7.8 C
Zurich, CH
சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

மத சடங்குகளுக்காக மாதவிடாயை தள்ளிப் போடுபவரா நீங்கள்??

மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக நான் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாத்திரையை போட்டுக் கொண்டு மாதவிலக்கை தள்ளிப்போட்டேன்" என்கிறார் 27 வயது கல்யாணி. இவர் வீடுகளில்...

செங்கிஸ்கானுக்கு 200 மகன்கள் என்பது உண்மையா?

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய ஒருவர் உலகத்தையே நடுங்கச் செய்தார். செங்கிஸ்கான் உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். படையெடுத்து செல்லும் அவர், பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும்...

என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..!! : ஒபரேய் தேவன்...

35 ஆண்டுகளுக்குமுன் August 14 ம் திகதி 1983 ம் ஆண்டு பிரபாகரனால் திட்டமிட்டு வஞ்சமாக ஆள்வைத்து கொலைசெய்யப்பட்டார் ஓபரோய் தேவன் என்கிற இராணுவ திறமைகள் நிரம்பிய போராளி. Godfather படப்பாணியில் 1983 ஜூலை...

கருணாநிதியின் நிழல்… யார் இந்த நித்யா…?

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதைக்கப்பட்டார். அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த கடைசியாக வந்து அஞ்சலி செலுத்தியவர் நித்யா. இவர்தான் சில...

மனித மாமிசத்தை உண்பதற்கு தடையில்லா 5 நாடுகள்!!

உலகம் நாகரீகத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் இந்த காலத்திலும் மனித மாமிசத்தை உண்பதற்கான தடையை விதிக்காத சில நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தவகையில், அவ்வாறு சில நாடுகளைப் பற்றி நோக்கினால், 01- இந்தோனேசியா –...

யாருக்காவது கிடைப்பாங்களா சார், இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும்?: ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்!!- (பகுதி-2)

என் வாழ்க்கையை எந்த இடத்தில் இருந்து சொல்ல ஆரம்பிச்சாலும் வேதனையான முள் ஒண்ணு விசாலமா முளைச்சிருப்பதைப் பார்க்கலாம். மத்தவங்களுக்கு வாழ்க்கையிலே கஷ்டம் வரும். எனக்குக் கஷ்டமே வாழ்க்கையாயிடுச்சு. auto shankar அப்ப எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். பள்ளிக்கூடம்...

பலரும் அறியாத கருணாநிதியின் முதல் காதல் கதை

காதல் என்பது காற்றை போல, அதை சுவாசிக்காமல் இருக்க முடியாது. பெரும்பாலும் அனைவருக்கும் ஒரு காதல் கதை இருக்கும். ஆனால், அது அனைவருக்கும் வெற்றிகரமாக அமைகிறதா? என்பது தான் பெரிய கேள்வி. முதல் காதலில்...

குறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.

மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் கரகரவென கசிந்தொழுகும் அந்த வெண்கலக் குரலில் அப்படியொரு வசியமிருந்தது... இன்றும் இருக்கிறது. அது...

தி.மு.க. தலைவராக இன்று 50வது ஆண்டில் கருணாநிதி… 1969ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது?

கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்து தான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.' "என்னுடைய 44...

வீட்டு சுவத்தையே கல்லறையா மாத்தினவன், கள்ளச்சாராய வியாபாரி, பெண்களை வச்சு பிசினஸ் பண்ணியவன்… இதுமட்டும்தானா நான்? ஆட்டோ சங்கரின்...

உங்கள்ல யாராவது முகம் சுளிக்கலாம்… ‘கேவலம் கைதி! பெரிய மகாத்மா மாதிரி சுயசரிதை எழுத வந்துட்டான்’னு கோபப்படலாம்! ஒப்புக்கொள்கிறேன்… நான் மகாத்மா இல்லை… தூக்குத்தண்டனைக் கைதிதான்! ஆட்டோ சங்கர்ன்னு சொன்னதும் ஆறு கொலை பண்ணிணவன்னுதான் எல்லாருக்கும் ஞாபகம்...

புலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர்!! (கோத்தபாய அளித்த விசேட செவ்வி)

முன்னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ராக நிர்­வாக சேவையில் ஈடு­பட்­டி­ருந்த  கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மஹிந்த  தரப்பில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டுவார் என்ற கருத்­துக்கள் பல­மாக ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவரும் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில்...

விஜயகலாவின் “குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்” ஒருபோதும் இருக்கவில்லை! -கலையரசன்

குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். அதை எதிரொலித்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், "புலிகளை மீண்டும் கொண்டு வர...

ராஜபக்ஸவும் – சீனாவும் – இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி?- மரியா அபி-கபீப் (சிறப்பு கட்டுரை)

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே...

விஜயகலாவும் விடுதலை புலிகளும்!!- வீ.தனபாலசிங்கம்

குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக் உள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ' விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ' என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய...

டெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கொலை மற்றும் தற்கொலை என...

சர்வதேசத்தை சமாளிக்கவே கூட்டமைப்பை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது- சிறிதரன் நேர்காணல்

கேள்வி: 2015 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தமிழ் மக்கள் மத்தியில் பல விடயங்கள் தொடர்பில் நம்பிக்கைகளை விதைத்திருந்தது. குறிப்பாக யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த பிரச்சினைகளான காணி விடுவிப்பு, அரசியல்...

மைக்கல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அந்த கடைசி 26 மணி நேரம் நடந்தது என்ன?

மைக்கல் ஜாக்சன் தி கிங் ஆப் பாப், மூன் வாக்கர் என்று ரசிகர்களால் பிரபலமாக அறியப்பட்டவர். பாடுவது என்பதை தாண்டி, தனக்கான ஒரு தனி நடன பாணியை உருவாக்கிக் கொண்டு உலகெங்கிலும் தனக்கான...

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே...

ஒன்றிணையும் கோட்டா எதிரிகள்- கே. சஞ்சயன் (கட்டுரை)

  விரும்பியோ விரும்பாமலோ, ஊடகங்களில் இப்போது அதிகம் உலாவுகின்ற ஒருவராக மாறியிருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ. அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதொரு சூழலில், அதில் போட்டியிடும் வாய்ப்புள்ளவர்களில் கோட்டாபய...

உலக வரலாற்றின் சிறப்புமிக்க 10 கை குலுக்கல்கள்!!

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த வரலாற்று சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சிமாநாட்டின் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் முதல் முறையாக பரஸ்பரம் சந்திக்கும் இந்த...

திருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா?

திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற ஒரு பெண்ணின் முடிவால் அவள் குடும்பத்தினர் சங்கடப்படுவார்களா? நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா? இந்த அழுத்தங்களால் அவள் அடங்கிப் போவாளா? இல்லை தொடர்ந்து போராடுவாளா? நவீன இந்தியப்...

ரஜினி இயங்குகிறாரா? இயக்கப்படுகிறாரா? -நல்லதம்பி (சிறப்பு கட்டுரை)

ரஜினி சுய­மாக இயங்­கு­கிறாரா? இயக்­கப்­ப­டு­கிறாரா ? இயக்­கப்­ப­டு­கி­றா­ரென்றால் அவர் பின்­னா­லி­ருந்து இயக்கு­வது யார் ? எதற்­காக இயக்கப்படுகின்றார்? என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்­பது வெளிப்­ப­டை­யா­னது. ரஜி­னியின் பேச்­சு­களும் செயற்­பா­டு­களும் இதனை...

பெண் ‘சுல்தான்’: மரபுகளை மாற்றும் ஓர் இஸ்லாமிய அரச குடும்பம்

இந்தோனீசிய தீவான ஜாவாவில் அரசியல் மற்றும் ஆன்மீக அதிகாரங்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலையில் இருப்பவர் யோக்யகர்தாவின் சுல்தான். தனது மூத்த மகளை தன்னுடைய அதிகாரமிக்க பதவியில் வாரிசு என்ற முறையில் அமர வழிவகுத்த தற்போதைய...

நிர்வாண மொடலான தமிழ் பெண்!!- (வீடியோ)

சென்ற ஆண்டு மராத்தி மொழியில் நியூட் (Nude) என்ற பெயரில் கலை கல்லூரியில் ஓவியம் மற்றும் சிலை வடிக்கும் மாணவர்களுக்காக நிர்வாண மாடலாக பணிபுரியும் பெண்கள் குறித்த படம் ஒன்று வெளியானது. இந்த கதை...

ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! (சிறப்பு தகவல்கள்)

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை