13 C
Zurich, CH
உலக செய்திகள்

உலக செய்திகள்

325 பள்ளிக்கூட பிள்ளைகள் உட்பட 476 பயணிகளுடன் மூழ்கிய கப்பல் (படங்கள்)

476 பயணிகளுடன் சென்ற தென் கொரியா கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில்...

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு அமெரிக்காவின் பதிலடி

ஐக்கிய அமெரிக்கா தனது கடற்படையினருக்கு என புதிய வகை லேசர் படைக்கலன் முறைமையை  உருவாக்கியுள்ளது. இந்த லேசர் படைக்கலன் முறைமை அமெரிக்கக் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் இணைக்கப்படவுள்ளன.  இந்த லேசர்...

மாயமான விமானத்தின் பயணிகள் உயிரிழக்கவில்லை? ரஷ்யா பரபரப்பு

மாயமான மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தப்பட்டு தனித் தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும்...

மொட்டை கடிதம் எழுதிய பெண்ணுக்கு பொல்லடி

மொட்டைக் கடிதம் எழுதியதாகக் கூறி இரு பெண்களுக்கு இடையே எழுந்த வாய்த் தர்க்கம் இறுதியில் பொல்லடியில் முடிவடைந்துள்ளது. யாழ்-ஏழாலை வடக்கில் நேற்று மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  (எட்டு வயது சிறு­வனைக் கடத்தி...

அமெரிக்க பள்ளியில் கத்திக் குத்து – 20 மாணவர்கள் படுகாயம்!

அமெரிக்கப் பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை கத்தியால் குத்தியதில், 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது: பிட்ஸ்பர்க் அருகே உள்ள முர்ரிஸ்வில்லி என்னுமிடத்தில் ...

4 அமெரிக்க அதிகாரிகளால் நிர்வாணப்படுத்தி, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு $335,000 நஷ்ட ஈடு. (வீடியோ)

சிகாகோ நகரில் உள்ள ஒரு பெண்ணை நான்கு Law enforcement officers அதிகாரிகள் பலவந்தமாக சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை செய்து அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக...

சி.ஐ.ஏ. எப்படி ஏவுகணைகளை சிரியாவுக்கு உள்ளே கடத்தி சென்று கொடுத்தார்கள் தெரியுமா?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில், அரசு ராணுவத்துக்கு எதிராக போர் புரியும் போராளி அமைப்பினருக்கு, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வால் செய்யப்பட்ட ரகசிய ஆயுத சப்ளை பற்றி   ...

சீனாவில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தின் சரிபாதியை மிகச்சரியாக இடித்து சாதனை புரிந்த பொறியாளர்கள். (படங்கள், வீடியோ)

வடகிழக்கு சீனாவில் ஒரு மிகப்பெரிய கட்டிடத்தை சரிபாதியாக பிரித்து, ஒரு பகுதியை மட்டும் இடித்து, ஒரு பகுதியை பாதுகாப்பாக வைத்து சீன பொறியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.  (படங்கள்,...

லண்டனில் களைகட்டிய தலையணை சண்டை, புதிய கின்ன்ஸ் சாதனை.(படங்கள், வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் நடைபெற்ற தலையணை தினத்தை மக்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இங்கிலாந்தின் டிராபல்கர் என்ற பகுதியில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச தலையணை சண்டை தினத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ...

அம்பலமான ஹிட்லர் மனைவியின் ரகசியம் (வீடியோ இணைப்பு)

ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் மனைவி யூத வம்சாவளியை சேர்ந்தவர் என மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது.  (வீடியோ இணைப்பு) ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் மனைவி யூத வம்சாவளியை சேர்ந்தவர் என மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் கொடுங்கோல்...

எதிரியின் தலையை 25 வருட காலமாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த கடாபி

லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி தனது எதிரியொருவரின் வெட்டப்பட்ட தலையை குளிர்சாதனப்பெட்டியொன்றின் 25 வருட காலமாக வைத்திருந்ததாக தகல்கள் வெளியாகியுள்ளன. லிபிய முன்னாள் ஆட்சியாளர் கடாபி தனது எதிரியொருவரின் வெட்டப்பட்ட தலையை...

எஜமானியைக் கொன்றவனை அடையாளம் காட்ட கோர்ட் படியேறிய 9 வயது நாய் ‘டாங்கோ’

கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில்...

80 வயது மூதாட்டியை கதற கதற சுற்றி விளையாடிய போதை இளைஞர்கள். அதிர்ச்சி வீடியோ

ரோமானிய நாட்டில் Bucharest என்ற நகரத்தில் நான்கு இளைஞர்கள் குடிபோதையில் 80 வயதுக்கும் மேல் உள்ள ஒரு வயதான மூதாட்டியின் உடையை   பிடித்துக்கொண்டு சுற்றியபடி விளையாடிய ...

சீஸ் தொழிற்சாலை பால்தொட்டியில் குளித்த ஊழியர்கள்…!!

சைபீரிய நகரமான ஓம்ஸ்க்கில் செயல்பட்டுவரும்  ஒரு சீஸ்  உற்பத்தித் தொழிற்சாலையின்  ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  (வீடியோ) சைபீரிய நகரமான ஓம்ஸ்க்கில் செயல்பட்டுவரும் ஒரு...

இரு ரஷ்ய ராஜதந்திரிகள் (தமாஷாக) பேசிக்கொண்ட உரையாடல் ரிக்கார்ட் ஆகி லீக் ஆன கதை! (வீடியோ)

இரு ரஷ்ய ராஜதந்திரிகள் தமக்கிடையே டெலிபோனில் தமாஷாக பேசிக்கொண்ட (சில உண்மைகளும் உள்ளன) உரையாடல் ஒன்று ரிக்கார்ட் செய்யப்பட்டு (யாருடைய வேலை? சி.ஐ.ஏ.?), லீக் செய்யப்பட்டு, ...

கொழும்பில் வழிகேட்ட கார் சாரதி செய்த அநியாயம்…!!

கார் சாரதியொருவர் பெண்ணொருவரிடம் வழிக்கேட்டுவிட்டு அப்பெண்ணையே விழிபிதுங்கவைத்த சம்பவமொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது. அவசர அவசரமாக காரியாயலயத்திற்கு சென்றுகொண்டிருந்த பெண்ணுக்கு அருகில் காரொன்று வந்து நின்றுள்ளது. கார் சாரதியொருவர் பெண்ணொருவரிடம் வழிக்கேட்டுவிட்டு அப்பெண்ணையே விழிபிதுங்கவைத்த...

MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி!

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த...

ஓடும் ரயிலில் ஆபாச படம் எடுத்த இணையதளம். $563 அபராதம் விதித்த ஆஸ்திரேலிய போலீஸ். அதிர்ச்சி வீடியோ

ஆபாச இணையதளம் ஒன்று வித்தியாசமாக படமெடுக்க வேண்டும் என்பதற்காக ஓடும் ரயிலில் ஒரு தம்பதியினரை செக்ஸ் புரிய வைத்து அதை வீடியோ எடுத்து தங்கள் இணையதளத்தில் பதிவு செய்த குற்றத்திற்காக...

அமெரிக்க ராணுவத்தளத்தில் துப்பாக்கிச் சூடு! நால்வர் பலி!! கொலையாளி சுட்டு தற்கொலை!!!

அமெரிக்கா, ஃபோர்ட் ஹூட்டில் (டெக்சாஸ்) உள்ள ராணுவத் தளத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் – கொலையாளி உட்பட என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது....

உயிருக்காக போராடிய தந்தைக்காக 11 வயது மகளுக்கு விநோத திருமணச்சடங்கு: கலிபோர்னியாவில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்

தனது 11 வயது மகள் திருமண வயதை அடைந்து திருமணம் செய்யும் வரை தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என கவலையடைந்திருந்த மோசமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ...

முதல் தடவையாக ஒலியை கேட்ட செவிப்புலனற்று பிறந்த பெண் : உணர்வு மேலீட்டால் கண்ணீர் சிந்திய காட்சி

பிரித்தானியாவைச் சேர்ந்த பிறப்பிலேயே செவிப்புலனற்று பிறந்த பெண்ணொருவர் செயற்கை நத்தைச் சுருளி உபகரணத்தின் மூலம் முதல் தடவையாக கடந்த வாரம் கேட்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்.  (வீடியோ...

சுவிட்சர்லாந்தில், இளம் தலைமுறையின் தமிழர்கள்; கட்டாய இரட்டை வாழ்க்கை! –விபரணப் படம் (video)

சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

உக்ரேனுக்கு அடுத்து ரஷ்யாவின் கண் எங்கே போகிறது? அமெரிக்காவிடம் உளவு தகவல்!!

உக்ரேனுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படைகள் அடுத்து மொல்டோவா மீது படையெடுக்கலாம் என்ற உளவுத் தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்றிரவு (ஞாயிறு) அமெரிக்க விமானப்படை தளபதி...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை