12.6 C
Zurich, CH
சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

”ஒருமித்த நாடு” என்பதைவிடவும் சிறந்த தமிழ் சொற்பதம் இருந்தால் பரிசீலிக்க தயார்!! கலாநிதி....

நாடு பிளவடையாது அதிகாரங்கள் பகிரப் படவேண்டும். என்பது எனது நிலைப் பாடாகும். கடும்போக்காளர்கள் சொற்பிர யோகங்களை வைத்து வடக்கிலும் தெற் கிலும் தீ மூட்டுகிறார்கள். வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போதும் கடும்போக்காளர்களின் சிறைப்பிடிக்குள்...

பொய்யுரைப்பது அனந்தியா? கனிமொழியா?- (சிறப்பு கட்டுரை)

இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தனது கணவனான முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் என அழைக்கப்படும் சசிதரன் கருணாநிதியின் மகளும், இந்திய நாடாளுமன்ற ...

கஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது? அது போரைக் கொண்டுவருமா?

இந்திய கஷ்மீரில் எல்லை தாண்டிச் சென்று செய்த தாக்குதல் சிறியதென்றாலும் அது உலகிலேயே மிகவும் பிரச்சனைக்குரிய எல்லையில் செய்த தாக்குதலாகும். உளவாடல் தகவல் திரட்டல் திட்டமிடல் இரகசியம் பேணல் வேவுபார்த்தல் இரகசியமான ஊடுருவல் ஆகியவற்றை...

‘இளவரசனுக்கும் ராம்குமாருக்கும் ஏன் இவ்வளவு பாகுபாடு?’ -மார்ச்சுவரி மர்மம் சொல்கிறார் டாக்டர்.டிகால்

ராம்குமார் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. 'இளவரசன் வழக்கைப் போலவே, வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசு செயல்படுகிறது' என ஆதங்கப்படுகிறார் பிரபல உடற்கூறு மருத்துவர் டிகால். சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி...

“எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்று தெரியுமா?

  மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம்...

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1)

18 ஆண்டுகளாக ஆமைநடை போட்ட சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா.   இந்த...

ஒரு கோப்பை இறால் கறியால் பறிபோன உயிர்!! -வசந்தா அருள்­ரட்ணம்

குரோதம், வைராக்­கியம் போன்ற அனைத்து தீய குணங்­களின் மொத்த வடி­வமாய் இருந்த சிறிய தந்தை அவள் ­கு­டும்­பத்தை வேர­றுக்க வேண்டும். புதிய விடி­யலில் அவள் உயி­ருடன் இருக்கக்...

சசிகலாவின் சிறை வீடியோ வெளியானது எப்படி?

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபாவை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் வீடியோக்கள் வெளியானதற்கு கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கிடையே நடக்கும் ஈகோவே காரணம் என்று...

சந்திரபாபுவை பழி தீர்த்தாரா எம்.ஜி.ஆர்.?

எம்.ஜி.ஆர். இறந்து 29 வருடங்கள்ஆகிவிட்டன. சந்திரபாபு இறந்து 42 வருடங்கள் ஆகிவிட்டன. அமரர் ஆகிவிட்ட இந்த இருவர்குறித்தும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சந்திரபாபுவின் பிறந்த நாள் ஆகஸ்ட்...

பேருந்தில் பிறந்த கவியரசர் கண்ணதாசன்: ஒரு பிளாஷ்பேக் (கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்)

சென்னை: காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள் இன்று. 17 வயதில் எழுதத் துவங்கியவர் கவியரசர் கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 8வது பிள்ளையாக பிறந்தவர் முத்தையா. கண்ணதாசனின் இயற்பெயர்...

காதலியின் நினைவாக கொடிய விஷ நாகப்பாம்பை திருமணம் செய்த வாலிபர்!! – வியப்பூட்டும் புகைப்படங்கள்

இறந்து போன தன்னுடைய காதலி நினைவாக 10 அடி நீளமுள்ள  நாகப்பாம்பை  இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்தவர் வாரனன் சரசலின். 5 ஆண்டுகளுக்கு முன்...

சௌதியும் இரானும் நேரடிப்போருக்கு தயாராகின்றனவா?- ராணுவத்தில் பலமான நாடு எது?

சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்? சௌதி அரேபியா மற்றும் இரான் நாடுகள் ஏன் ஒத்துப்போவதில்லை? இந்த இரண்டுமே...

ராணுவத்தில் பலமான நாடு எது? சௌதியா? இரானா?

  சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்?iran vs saudi சௌதி அரேபியா மற்றும் இரான் நாடுகள் ஏன்...

வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபர் ஹெரோயின் கடத்தல் புள்ளியானது எப்படி?

அது கடந்த 2015 ஜூன் 14 ஆம் திகதி. வத்­தளை பகு­தியில் உள்ள பிர­பல பல்­பொருள் அங்­காடி ( சுப்பர் மார்கெட்) வாகன நிறுத்­து­மி­டத்தில் வைத்து 3 கோடி ரூபா...

அதிகார துஷ்பிரயோகமா? -கே. சஞ்சயன் (சிறப்பு கட்டுரை)

ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை – இது 2005ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கு. அப்போது பிரதமராக இருந்த, இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம்...

இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா 1,164 கோடி கிடைக்கும். ஆனா ஒரு நிபந்தனை!

தன் மகளை திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்மகனுக்கு 1,164 கோடி சன்மானம் அளிக்க தயாராக இருக்கும் தொழிலதிபர். ஆனால், ஒரு நிபந்தனை!   சில செய்திகள், சில அறிவிப்புகள் கேட்ட நொடியிலேயே நம்மை உலுக்கி எடுக்கும்....

13ஆவது திருத்தச் சட்­டத்­தி­லுள்ள அடிப்­படைக் கோளாறு என்ன என்­பதை இந்­தியா புரிந்து கொண்­டுள்­ளது: இந்திய விஜயம் தொ்டர்பில் சுமந்திரன்...

வட­மா­காண முத­ல­மைச்சர் விரும்பும் ஒரு­வரை செய­லா­ள­ராக நிய­மிக்­கலாம் என்ற நிலையில், மாகாண பிர­தம செய­லா­ளரை முத­ல­மைச்சர் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்ற தோர­ணையில் உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்பு 13ஆவது ...

கலைஞரின் கர்ச்சனையை மீண்டும் கேட்பது எப்போது?

  “சார்... தலைவரே!” என்று அழைக்கிறார் ரஜினிகாந்த். அவரை அடையாளம் காண முடியவில்லை கலைஞரால். ‘'ஐயா, வைரமுத்து வந்திருக்கிறேன். உங்கள் கவிஞர் வந்திருக்கிறேன்’’ என்று உரக்கக் குரல் கொடுக்கிறார் வைரமுத்து. குரலோசை காதுகளுக்குள் போகவில்லை கருணாநிதிக்கு. “அப்பா,...

யுத்தத்தின் இறுதியில் வெள்ளை கொடியேந்தி யாரும் வரவில்லை!!: (கமல் குண­ரத்ன வழங்கிய விசேட செவ்வி..)

யுத்­தத்தின் இறுதி நாளன்று வெள்­ளைக்­கொ­டி­யேந்திக் கொண்டு எவரும் வர­வில்லை. அப்­படி வெள்­ளைக்­கொ­டி­யேந்­திக்­கொண்டு வந்­தார்கள் என்று எவ­ரா­வது கூறினால் நான் அதை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இறுதி யுத்தம் வரை பிர­பா­கரன் களத்தில் இருந்தார். நாங்கள் 19ஆம் திகதி...

இந்த ஒயரைக் கடித்து தான் இறந்தாரா ராம்குமார்?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம்...

குஜராத்தில் பி.ஜே.பி-யைக் காப்பாற்றிய 9,981 வாக்குகள்..!

ராகுல் இந்து இல்லை என்றனர், தேர்தலில் முறைகேடு செய்ய பாகிஸ்தான் உதவுகிறது என்றனர், நான் டீ விற்றவன், நாட்டை விற்க மாட்டேன் என்றார் மோடி... அழுதார்... ராகுலை விமர்சித்தார்... உங்களில் நானும் ஒருவன்...

தென் சீன கடல்; சீனாவின் கன்னத்தில் அறைந்த ‘தீர்ப்பு’

தெற்கே சீனாவின் பிரதான நிலம். அங்கு கிழக்குப் பக்கமாக தாய்வான் தீவும் அடங்கும். கிழக்கில் வியட்னாம் மற்றும் கம்போடியா, மேற்குப் பக்கம் பிலிப்பைன்ஸ், அப்படியே போனால் கொஞ்சம் கிழக்குப்...

தலைவர்!..is ..Coming….making.. ‘ அமெரிக்க style ஆங்கிலத்தில் பேசி அசத்திய தமிழன்!! : கதிகலங்கிபோன ...

புலம்பெயர் தேசத்திலிருந்து... "ஒழுங்காக பள்ளிக்கூடம் போய், ஆங்கிலம் மற்றும் சிங்கள, தமிழ் மொழியை சரளமாக கற்றறிந்த, வீரத்தமிழன் ஒருவன் பேசிய பேச்சால் கதிகலங்கிபோன ரௌடி சுமணரத்ன தேரர் பயத்தில் நடுநடுங்கிக்கொண்டு விகாரையில் ஒழிந்திருப்பதாக...

ஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை

ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு...

ஐ.நா விசாரணை அறிக்கையின் கண்டறிவுகளும் – பரிந்துரைகளும் (முழுமையாக)

சிறிலங்காவில் 2001ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை