13 C
Zurich, CH
சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

இரண்டு நாளைக்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டார்!! : நான் சொன்னது பொய்யென்றால்? மீண்டும் தமிழச்சியின் அதிரடி பதிவு!

ராம்குமார் கொல்லப்படுவதற்கு முன்பு சிறை காவலர் மாற்றப்பட்டார். அத்தகவலை கூறியவர் ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்று பதற்றத்தோடு அறிவித்தார். ‘இன்னும் ஒரு நாள்தான் தானே, ஒன்றும் ஆகிவிடாது. ராம்குமார் வெளியே வந்ததும் தான் அவருக்கு...

ராம்குமார் வாயில் வயரைத் திணித்து துடிக்க துடிக்க கொலை : மருத்துவர் அடுத்த தகவல்!

இவன் என்ன தவறு செய்தான். கொலை செய்யும் உருவமா..?கொலை செய்யும் முகமா..? இந்தச் சின்ன பையனுக்கு எதற்காக இவளவு பெரிய தண்டனை. இவனை தண்டித்த மிருகங்களுக்கு இரக்கமே கிடையாதா..? இப்படித்தான் அழுது புலம்புகிறது ராம்குமார்...

`இந்திய ராணுவத்தைவிட நவீன ஆயுதங்கள் புலிகள்’ வைத்திருந்தார்கள்!!: எங்கள் ஆயுதங்களை பார்த்து அவர்கள் சிரிக்கக்கூடாது என்பதற்காக...

இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கின் அனுபவ பகிர்வு... • விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் உயர்தர தொழில்நுட்பங்கள் பொருந்திய ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் இருந்தன. • "நாங்கள்...

அமிர்தலிங்கம் கொலையில்… பிரபாகரனிற்கும் மாத்தையாவிற்கும் இடையில் ஏற்பட்ட விரிசல்!!-...

அன்று சிந்திய ரத்தம் கேள்வி பதில் தொகுப்பிலிருந்து .. கேள்வி ..மாத்தையா பற்றிய உங்கள் பார்வை என்ன?? அதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை கொலை செய்தது தொடர்பாக பிரபாகரனிற்கும்...

சம்பந்தனின் தூதுவராக முதலமைச்சரை சந்திக்கச்சென்று வாங்கிக்கட்டிய சிறிதரன் – (வீடியோ இணைப்பு)

கிளிநொச்சியில் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் சமாதான தூதுவராக முதலமைச்சரிடம் இன்று சென்றபோது...

இந்த ஒயரைக் கடித்து தான் இறந்தாரா ராம்குமார்?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம்...

முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

  ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா நகரத்தில் ஜெயராம் மற்றும் வேதவல்லி என்னும் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை மைசூர் ராஜாங்கத்தில் மருத்துவராய் பணிபுரிந்து வந்தார். ஜெயலலிதா அவர்களின் இரண்டாவது வயதில்...

எம்.ஜி.ஆரை எதனால் சுட்டார் எம்.ஆர்.ரா­தா? சுடப்­­பட்டு 50 ஆண்­டுகள் இன்­றுடன் நிறைவு

  எம்.ஜி.ஆர். துப்­பாக்­கியால் சுடப்­பட்டு 50 ஆண்­டுகள் நிறை­வு­பெற்­று­விட்­டன. ஆனால், இன்­ற­ளவும் எம்.ஆர்.ராதா நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்டின் பர­ப­ரப்பு அவ்­வ­ளவு எளிதில் அடங்­கி­விட­வில்லை. என்ன நோக்­கத்­திற்­காக ராதா துப்­பாக்­கியைத் தூக்­கினார்? என்ற கேள்­விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்...

ஜெயலலிதா உயில் சர்ச்சை இருக்கட்டும்… எம்.ஜி.ஆர். உயில் பற்றி தெரியுமா?!

தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது அரசியல் வாரிசு யார் என்பதும், சொத்துகளுக்கு யார் வாரிசு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என...

எங்கள் அனைத்து பிள்ளைகளையும் போருக்கு அனுப்பி வைப்போம்!” – பிரபாகரனுக்கு கடிதம் எழுதிய வீரத்தாய்

“இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி” என்று தன் டைரியில் எழுதி வைத்துக் கொண்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். "என்னுடைய தமிழீழ லட்சியத்தில் இருந்து, நான் மாறினால் என் பாதுகாவலரே என்னைச்...

இந்திய விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தமிழ் விடுதலை வீரர்கள்!!!

நமது இந்தியாவில், விடுதலைக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடினர். நூற்றுக்கணக்கான தலைவர்கள் அவர்களை முன்னடத்திச் சென்றனர். ஆயினும் கூட தேசய அளவில் வட இந்திய போராளிகளுக்கு...

நடனத்தில் “சீ தமிழ்” தொலைக்காட்சியில் மகுடம் சூட்டிக்கொண்ட யாழ். மங்கை!! -வீடியோ

யாழ் நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் எங்கள் ஈழத்து பெண் விதுர்ஷா ரத்னம் தற்பொழுது  தமிழக தொலைக்காட்சிகளில் மூன்றாவது இடம் வகிக்கும்   முன்னணி...

வெளியானது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைபுலிகளின் 110 தளபதிகள் விபரம்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா...

உதவிக்கு வந்த ஆணை மூன்று பெண்கள் இணைந்து பாலியல் பலாத்காரம்- (படங்கள், வீடியோ)

  தென் ஆப்பிரிக்காவில் உதவிக்கு வந்த ஆண் ஒருவரை மூன்று  பெண்கள் கட்டிப்போட்டு கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரில் தான் இந்த...

கருப்பு நிறத்தழகி, ஃபேஷன் உலகை வியக்க வைக்கும் டாப் கிளாஸ் செக்ஸி மாடல்!

நமது சமூகத்தில் ஒரு சில கேலி இலச்சினைகள் உள்ளன, குட்டை, குண்டு, கருப்பு. ஒருவர் குட்டையாக இருப்பதற்கும், குண்டாக இருப்பதற்கும், கருப்பாக இருப்பதற்கும் அவர்கள் காரணமல்ல, அவர்களது மரபணு மற்றும் ஹார்மோன்கள் தான்...

பாகிஸ்தானின் முப்படைகள் கண்ணிலும் மண்ணை தூவி, இறங்கி அடித்த இந்திய ராணுவம்

டெல்லி: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்....

“எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்று தெரியுமா?

  மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம்...

ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! (சிறப்பு தகவல்கள்)

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன...

ராம்குமார் கடைசியாக பேசியது இதுதான்..! சிக்கலில் சிறை அதிகாரிகள்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18ம் தேதி புழல் சிறைக்குள் மின்வயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் சொல்கிறது. ஆனால், ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக...

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

பாரசீக வளைகுடாவின் 'சீரழிந்த குழந்தை' என்று கத்தாரை சிலர் குறிப்பிடுகிறார்கள். கடந்த 150 ஆண்டுகளாக கத்தாரை ஆட்சி புரியும் அல்-தானி குடும்பம், 'அண்டை நாட்டினருக்கு தொல்லை கொடுக்கும் குடும்பம்' என்றும் சிலர் சொல்கிறார்கள். கத்தார்...

இந்திராவைப் பற்றி ஃபிடல் காஸ்ட்ரோவிடம் என்ன சொன்னார் யாசர் அராஃபத்? கே.நட்வர் சிங் முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர்

கம்பீரமான, அதிகாரம் பொருந்திய ஒருவராகவே பெரும்பாலும் இந்திரா காந்தி பார்க்கப்படுகிறார். இயல்பானவர், பழகுவதற்கு இனிமையானவர் என்றோ, பிறரை கவரும் நபராகவோ அல்லது பிறர் மீது அக்கறை கொண்டவராகவோ இந்திரா காந்தி பார்க்கப்படவில்லை. ராணி...

உங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா???

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும்...

முற்பிறவியை பற்றி புட்டுப்புட்டு வைத்த 4 வயது டெல்லி சிறுமி, அதிர்ந்து போன உலக ஆய்வாளர்கள்!

ஒரு மனிதனனுக்கு ஏழு பிறவி இருக்கிறது. இந்த ஏழு பிறவிகள் முடித்து அவனது கர்மாவின் கணக்குப்படி அவன் சொர்க்கம் அல்லது நரகம் செல்கிறான் என நாம் பல இடங்களில் படித்திருப்போம். பலர் கூறி...

சந்திரபாபுவை பழி தீர்த்தாரா எம்.ஜி.ஆர்.?

எம்.ஜி.ஆர். இறந்து 29 வருடங்கள்ஆகிவிட்டன. சந்திரபாபு இறந்து 42 வருடங்கள் ஆகிவிட்டன. அமரர் ஆகிவிட்ட இந்த இருவர்குறித்தும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சந்திரபாபுவின் பிறந்த நாள் ஆகஸ்ட்...

அவசரப் பொதுக்குழுவும்… சசிகலா திட்டமும்!

அ.தி.மு.க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி கூடும் நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க-வில் குரல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சசிகலா, ‘அக்காவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவதா?’...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை