2.6 C
Zurich, CH
உலக செய்திகள்

உலக செய்திகள்

32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்!!

2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் காலைவேளை அது… பிரிட்டனின் மான்செஸ்டரில் தனது சிறிய வீட்டில் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நாவோமி ஜைக்ப்ஸ், தான் யார்? எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் திகைத்து நின்றார். 15...

குழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த ஜோடி: துடிதுடித்து உயிர் விட்ட அப்பாவி பெண்..

அமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதால் இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே சவன்னாவின் சடலம்...

இத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்த இளம் ஜோடி

இத்தாலியை சேர்ந்த காதல் இளம்ஜோடி இயற்கையை விரும்புவதால் தீவு ஒன்றில் நிர்வாண நிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29). இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம்...

பல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ

 ஷேக் ஒருவர் தனது பற்களில் ஒட்டி இருக்கும் உணவை கொத்தி எடுக்க குருவி ஒன்றை பயன்படுத்தி வருகிறார். ஃபுல் பிளேட் பிரியாணி சாப்பிட்ட பிறகு நாம் என்ன செய்வோம்? திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு...

ஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்

பெண்கள் பாடிய பாடல்களை ஆண்கள் கேட்கக்கூடாது என்ற பழமைவாத சிந்தனையுடன் பெண்கள் பாடல்களை ஒலிபரப்பாமல் இருந்த யூத ரேடியோவுக்கு சுமார் ரூ.2 கோடி அபராதம் விதித்து இஸ்ரேல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல் அவிவ்: யூத...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருதை பெற்ற, முதலாவது இலங்கையராக சந்திரிக்கா திகழ்கிறார்.

லண்டனில் இந்திய குடும்பத்தை எரித்து கொலை செய்ய முயற்சி ; விசாரணைகள் தீவிரம்

லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொலை செய்ய‍ே முயற்சித்த கும்பலொன்றை தேடும் நடவடிக்கையில் அந் நாட்டு பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். லண்டனில், ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்துவரும் இந்தியக் குடும்பத்தினர்...

தொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம்

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் தொலைபேசிகளே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது...

இலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது!

இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும்,...

உறவில் ஈடுபட மறுத்த 27 வயது மனைவியை விட்டு பிரியும் 87 வயது நடிகர்…!

ரஷ்யாவை சேர்ந்த 87 வயதுடைய நடிகர் ஒருவர், அவரது 27 வயது மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர்...

கர்ப்பிணிப் பெண் சாப்பிட்ட சூப்பில் இறந்த எலி: வைரலாகும் வீடியோ

சீனாவில் ஷாண்டங் மாகாணத்தில் பிரபலமான ஹாட் டாக் உணவகம் இயங்கி வந்தது. செப்டம்பர் 6 அன்று அந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக கர்ப்பிணிப் பெண் தன் குடும்பத்துடன் சென்றுள்ளார். உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில்...

அந்த 12 நொடி… 144 திருமண மோதிரங்கள்… டி.என்.ஏ. சாம்பிள்.. 9/11 நினைவலைகள்!

9/11 தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டது. கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா. இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8...

இந்தோனீசியா : ”இரவு 9 மணிக்குமேல் தனியாக வரும் பெண்ணுக்கு உணவளிக்க கூடாது”

உணவகங்களுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக உணவருந்த வரும் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என்று இந்தோனீசியாவின் ஆட்ஜே (Aceh) மாகாணத்தின் ஒரு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. மேலும், திருமணமாகாத அல்லது உறவினர்களாக...

ஓரின சேர்க்கை- மலேசியாவில் 2 பெண்களுக்கு பிரம்படி தண்டனை

முஸ்லிம் நாடான மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டிரெங்கானு மாநிலத்தில் காருக்குள் 22 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க பெண்கள் ஓரின சேர்க்கையில் (‘லெஸ்பியன்) ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார்...

பனிச்­ச­ரிவில் சிக்கிய ரஷ்­யப் பெண்: 31 வரு­டங்­க­ளின் பின்னர் உறைந்த நிலையில் மீட்பு

31 வரு­டங்­க­ளுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய பெண்ணின் உடல், பனி­ம­லையில் மெழுகு சிலை போல் உறைந்த நிலையில் கண்­டு­பிடிக்­கப்­பட்­டுள்­ளது. ரஷ்­யாவைச் சேர்ந்­தவர் எலினா பேஸி­கினா, இவர் அந்­நாட்டின் அறி­வியல் தொழில்­நுட்ப துறையில் பணி­யாற்றி...

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் பொலிசுக்கு பதவி உயர்வு

அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி செலஸ் டீ ஜேக்லின் அயிலா. கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் ஆஸ்பத்தியில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது ஆதரவற்ற ஆண் குழந்தை ஒன்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு...

குழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்!!

42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், "காரில் போதுமான...

முன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்

ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் முன்னாள் பொது செயலரான கோஃபி அன்னான் காலமானதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். காலமான கோஃபி அன்னானுக்கு வயது 80. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த கோஃபி அன்னான் சனிக்கிழமையன்று உயிரிழந்ததாக...

30 பேரை பலி கொண்ட இத்தாலி தொங்கு பால விபத்து நடந்தது எப்படி? – (படங்கள், வீடியோ)

இத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் விரைவு நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களுக்குள் இருந்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த...

ஒருநாள் பாதுகாப்புச் செலவு ரூ. 18 லட்சம்!

‘பேஸ்புக்’ அதிபர் மார்க் ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு நாளும் ரூ. 18 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஷுக்கர்பெர்க் பொறுப்பு...

அனுமதியின்றி விமானத்தை எடுத்துச்சென்ற நபர்- துரத்தி சென்ற போர் விமானங்கள்!!- (வீடியோ)

அமெரிக்காவின் சியட்டலின் டகமோ விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் அற்ற விமானத்தை நபர் ஒருவர் அனுமதியின்றி செலுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானநிலையத்தின் பொறியல் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவர் அனுமதியின்றி விமானநிலையத்தை செலுத்தியதால்...

62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம்

தென் ஆப்பிரிக்காவில் 62 வயது பெண்ணை 9 வயது சிறுவன் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெலன் ஷபங்கு (62) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவரும் ஐந்து பிள்ளைகளும்...

சீனப்பெருஞ்சுவர் எங்கே இருக்கிறது? என்ற கேள்விக்கு கேம் ஷோவை அதிர வைத்த பெண்!!

  ‘நீங்களும் வெல்லாம் ஒரு கோடி’ பாணியிலான கேம் ஷோவில் சீனப்பெருஞ்சுவர் எந்த நாட்டில் உள்ளது? என்ற கேள்விக்கு மற்றவர்களின் உதவியை நாடிய பொருளாதார பட்டதாரி பெண் இணையத்தில் வைரலாகியுள்ளார். அங்காரா: இந்தியாவின் அனைத்து பகுதியிலும்...

இரட்டையரான பெண்களை இரட்டையர் திருமணம்!!

அமெரிக்காவில் இரட்டையரான பெண்களை இரட்டையர் திருமணம் செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இரட்டையராக பிறந்த இரண்டு பெண்களுக்கும், இரட்டையராக பிறந்த இரண்டு ஆண்களுக்கும் திருமணம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இரட்டைய...

இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 91 பேர் உயிரிழப்பு

இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 91 பேர் இறந்துள்ளது தெரிய வருகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை