3.2 C
Zurich, CH
சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

சிறையில் மயங்கி விழுந்த இளவரசி!! – உச்சக்கட்ட மோதலில் சசிகலா குடும்பம்

  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, தினகரன் மட்டுமே சந்தித்து வழக்கு குறித்து பேசிவருகிறார். ´ஆட்சி அதிகாரத்திற்குள் தினகரன் கோலோச்சுவதை சசிகலா உறவுகள் ரசிக்கவில்லை. அதன் விளைவாகவே சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை உறவுகள் புறக்கணிக்கின்றனர்...

நடனத்தில் “சீ தமிழ்” தொலைக்காட்சியில் மகுடம் சூட்டிக்கொண்ட யாழ். மங்கை!! -வீடியோ

யாழ் நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் எங்கள் ஈழத்து பெண் விதுர்ஷா ரத்னம் தற்பொழுது  தமிழக தொலைக்காட்சிகளில் மூன்றாவது இடம் வகிக்கும்   முன்னணி...

காதலில் வென்றவர்களை விட தோற்றுப் போனோரே அதிகம்

பெப்ரவரி மாதத்தைப் பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம். பெப்ரவரி 4ம் திகதி எமது நாடு விடுதலை பெற்ற தினம். இத்தினம் பற்றி பள்ளிப்...

உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே ‘எழுக தமிழ்’ – (முதலமைச்சர் ஆற்றிய முழுமையான உரை)

உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நிகழ்வு என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, நாவற்குடா விவேகானந்தா மைதானத்தல் இன்று  நடைபெற்ற...

கலைஞரின் கர்ச்சனையை மீண்டும் கேட்பது எப்போது?

  “சார்... தலைவரே!” என்று அழைக்கிறார் ரஜினிகாந்த். அவரை அடையாளம் காண முடியவில்லை கலைஞரால். ‘'ஐயா, வைரமுத்து வந்திருக்கிறேன். உங்கள் கவிஞர் வந்திருக்கிறேன்’’ என்று உரக்கக் குரல் கொடுக்கிறார் வைரமுத்து. குரலோசை காதுகளுக்குள் போகவில்லை கருணாநிதிக்கு. “அப்பா,...

முற்பிறவியை பற்றி புட்டுப்புட்டு வைத்த 4 வயது டெல்லி சிறுமி, அதிர்ந்து போன உலக ஆய்வாளர்கள்!

ஒரு மனிதனனுக்கு ஏழு பிறவி இருக்கிறது. இந்த ஏழு பிறவிகள் முடித்து அவனது கர்மாவின் கணக்குப்படி அவன் சொர்க்கம் அல்லது நரகம் செல்கிறான் என நாம் பல இடங்களில் படித்திருப்போம். பலர் கூறி...

பெண்களுக்கான மச்ச பலன்கள்!

மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தலையில் மச்சம்...

ஜெயலலிதாவின் பரிதாப பக்கங்கள்!!

ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும்? பகைக் குழுக்கள்  இல்லாதிருக்கவேண்டும். அரசியலில் கொலைகாரர்களின் ஆதிக்கம் இல்லா திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது நாடு’ என்று பளீர் பதிலைப் பக்குவமாகச் சொல்கிறார் திருவள்ளுவர். பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்...

ஒரு வாரத்திற்கு முன்பே சவப்பெட்டி ரெடி!!

அந்த அம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து வெளியே வந்த போது எல்லோருடைய இதயமும் கனத்திருந்தது. டிசம்பர் 5ந் தேதி இரவு 12:30 மணிக்கு ஜெ.வின் மரண அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகி, நள்ளிரவு 1 மணிக்கு மேல்...

”முதல் பேச்சிலேயே மிச்சலை எனக்கு பிடித்திருந்தது!” – இது அமெரிக்க அதிபரின் காதல் கதை!

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா ஆற்றிய இறுதி உரையில், தனது மனைவி மிச்சலை தனது சிறந்த தோழி என்று அழைத்ததுதான் தற்போது வைரலாகி வரும் செய்தி. “மிச்சல் வாகன் ராபின்சன், நமது 25 வருட...

எம்.ஜி.ஆரை எதனால் சுட்டார் எம்.ஆர்.ரா­தா? சுடப்­­பட்டு 50 ஆண்­டுகள் இன்­றுடன் நிறைவு

  எம்.ஜி.ஆர். துப்­பாக்­கியால் சுடப்­பட்டு 50 ஆண்­டுகள் நிறை­வு­பெற்­று­விட்­டன. ஆனால், இன்­ற­ளவும் எம்.ஆர்.ராதா நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்டின் பர­ப­ரப்பு அவ்­வ­ளவு எளிதில் அடங்­கி­விட­வில்லை. என்ன நோக்­கத்­திற்­காக ராதா துப்­பாக்­கியைத் தூக்­கினார்? என்ற கேள்­விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்...

வயதில் மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் ஏற்படுகிறது? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

தற்போது உள்ள தலைமுறையில் வயது வித்தியாசம் இன்றி காதல் பூத்து குலுங்குகிறது. ஆனால் சமீப காலத்திற்கு முன்பு வரையிலும் திருமணம் செய்யும் போது குறைந்தபட்சம் ஆறு வயது வித்தியாசம் உள்ள பெண்ணை பார்த்து திருமணம்...

கண்ணீர்… களங்கம்… கொலைப்பழி! – சசிகலா நெக்ஸ்ட்?

  உளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர்?! அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என... நூறு விஷயங்களை...

“ஆம்… எங்கள் சொத்தை சசிகலாதான் அபகரித்தார்!” – கொந்தளிக்கும் கங்கை அமரன்

"WHO IS THE  BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படத்தின் அடுத்த பகுதியை 'அறப்போர் இயக்கம்' வெளியிட்டுள்ளது. 43 நிறுவனங்களுக்கு சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் பினாமியாக இருப்பதாக ஏற்கெனவே...

அவசரப் பொதுக்குழுவும்… சசிகலா திட்டமும்!

அ.தி.மு.க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி கூடும் நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க-வில் குரல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சசிகலா, ‘அக்காவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதா?’...

நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை!

இளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள்...

எம்.ஜி.ஆர். இறந்தவுடன் பசுமாடுகளின் கண்களில் எம்.ஜி.ஆரை தேடிய மக்கள்

தமி­ழக முத­ல­மைச்சர்  ஜெ.ஜெய­ல­லி­தாவின்   மரணம் குறித்து பல்­வேறு சர்ச்­சைகள் நில­வு­கின்­றன. பல ஊகங்­கள், வதந்­தி­களும் உலா­வு­கின்­றன. டிசெம்பர் 5 ஆம் திகதி இரவு ஜெய­ல­லிதா கால­மானார் என சென்னை அப்­பலோ மருத்துவம­னை­யினால்  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக...

நிஜவாழ்வில் தேவதைகள்! : படியுங்கள், கட்டாயம் பாராட்டுவீர்கள்!

  நிஜவாழ்வில் தேவதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இல்லையெனில் இதைக் கொஞ்சம் படியுங்கள்..... செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம்...

யார் இந்த சேகர் ரெட்டி…?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. சேகர் ரெட்டி குறித்து ‘அ’ முதல் ‘ஃ’ வரை முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்ள கீழுள்ள படத்தை காணுங்கள். பிறப்பு:...

அழகை மறைக்க முகம் முழுக்க டாட்டூ! ஆச்சர்ய மலைகிராமம்

அவர்கள் அவ்வளவு அழகாக இருப்பார்கள். மாநிறம். பொலிவான முகம்.கொஞ்சம் சின்னக் கண்கள். வளைவுகள் இல்லாத நேரான, நீளமான முடி. அந்த முடி அத்தனை மிருதுவாக இருக்கும். மெல்லிய உதட்டில் அழகான சிரிப்பு. சீரான பற்கள்....

“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம்...

• அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரசுரிக்கப்படும் கட்டுரை. தத்துவாசிரியர் மற்றும் பிரதம பேச்சாளர் 1983 ஜூலையில் நடைபெற்ற தமிழர் விரோத கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் போராளிகளுக்கு புது தில்லி...

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதா மரணத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால், உயிருள்ள கேள்வியாக இருப்பது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் அடுத்து என்ன ஆகும் என்பதுதான். அவருடைய சொத்துக்களுக்கு வாரிசுகள் யார்? ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்குப் போகும்?...

அமெரிக்காவின் UNDERWATER DRONE ஐ சீனா அபகரித்தமைக்கு காரணம்??

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு புதியவர் வரும்போது அவருக்கு சவால் விடும் வகையில் சீனா செயற்படுவதுண்டு என அமெரிக்கா குற்றம் சாட்டுவதுண்டு. 2001-ம் ஆண்டு ஜோர்ஜ் புஷ் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் EP-3 என்னும் வேவு...

ஜெயலலிதா உயில் சர்ச்சை இருக்கட்டும்… எம்.ஜி.ஆர். உயில் பற்றி தெரியுமா?!

தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது அரசியல் வாரிசு யார் என்பதும், சொத்துகளுக்கு யார் வாரிசு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என...

“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம்...

அரசியல் மதியுரைஞர் எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால் தூற்றப்பட்டும் உள்ளார். இந்த எழுத்தாளருக்கு பாலசிங்கத்துடன் உள்ள உறவு கூட...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை