15.6 C
Zurich, CH
உலக செய்திகள்

உலக செய்திகள்

இராக் பிரச்சினையின் சரித்திரப் பின்னணி – (காணொளி)

நவீன மத்திய கிழக்கின் பெரும்பான்மையான எல்லைகள், முதலாவது உலகப் போரின் விளைவாக, ஒட்டோமான் சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் அது பிளவு கண்டமை காரணமாக காலனித்துவ...

15 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 6 இளைஞர்களுக்கு 1600 வருட சிறைத்தண்டனை!

அமெரிக்காவில் உள்ள மத்திய டெக்சாஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான McLennan County என்ற பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரை ஆறு பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த...

ஈராக்கில் இருந்து பிரிகிறது குர்திஸ்தான்? விரைவில் தனிநாட்டு பிரகடனம் வெளியீடு?

வடக்கு ஈராக்கில் சுயாட்சி பிரதேசமாக இருக்கும் குர்திஸ்தான் விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியிட்டு சுதந்திர நாட்டுக்கான வாக்கெடுப்பை நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது. எர்பில்: வடக்கு ஈராக்கில் சுயாட்சி...

எப்-1 கார் நம்பர் பிளேட்டின் விலை 100 கோடி ரூபாய்

‘ஃபார்முலா ஒன்’ எனப்படும் கார் பந்தயத்தை குறிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் ‘எஃப்-1’ என்ற வாகனப் பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை 1 கோடி பவுண்டுகளுக்கு விற்பனை செய்ய...

600 போலீசாரை கொன்ற விடுதலை புலிகள்!! வருகிறது விசாரணை கமிஷன்

இலங்கை போலீசார் 600 பேரை கொன்றதாக விடுதலை புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டையும் விசாரிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கத்தினர் அந்நாட்டு...

நூடுல்ஸ் மீது நடந்து செல்லும் ஊழியர்கள். சீன புலனாய்வு பத்திரிகை வெளியிட்டுள்ள அதிர்ச்சி புகைப்படங்கள்.

சீனாவில் நூடுல்ஸ் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் கீழே கொட்டிக்கிடக்கும் நூடுல்ஸ் மீது அங்கு பணிபுரிபவர்கள் வெறுங்காலுடன் நடந்து செல்வதையும், நூடுல்ஸ் மேல் ஒருவர் படுத்து தூங்குவதையும் சீன புலனாய்வு பத்திரிகை...

மருமகளின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்த மாமனார். லண்டனில் அதிர்ச்சி சம்பவம்.

பாகிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக மருமகள் மீது சந்தேகப்பட்ட மாமனார் ஒருவர், குழந்தைகளின் கண் முன்னே, அவர்களின் தாயாரின் கண்களை கத்தியால் தோண்டி எடுத்து கொடூர தண்டனை...

இப்படியும் சில கிரேடிட் கார்டுகள் உள்ளது!! வாங்க ஆசையா??

ஷாப்பிங் ,சுற்றுலா ,ஆகியவற்றில் எந்த தொந்தரவும் இன்றி நாம் ஈடுபட கடன் அட்டைகள் சிறந்த தேர்வு ஆகும். இந்த உலகத்தில் பணமில்லாமல் நாம் எதையும் பெற முடியாது....

இஸ்ரேலிய, பலஸ்தீன தலைவர்கள் வத்­திக்­கா­னில் பாப்பரசர் பிரான்­ஸிஸுடன் பிரார்த்தனையில் பங்கேற்பு

பலஸ்­தீன மற்றும் இஸ்­ரே­லிய ஜனா­தி­ப­திகள் பாப்­ப­ரசர் பிரான்­சி­ஸுடன் ஞாயிற்­றுக்­கி­ழமை திடீர் சந்­திப்பை மேற்­கொண்­டனர். (படங்கள், வீடியோ) பலஸ்­தீன மற்றும் இஸ்­ரே­லிய ஜனா­தி­ப­திகள் பாப்­ப­ரசர் பிரான்­சி­ஸுடன் ஞாயிற்­றுக்­கி­ழமை திடீர் சந்­திப்பை மேற்­கொண்­டனர். வத்­தி­க்கானில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற பிரார்த்­தனை...

அமெரிக்க இராணுவ வீரரை விடுவிக்கும் காணொளியை வெளியிட்டது ‘தலிபான்’ (Video)

தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ வீரரை விடுவிக்கும் காணொளி தலிபான்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான்களால் குறித்த இராணுவ வீரர் கடத்தப்பட்டிருந்தார். (வீடியோ இணைப்பு) தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

மட்டன் குழம்பு செய்து தராத மனைவியை, கொலை செய்த 75 வயது கணவன்.அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் பாகிஸ்தானை சேர்ந்த 75 வயது நபர் ஒருவர் மனைவி மட்டன் குழம்பு செய்ய மறுத்ததால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில்...

பிரிட்டன் அரசி மார்கரெட் தாட்சரின் நெருங்கிய தோழி துப்பாக்கி முனையில் கடத்தல். பெரும் பரபரப்பு.

பிரிட்டன் அரசி மார்கெரட் தாட்சர் அவர்களின் நெருங்கிய தோழி 71 வயது  Lady Powell, என்பவர் இன்று காலை ரோம் நகரில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரது வீட்டில்...

80000 பார்வையாளர்கள் முன்னிலையில் காதலியிடம் திருமண விருப்பத்தை வெளியிட்ட குத்துச் சண்டை வீரர்

பிரித்தானிய பிரபல குத்துச் சண்டை வீரரான கார்ல் புரொச் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற சமயத்தில் மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில் தனது காதலியிடம் அவரை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்டு...

தோழியின் திருமணத்திற்கு நீச்சலுடையில் வந்த செரீனா வில்லியம்ஸ். அதிர்ச்சி புகைப்படங்கள்

பிரபல டென்னிஸ் வீராங்கனையும் செரீனா வில்லியம்ஸின் நெருங்கிய தோழியுமான Caroline Wozniacki, பிரபல கோல்ப் வீரர் Rory McIlroy அவர்களுடன் மூன்று வருடங்களாக டேட்டிங் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ...

காரின் மீது ரயில் மோதிய பயங்கர விபத்து. காரை ஓட்டிய பெண் ஓட்டுனர் நூலிழையில் உயிர் பிழைத்த அதிசயம்....

அமெரிக்காவின் புளோரிடோ நகரில் ரயில் தண்டவாளத்தை காரில் கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்து ஒன்றில் இருந்து பெண் ஒருவர் நூலிழையில் உயிர்தப்பினார். (வீடியோ) அமெரிக்காவின் புளோரிடோ நகரில் ரயில் தண்டவாளத்தை காரில் கடக்க...

இண்டர்நெட்டில் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ: மன்னர் குடும்பம் அதிர்ச்சி.

தாய்லாந்து  இளவரசி  Srirasmi  அவர்களின் நிர்வாண  வீடியோ:  இண்டர்நெட்டில் பரவியுள்ளதால் மன்னர் குடும்பம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. (வீடியோ ) தாய்லாந்து  இளவரசி  Srirasmi  அவர்களின் நிர்வாண வீடியோ இண்டர்நெட்டில் பரவியுள்ளதால் மன்னர்...

ஹாலிவுட் டைரக்டர் மகன் வெறியாட்டம்: துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி (வீடியோ)

கலிபோர்னியாவில் ஹாலிவுட் இயக்குனரின் மகன் காருக்குள் இருந்தபடி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 6 பேர் பலியானார்கள். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  (வீடியோ) சான்டா பார்பரா:...

முற்பிறவியில் கோடாரியால் வெட்டிக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த 3 வயது ‘சிரிய’ குழந்தை

சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ்...

திப்பு சுல்தானின் “ராமர்” மோதிரம் -1.4 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம்

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்ட , மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் அணிந்திருந்ததாகக் கூறப்படும் தங்க மோதிரம் ஒன்று பிரிட்டனில் சுமார் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலம்...

அமெரிக்காவில் பட்டப்பகலில் நிர்வாண மனிதனின் அட்டகாசம். காரில் சென்ற இளம்பெண் அதிர்ச்சி.(வீடியோ)

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள Dallas street என்ற இடத்தில் நிர்வாண மனிதன் ஒருவன் பெண் ஒருவர் ஓட்டிக்கொண்டிருந்த காரினுள் புகுந்து அந்த பெண்ணை படுபயங்கரமாக ...

அலுமாரியில் 5 நாட்கள் பதுங்கியிருந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைதானார்

27 வயது வாலிபர் 14 வயது சிறுமியின் வீட்டில் பெற்றோருக்குத் தெரியாமல் 5 நாட்கள் அறையில் தங்கி உள்ளார். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் கைது செய்யப்பட்டு அவர் மீது...

நைஜீரியாவில் தொடர்குண்டுத் தாக்குதல்; 118 பேர் பலி, 56 பேர் காயம்

நைஜீரியாவில் ஜோஸ் நகரில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 118 பலியாகியுள்ளனர். சனநெருக்கடி மிக்க ஒரு சந்தை மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. (வீடியோ) நைஜீரியாவில் ஜோஸ் நகரில்...

இரட்டையரில் யார் குற்றவாளி? நிருபிக்க முடியாததால் இருவருக்கும் தண்டனை வழங்கிய இங்கிலாந்து நீதிபதி.

இங்கிலாந்து நாட்டில் நடந்த ஒரு தெரு சண்டையில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று தனியாக சென்ற ஒருவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் இரட்டையராக...

கொலம்பிய பேருந்து தீ விபத்து; 30 சிறார்கள் பலி!

கொலம்பியாவின், கரிபியன் கடலோரப் பகுதியான பொகோட்டா நகரிலிருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் ஃபண்டாசியன் என்ற நகரம் உள்ளது. இந்நகரிலுள்ள கிருஸ்துவ  தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற...

வரலாற்றில் மிக விசாலமான டைனோசர் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டது. (படங்கள்)

உலகில் இதுவரை கண்டுபிடிக்கபட்ட டைனோசர் எலும்பு கூடுகளில் மிக விசாலமான டைனோசர் எலும்பு கூட்டை ஆர்ஜென்டீனா ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் தொண்ணுறு மில்லயன் வருடங்களுக்கு முன்னர் இவை உலகில் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை