13.2 C
Zurich, CH
சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

‘சிறையிலேயே செத்துப் போய்விடுகிறேன்…!’ -பேரறிவாளன் தாக்குதல் பின்னணி

வேலூர் சிறையில் தாக்குதலுக்கு ஆளான பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 'கொலைவெறியோடு நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அவருக்கு நெருக்கமான சிலர் இருப்பதை அறிந்து மிகுந்த வேதனையில் இருக்கிறார் பேரறிவாளன்' என்கின்றனர் சிறை அதிகாரிகள். முன்னாள்...

‘‘நானே கொல்லப்படலாம்!’’ – தணலாகும் தமிழச்சி! பேட்டி

சுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி. இயற்பெயர், யுமா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். சுவாதி கொலை வழக்கு பற்றி பல தகவல்களை முகநூலில் வெளியிட்டு பரபரப்பைக்...

யுத்தத்தின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி யாரும் வரவில்லை!!: (கமல் குண­ரத்ன வழங்கிய விசேட செவ்வி..)

யுத்­தத்தின் இறுதி நாளன்று வெள்­ளைக்­கொ­டி­யேந்திக் கொண்டு எவரும் வர­வில்லை. அப்­படி வெள்­ளைக்­கொ­டி­யேந்­திக்­கொண்டு வந்­தார்கள் என்று எவ­ரா­வது கூறினால் நான் அதை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இறுதி யுத்தம் வரை பிர­பா­கரன் களத்தில் இருந்தார். நாங்கள் 19ஆம் திகதி...

அவையில் உறங்கியதால் சுட்டுக்கொல்லப்பட்ட வடக்கொரிய அமைச்சர்!

"இதுக்கெல்லாமா கொல்லுவாங்க..." என்பதற்கு அந்நியன் இதுக்கெல்லாம் யாரு கொல்ல போறாங்கன்ற அலட்சியதால தான் இந்த தப்பெல்லாம் நடக்குது என்பார்.ஆனால், இந்த சம்பவம் அதுக்கு மேல லெவல். உறங்கியதற்காக ஒரு அமைச்சரை சுட்டுக் கொன்றுள்ளனர். அப்படி...

சந்திரபாபுவை பழி தீர்த்தாரா எம்.ஜி.ஆர்.?

எம்.ஜி.ஆர். இறந்து 29 வருடங்கள்ஆகிவிட்டன. சந்திரபாபு இறந்து 42 வருடங்கள் ஆகிவிட்டன. அமரர் ஆகிவிட்ட இந்த இருவர்குறித்தும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சந்திரபாபுவின் பிறந்த நாள் ஆகஸ்ட்...

இடுப்புக்கு கீழே பேன்ட்! உள்ளாடை பளிச்! இப்படி ஒரு கண்றாவி கலாச்சாரம்!

செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு கிளம்பிய பொதிகை ரயிலின் செகன்ட் கிளாஸ் ஏ.சி. கோச்சில் பயணம் செய்தான் அந்த இளைஞன். தனக்குரிய அப்பர் பெர்த்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தான். அப்போது, அவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட் சக...

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு தேரர் உட்பட 30 இற்கும் மேற்பட்ட மிருகங்கள் செய்த கொடூரம்!!

மாத்­தறை, பிட்­ட­பத்­தர பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட தேரங்­கல எனும் பகு­தியில் பின்­தங்­கிய கிராமம் அது. அக்­கி­ரா­மத்தின் 13 வய­து­டைய பாட­சாலை சிறு­மியே தர்ஷி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). நாட­ளா­விய ரீதியில்...

தென் சீன கடல்; சீனாவின் கன்னத்தில் அறைந்த ‘தீர்ப்பு’

தெற்கே சீனாவின் பிரதான நிலம். அங்கு கிழக்குப் பக்கமாக தாய்வான் தீவும் அடங்கும். கிழக்கில் வியட்னாம் மற்றும் கம்போடியா, மேற்குப் பக்கம் பிலிப்பைன்ஸ், அப்படியே போனால் கொஞ்சம் கிழக்குப்...

யாழ். மண்ணில் அருகி வரும் புத்தாண்டுப் பாரம்பரியங்கள்

மன்மத வருடம் நிறைவு பெற்று இன்று புதன்கிழமை (13.-04.-2016) துர்முகி தமிழ்ப் புத்தாண்டு உதயமாகிறது. புதுவருடப் பண்டிகை தமிழர்களின் ஏனைய பண்டிகைகளான தைப்பொங்கல், தீபாவளி ...

வாகனத்தில் வைத்து எரியூட்டப்பட்ட 5 சடலங்கள்: ‘மதுகொடுத்து மண்டைகளில் போட்டு கருகக் கருக எரித்தோம்’

போதை தலைக்கேறும் வரையிலும் நன்றாக மதுபானம் கொடுத்தோம். வாங்கி அடுக்கியிருந்த போத்தல்களை வாரிவாரி, மேசையில் அடுக்கினோம். குடித்தார்கள்.  குடியோ குடியெனக் குடித்தார்கள். அவர்கள் அனைவரும்...

தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அதிகாரப் பகிர்வுக்கான திட்ட வரைவு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு காணும் வகையில், அதிகாரப் பகிர்வு யோசனை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வில், வடக்கு...

அகங்­கார அரக்க கைகளில் உல­கிங்கே… அழிக்கும் அதி­காரம் இவர்க்கு தந்­தவன் எவன் இங்கே…

பொரு­ளா­தார பிரச்­சினை... வெப்ப பிரச்­சினை... மன உணர்­வு­க­ளுக்­குள்­ளான பிரச்­சினை என்று உலகம் பல­வி­த­மான பிரச்­சி­னை­களை சந்­தித்­திக்­கொண்­டி­ருக்க... சிரி­யாவில் தனி­யான ஒரு பிரச்­சி­னையை வளர்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றது ஐ.எஸ். எனும் தீவி­ர­வாத அமைப்பு......

டிசம்பர் 24 – அவரது 28-வது ஆண்டு நினைவுநாள்.. ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி!

பிரபலங்களின் பேட்டி என்றாலே அது எப்போதும் சுவராஸ்யம் தான். பேட்டிக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, பேட்டி எடுத்தவரும் பிரபலம் என்றால் சொல்லவேண்டுமா அதன் சுவாரஸ்யத்தை.....பேட்டிக்குரியவர் மறைந்தும் மறையாது மக்கள்...

யார் இவர்கள்? யாருடைய வழிகாட்டலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்?? -சுகுனா

இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப் புலிகள்...

முள்ளிவாய்காலில் தப்பிக்க முயன்றபோதே பிரபாகரன் கொல்லப்பட்டார்- (கருணா அளித்த பேட்டி)

விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் விட்­டுக்­கொ­டுக்­காத தன்­மை­களே அவ்­வி­யக்கம் அழிந்­து­ போ­வ­தற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது. சில விட­யங்­களில் அவர் விடாப்பிடியாக இருக்­காமல் தந்­தி­ரோ­பா­ய­மாக காய்­ந­கர்த்­தி­யி­ருந்தால் புலிகள் இயக்­கத்தைப் ...

சீனாவின் தீவுகளுக்கு சவால் விடச் சென்ற அமெரிக்க நாசகாரிக் கப்பல – வேல் தாமா(கட்டுரை)

தென் சீனக் கடலின் பவளப் பாறைகள் மீது கடலடி மணலை வாரி இறைத்து சீனா உருவாக்கிய தீவுகளுக்குச் சவால் விடும் வகையில் அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான...

கலப்பு விசாரணையே நடக்கும் – சுமந்திரன் செவ்வி

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின்படி “ஹைபிரிட்” என்ற கலப்பு நீதிமன்ற விசாரணையே...

இலங்கை தொடர்பான வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வில்...

வர்த்தக ரீதியாக அதிகம் சம்பாதிக்கும் இந்தியாவின் டாப் 10 பிரபலங்கள்!!!

கடந்த ஆண்டில் நடிப்பு, விளம்பரம் என இரண்டிலும் சேர்த்து பல கோடிகளை அள்ளிய டாப் 10 இந்திய பிரபலங்களை பற்றி தான் நாம் இங்கு பார்க்கவிருக்கிறோம். இந்த...

சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு

புண்ணிய பாரத தேசத்தின் புதல்வர்களாம் ஹிந்துக்கள் முக்தியடைந்து வைகுந்தமோ கைலாயமோ செல்வதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் இடையறாத சிந்தித்து வருபவர் மானனீய ஸ்ரீ வீரத்துறவி இராம கோபாலன்ஜி அவர்கள். ...

ஐ.நா விசாரணை அறிக்கையின் கண்டறிவுகளும் – பரிந்துரைகளும் (முழுமையாக)

சிறிலங்காவில் 2001ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும்...

பிரபாகரன் உடல் புதைக்கப் பட்டதா? அல்லது தகனம் செய்யப்பட்டதா?- சரத்பொன்சேகாவின் பரபரப்பு பேட்டி!!

முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா...

மண்ணுக்குள் புதைத்த பின்னும் கசிந்து வெளியாகும் ரத்தம்: உக்ரைனின் திகிலூட்டும் கொலை தொழிற்சாலை (படங்கள் இணைப்பு)

இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர். இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து...

அணு உலைகளும் அரசியல் அடாவடித்தனங்களும் -(சிறப்பு கட்டுரை)

இன்று போர்க்­க­ள­மாக மாறி­யி­ருப்­பது பாகிஸ்­தா­னிய தேசத்தின் மின்­வலுத் தேவையை நிவர்த்தி செய்­யக்­கூ­டிய அணு உலைகள். கராச்சி என்ற துறை­முக நகரில் இரு அணு உலை­களை அமைத்து, அவற்றின் மூலம் 1,100 ...

றக்பி வீரர் வஸீம் விவகாரம் நடந்து, நடக்கப்போவது என்ன??

குற்றம் என்றும் மறைக்கப் பட முடி­யாத ஒன்று. என்றோ ஒரு நாள் அது வெளிப்­பட்டே தீரும். இது தான் குற்­ற­வி­யலைப் பொறுத்­த­வரை பொது விதி. இந்த விதியின் கீழ் தற்­போது...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை