17 C
Zurich, CH
உலக செய்திகள்

உலக செய்திகள்

உலகம் கால்பந்தாட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கையில் காஸாவில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய சம்பவம் (Video)

உலகத்தின் கவனம் நேற்றிரவு பிரேஸில் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் வசம் திரும்பியிருந்த சமயத்தில் காஸாவிற்கு சோகமான இரவாக அமைந்தது.  (வீடியோ, படங்கள்) இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில்...

பார்வையாளர்கள் முன்னிலையில் பயிற்சியாளரின் கையைக் கவ்வி இழுத்துச் சென்ற முதலை(வீடியோ)

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து 160 கி.மீ. தொலைவில் ஷோவால் ஹவென் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகின்றது. பள்ளி விடுமுறை நாளான இன்று அந்த பூங்காவில் பார்வையாளர்களின் வருகை...

பாக்தாத்தில் வந்து இறங்கிய போர் விமானங்கள்: ஆமா.. நெசமா எங்கிருந்து வந்தன இவை?

ஈராக்கில் நடக்கும் யுத்தத்தில் ராணுவ ரீதியாக ISIS இயக்கத்தின். கை ஓங்கியுள்ள நிலையில், ஈராக்கிய அரசு அவசர அவசரமாக போர் விமானங்களை தமது விமானப் படைக்காக கொண்டு வந்து இறக்குகிறது....

நூலிழையில் தப்பிய விமான மோதல். ஸ்பெயின் விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ

ஸ்பெயின் நாட்டில் பாரசிலோனா நகரில் உள்ள விமான நிலையத்தில் விமானியின் சாதுர்யத்தால் இரண்டு விமானங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டது. நூலிழையில் தப்பித்த  இந்த விமானங்களை Miguel Angel ...

கடைசி சீக்கிய மகாராஜா: ‘சோகமாக முடிந்த அத்தியாயம்’

இந்தியாவின் சீக்கிய இராச்சியத்தின் கடைசி ஆட்சியாளரின் உடல், கிழக்கு இங்கிலாந்தில் சஃபொல்க் (Suffolk) வட்டாரத்தில் உள்ள அமைதியான ஒரு நாட்டுப்புறக் கிராமமான எல்வெடின்-இல் (Elveden) 1893-இல் புதைக்கப்பட்டது. இப்போது ...

இஸ்ரேலிய, அமெரிக்க பொலிசாரின் கொடுர தாக்குதல் காட்சிகள் (அதிர்ச்சி வீடியோ)

கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட பாலத்தீனச் சிறுவனின் ஒன்று விட்ட சகோதரனை இஸ்ரேலிய போலிஸார் தாக்குவதாக இந்த காணொளியில் காட்டப்படுகின்றது. (வீடியோ) இங்கு இந்த காணொளியில் இருக்கும் இரு காட்சிகளும், போலிஸ்காரர்கள் சாதாரண...

அமெரிக்கா: காருக்குள் 2 வயது மகனை பூட்டிவைத்துக் கொன்ற தந்தைக்கு மரணதண்டனை வாய்ப்பு

அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ரோஸ் ஹாரிஸ் (வயது 33). இவர், தன்னுடைய 2 வயது குழந்தையை பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்கு...

பிரேசில் நாட்டின் முக்கிய நகரில் பாலம் இடிந்து விழுந்து 2 பேர் மரணம். (அதிர்ச்சி வீடியோ)

உலகக்கோப்பை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் பிரேசில் நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரில் உள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். (வீடியோ) உலகக்கோப்பை பரபரப்பாக...

பெயிண்ட் உடை அணிந்து டாப்லெஸ்ஸாக சாலையில் நடந்து வந்த இளம்பெண். டென்மார்க்கில் பெரும் பரபரப்பு.

டென்மார்க் நாட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தான் புதிதாக ஆரம்பிக்கவுள்ள ஒரு தொடரை விளம்பரப்படுத்துவதற்காக டாப்லெஸ் பெண் ஒருவருக்கு உடை போன்ற பெயிண்ட் அடித்து சாலையில் நடக்கவைத்து வீடியோ...

பெண்களின் அந்தரங்க பகுதிகளை ஷுகேமரா மூலம் படமெடுக்கும் கும்பல். ஜப்பானில் அதிர்ச்சி. வீடியோ இணைப்பு

ஜப்பானில் ஷுவை கேமராவை மறைத்து வைத்து பெண்ணின் அந்தரங்கப்பகுதிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் ஆன்லைனில் கேமரா ஷு...

ஆஸ்திரேலியாவின் பிசியான சாலையில் பேய் ஓட்டிச்சென்ற வேன். பெரும் பரபரப்பு.

ஆஸ்திரேலியாவில் பிசியான ஒரு சாலையில் டிரைவர் இல்லாத ஒரு வெள்ளை வேன் பின்பக்கமாக சென்று சாலையின் அருகே வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்ட வாகனங்களின் மீது மோதி நின்றது. அந்த வேனை...

இந்தோனேசியா, எகிப்த், சீனா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல் (வீடியோ )

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இந்தியா மீது போர் தொடுக்கப்படும் என ஈராக்கில் கிளர்ச்சி செய்து வரும் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

அமெரிக்கா புதிதாக உருவாக்கும் Phalanx எனப்படும் Close-in Weapon Systems

ஃபேலாங்ஸ் சுடுகலன்களை இப்போது அமெரிக்கா தனது கடற்படைக்கு என உருவாக்கியுள்ளது. லேசர் கதிர்கள் மூலம் தாக்குதல் நடாத்தும் ஃபேலாங்ஸ் படைக்கலன்கள் அமெரிக்காவிற்கு சீனாவிற்கு இடையில் உக்கிரமடைந்து கொண்டிருக்கும் படைவலுப்...

சிரியா, ஈராக் பகுதிகளை இணைத்து “தனி இஸ்லாமியநாடு” என பிரகடனம் செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.!

சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து தனி இஸ்லாமிய நாடு என்று பிரகடனம் செய்துள்ளது சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு. இதன் ...

இலங்கை தடை செய்த 424 வெளிநாட்டு தமிழர்கள் TSC-ன் சர்வதேச பயணத் தடை பட்டியலில்?

இலங்கை அரசு, ‘விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள்’ என்று ஐ.நா.வில் 424 வெளிநாட்டு தமிழர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் இலங்கை...

காரை நிறுத்தி இறங்கி விசேட தேவையுள்ள பெண்ணை ஆசீர்வதித்த பாப்பரசர் பிரான்சிஸ்

நெடுஞ்சாலையொன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் காரில் செல்வதை காண்பதற்காக தனது குடும்பத்தினர் அருகில் தள்ளுவண்டியொன்றில் படுத்தவாறு காத்திருந்த விசேட தேவையுள்ள ஒருவரை தனது காரை நிறுத்தி இறங்கி பாப்பரசர் ஆசீர்வதித்துள்ளார்.(படங்கள், வீடியோ) நெடுஞ்சாலையொன்றில்...

தீவிரவாத இயக்க ஆதரவு இணையதளம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு – ‘சவுதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.’

ஈராக்கின் உள்நாட்டு யுத்தத்தில் அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்றி வெற்றிகளை குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், தற்போது மேலை நாட்டு ராஜதந்திரிகளை மிரள வைத்துள்ளது. காரணம், இவர்களது இறுதி...

கைப்பையை சோதனை செய்த காவல்துறை அதிகாரியை பின்பக்கமாக வந்து சுட்டுக்கொன்ற மர்ம மனிதன்!! (அதிர்ச்சி வீடியோ)

ரஷ்யாவில் உள்ள Chechnya என்ற பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு எவ்வித ஆர்ப்பாட்டமும்...

கனடா மொன்றியலில் வல்வெட்டித்துறை இளைஞன் குத்திக கொலை:அதிர்ச்சி தகவல்!

கனடா மொன்றியலில் நேற்று மாலை 7745 Mountain Sights என்னும் இடத்தில் ஜெயராசன் மாணிக்கராஜா என்பவர் அவரது வீட்டிற்கு பக்கத்தில் குத்தி கொலைசெய்யப்பட்டார் . இவர் ...

சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு மரண தண்டனை

ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுஸைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள்...

பிரபல இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் உதவியாளராக ஒபாமா மகள் மாலியா.

ஜூராசிக் பார்க், தி டெர்மினல், லிங்கன் போன்ற பல உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், அடுத்ததாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அறிவியல் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி...

பாலஸ்தீன அகதியை மணக்கும் துபாய் இளவரசர்

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் அகதியை மணக்கவிருக்கிறார் துபாய் பட்டத்து இளவரசர் ஹம்தான் பின் முகம்மது அல் மக்தூம். அந்தப் பெண்ணின் பெயர் கலிலா. இவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் தாக்குதலில்...

இப்போ ஈராக்… அடுத்தது இந்தியா… பீதி கிளப்பும் பாதுகாப்பு நிபுணர்கள்

டெல்லி: ஈராக்கில் கிளர்ச்சி படைகள் திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதன் அடுத்த குறி இந்தியாவாக இருக்கலாம் என்று பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர். இஸ்லாமிக்...

பாகிஸ்தானிடம் 120 அணு ஆயுதங்கள்; இந்தியாவிடம் 110 தான்!

ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (Stockholm International Peace Research Institute- 'SIPRI') இரு தினங்களுக்கு முன் தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள...

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு.

பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகைதான். அதனால் கார்களை பயன்படுத்துவதை போதுமான அளவு தவிர்த்துவிட்டு சைக்கிள்களை ...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை