1.6 C
Zurich, CH
சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

வடக்கில் உள்ள மேலதிக இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்- ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க

இலங்­கையில் இடம்­பெற்­றது சிவில் யுத்­தமே. நாம் பிறி­தொரு நாட்டை ஆயுதப் போராட்­டத்தில் கைப்­பற்­றவோ அல்­லது ஒரு நாட்­டுடன் போராடி எம்மை விடு­வித்துக் கொள்­ளவோ இல்லை. எமது தரப்பிலும் சாதா­ரண...

வென்­னப்­புவ படுகொலைகள்: ‘ரீலோட் அட்டையால் வெளிசத்துக்கு வந்த கொலை ரகசியங்கள்!!- எம்.எப்.எம். பஸீர்

அது வரு­டத்தின் முதல் நாள் ஆம், ஜன­வரி முதலாம் திகதி. நேரம் எப்­ப­டியும் நண்­பகல் 12 மணியை கடந்­தி­ருக்கும். பகல் உணவை முடி த்து விட்டு இருந்த...

யார் நல்லவர்? மைத்திரியா? – யதீந்திரா (சிறப்பு கட்டுரை)

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது ...

உழைப்புக்காகச் சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ்பாண இளைஞன்..

"நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை, டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரினால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­மடைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள்...

கிங்டொம் எதிர்கொள்ளும் சவால்கள்..!!

கிங்டொம் ஒப் சவுதி அரேபியா. நேற்று வரை அசைக்க முடியாத பாலைவன சாம்ராஜ்யம். இப்போது அசையப்பார்க்கிறது. இல்லையில்லை. அசைக்கப்பார்க்கிறார்கள். மன்னர் ...

குடும்ப பந்தத்தை குலைத்து உயிரைக் குடித்த கள்ளக்காதல்!!

சமூ­கத்தின் மிகச் சிறிய அலகு குடும்பம். ஒரு ஆணும்,பெண்ணும் பாரம்­ப­ரிய ரீதி­யாக திரு­ம­ணத்தின் மூலம் ஏற்­ப­டுத்தும் இரத்த உறவு முறை யின் அடை­யாளம் குடும்பம். பரம்­பரை பரம்­ப­ரை­யாகத் தொடரும்...

காரணம் தேடும் முஸ்லிம் கட்சிகள் – ஏ.எல். நிப்றாஸ் (சிறப்பு கட்டுரை)

முஸ்லிம் அர­சி­யலில் சில்­லறை வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள், மொத்த வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள். இவர்­களுள் சிலர் சைனா ஃபோனை சைனா போன் என்று சொல்லி விற்­பனை செய்­கின்­றார்கள். இன்னும்  ஒரு சிலர்...

இந்தியப் பெண் சிறுநீர் கழிப்பதில் வீதிக்கு வந்தது சிக்கல்…

சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. ...

அதிகார துஷ்பிரயோகமா? -கே. சஞ்சயன் (சிறப்பு கட்டுரை)

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை – இது 2005ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கு. அப்போது பிரதமராக இருந்த, இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம்...

எலி கிலி! இளவரசி அலற…சசிகலா சிரிக்க…

சென்னையை தவிர்த்து, கொடநாட்டுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அதிக நாட்கள் சென்று தங்கியது பரப்பன அக்ரஹாராவாகத்தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...’ என்று உருகித்தவித்த அரசியல்வாதிகளின் வருகை குறைந்து ஜெயலலிதா, சசிகலா,...

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1)

18 ஆண்டுகளாக ஆமைநடை போட்ட சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா.   இந்த...

ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா? -யதீந்திரா (கட்டுரை)

ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து,  இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு ...

சின்னவளை என்னவளாக்க நினைத்தேன்’- குழந்தையை கடத்தியவரின் வாக்கு மூலம்..

அரைகுறையாக கட்டப்பட்ட வீட்டை சுற்றி சுவர்களுக்கு பதிலாக கறுப்பு இறப்பர் சீட்டுகளே அடிக்கப்பட்டிருந்தன. என்றுமே தன் வீட்டுக்குள் வராத சூரிய ஒளி, அந்த கறுப்பு சீட்டையும் பிய்த்துக்கொண்டு வர, வீட்டிலிருந்தவர்களுக்கே...

வட­கி­ழக்கு தமிழர் பிர­தி­நி­தித்­து­வங்கள் அனைத்தும் ஒன்றினைவார்களா? “கூட்­ட­மைப்பை” பலமிக்­க­தொரு ஜன­நா­யக கட்டமைப்பாக மாறுமா? -பிரம்மாஸ்திரன் (சிறப்பு கட்டுரை)

நமக்கு பல பாடங்­களை ஒவ்­வொரு தினமும் உணர்த்திக் கொண்­டி­ருக்­கின்றான். விடு­த­லைக்­காக ஆயுதம் தரித்த இறுதிக் குழு­வி­னரின் போராட்டமும் 2009இல் கட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் தமிழி­னத்தின் எதிர்­காலம் தொடர்பில் பாரிய...

ஜனாதிபதி மஹிந்தவுக்கு வந்திருக்கும் புதிய சோதனை!- சத்­ரியன்

ஜனா­தி­பதி மஹிந்த  ராஜபக்ஷ   கடந்த மாதம் 19ஆம் திகதி அலரி மாளி­கையில் வெளி­நாட் டுச் செய்தி நிறு­வ­னங்­களின் கொழும்புச் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­தி­ருந்தார். அதற்கு முன்­ன­தாக, இலங்கை ஊட­கங்­களின் ...

ஒரு பேஸ்புக்!.. ஒரு இளைஞன்!.. ஒரு கொலை……

கடந்த திங்கட்கிழமை 25 ஆம் திகதி கொழும்பு புதுக்­கடை நீதி­மன்­றத்­திற்கு முன்­பாக இடம்­பெற்ற சம்­பவம் பல­ரையும் பெரும் அதிர்ச்­சிக்­குள்ளாக்­கி­யது. 17 வயது மாண­வியை...

13ஆவது திருத்தச் சட்­டத்­தி­லுள்ள அடிப்­படைக் கோளாறு என்ன என்­பதை இந்­தியா புரிந்து கொண்­டுள்­ளது: இந்திய விஜயம் தொ்டர்பில் சுமந்திரன்...

வட­மா­காண முத­ல­மைச்சர் விரும்பும் ஒரு­வரை செய­லா­ள­ராக நிய­மிக்­கலாம் என்ற நிலையில், மாகாண பிர­தம செய­லா­ளரை முத­ல­மைச்சர் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்ற தோர­ணையில் உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்பு 13ஆவது ...

பாக்தாத் ஹைபா தெரு: அமெரிக்க ராணுவம் வைத்த பெயர் ‘மரண தெரு’ (Death Street)- ( பகுதி-1 )

ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த 2003ம் ஆண்டு படையெடுத்து, அந்நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஈராக்கின் அரசியல் தலைமை, ராணுவம், காவல்துறை...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை