யாக காலை 10.00 மணி இருக்கும். ஆத­வனின் வரு­கை­யுடன் தெதுறு ஓயா நீர்த்­தேக்கம் அதன் அழகை மேலும் மெரு­கூட்­டிய வண்­ண­மி­ருந்­தது. செவ்­வண்ண நிறக்­க­திர்கள்...

ஒரு கோப்பை இறால் கறியால் பறிபோன உயிர்!! -வசந்தா அருள்­ரட்ணம்

குரோதம், வைராக்­கியம் போன்ற அனைத்து தீய குணங்­களின் மொத்த வடி­வமாய் இருந்த சிறிய தந்தை அவள் ­கு­டும்­பத்தை வேர­றுக்க வேண்டும். புதிய விடி­யலில் அவள் உயி­ருடன் இருக்கக்...

வடக்கில் உள்ள மேலதிக இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்- ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க

இலங்­கையில் இடம்­பெற்­றது சிவில் யுத்­தமே. நாம் பிறி­தொரு நாட்டை ஆயுதப் போராட்­டத்தில் கைப்­பற்­றவோ அல்­லது ஒரு நாட்­டுடன் போராடி எம்மை விடு­வித்துக் கொள்­ளவோ இல்லை. எமது தரப்பிலும் சாதா­ரண...

வென்­னப்­புவ படுகொலைகள்: ‘ரீலோட் அட்டையால் வெளிசத்துக்கு வந்த கொலை ரகசியங்கள்!!- எம்.எப்.எம். பஸீர்

அது வரு­டத்தின் முதல் நாள் ஆம், ஜன­வரி முதலாம் திகதி. நேரம் எப்­ப­டியும் நண்­பகல் 12 மணியை கடந்­தி­ருக்கும். பகல் உணவை முடி த்து விட்டு இருந்த...

யார் நல்லவர்? மைத்திரியா? – யதீந்திரா (சிறப்பு கட்டுரை)

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது ...

உழைப்புக்காகச் சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ்பாண இளைஞன்..

"நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை, டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரினால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­மடைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள்...

கிங்டொம் எதிர்கொள்ளும் சவால்கள்..!!

கிங்டொம் ஒப் சவுதி அரேபியா. நேற்று வரை அசைக்க முடியாத பாலைவன சாம்ராஜ்யம். இப்போது அசையப்பார்க்கிறது. இல்லையில்லை. அசைக்கப்பார்க்கிறார்கள். மன்னர் ...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை