34 C
Zurich, CH
உலக செய்திகள்

உலக செய்திகள்

பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்

சவூதி அரேபியா - ரியாத் என்ற பகுயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண் ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 26 வயதான லவ்லி அகோஸ்டா...

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அச்சுறுத்தல் – அவசர நிலை பிரகடனம் செய்த டிரம்ப்

வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை...

தனது குழந்தையை ‘அடகு வைக்கமுயன்ற தந்தை- அமெரிக்காவில் சம்பவம்

அடகுக் கடை­யொன்­றுக்கு தனது குழந்­தை­யுடன் சென்ற ஒரு நபர் குழந்­தையை அடகு வைத்தால் எவ்­வ­ளவு பணம் கிடைக்கும் என கேட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. புளோ­ரிடா மாநி­லத்தின் சர­சோட்டா நகரில் கடந்த வாரம் இச்­சம்­பவம்...

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’

சமூக வலைத்தளத்தில் புதிய வகை சவால் ஒன்று ட்ரெண்ட் ஆகி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் ‘டென்(10) இயர்ஸ் சேலஞ்ச்’,‘கிகி சேலஞ்ச்’ போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வந்தது...

கோவில்கள் தேவாலயங்களை தாக்குவதற்கு திட்டம்- மலேசியாவில் முறியடிப்பு

மலேசியாவில் இந்து ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதல்களை முறியடித்துள்ள மலேசிய காவல்துறையினர் நால்வரை கைதுசெய்துள்ளனர். மலேசியாவின் முக்கிய பிரமுகர்களையும் கொலை செய்வதற்கு கைதுசெய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள மலேசிய காவல்துறையினர்...

முன் சக்கரங்கள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கி பயணிகளைக் காப்பாற்றிய விமானி

விமானத்தின் மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே நகர்ந்தது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாததால், முன் சக்கரங்கள் இல்லாமலேயே மியான்மர் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர் தாம் இயக்கிய விமானத்தைத்...

நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தானின் கவாதர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில...

ஆடுகளை மாணவர்களாக்கி பள்ளியை மூட விடாமல் தடுத்த விவசாயி

பிரான்சிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி, அதை மூடுவதற்கு திட்டமிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விவசாயி ஒருவர் தனது 15 ஆடுகளை அப்பள்ளியில் சேர்த்துள்ளார். க்ரேனோபில் நகரத்துக்கு...

ரமலான் தொழுகையின்போது துப்பாக்கி சூடு- மசூதியில் திடீர் பதற்றம்

லண்டனில் உள்ள செவன் கிங்ஸ் மசூதியில், ரமலான் தொழுகையின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள இல்போர்டில் செவன் கிங்ஸ் மசூதி...

சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் – சுவாரஸ்ய தகவல்

பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். ஒரு வீட்டின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், அன்றாடம் செய்யும் பணிகளில் அடையும் கஷ்டங்கள், பணத்தை...

பிரிட்டன் கோமகள் மெகன் மார்கில் ஆண் குழந்தைக்கு தாயானார்

தனது மனைவியான கோமகள் மெகன் மார்கில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் என எலிசபெத் ராணியின் பேரனான இளவரசர் ஹாரி அறிவித்துள்ளார். குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதென்றும், இது தமக்கு பேரனுபவம் என்றும் ஹாரி கூறி உள்ளார். குழந்தைக்கு...

ரஷ்ய விமான விபத்து: அவசரமாக தரையிறங்கிய விமானம் தீப்பிடித்து 41 பேர் பலி

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யவோ விமான நிலையத்தில், விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கி, தீப்பிடித்துக் கொண்டதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களில் காணப்படும் வீடியோக்களில், எரிந்து கொண்டிருக்கும் அந்த விமானத்தில்...

டென்மார்க் கோடீஸ்வரரின் 3 பிள்ளைகளது இறுதி கிரியைகள் நடந்தேறின

கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது உயிரிழந்த, டென்மார்க்கைச் சேர்ந்த அன்டர்ஸ் பொவ்ல்சன் எனும் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகளதும் இறுதிக் கிரியைகள், நேற்று முன்தினம் சனிக்கிழமை (04),...

காஸாவில் தீவிரமாகும் வன்முறை: வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

காஸா பகுதியில் உள்ள ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் நடைபெற்று வரும் தாக்குதல், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த வலுவான தாக்குல்களில் ஒன்றாக இருக்கிறது. இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் 450க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை பாலத்தீன போராளிகள் ஏவியுள்ளனர்....

மணிமுடி சூடினார் தாய்லாந்தின் புதிய அரசர் வஜ்ராலங்கோர்ன்

அரசராக மணிமுடி சூடுவதற்கான சடங்குகள் மூன்று நாட்கள் நடைபெற தொடங்கிய முதல் நாளில், தாய்லாந்து அரசராக மகா வஜ்ரலாங்கோர்ன் மணிமுடி சூட்டப்பட்டுள்ளார். நீண்டகாலம் ஆட்சி செய்த தந்தை பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த...

136 பயணிகளுடன் அமெரிக்காவின் ஆற்றில் பாய்ந்த விமானம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 136 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும்போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே இருந்த ஆற்றில் பாய்ந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில்...

முடி சூடும் முன் தனது பாதுகாவலரை ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோன் முடி சூடுவதற்கு முன்னர், தனது பாதுகாப்புப்படை துணை தலைவரான சுதிடா டித்ஜாய் என்பவரை திருமணம் முடித்தார். தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர்...

களவர பூமியாக மாறிய வெனிசூலா

வெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களினால், அந்த நாட்டில் பல பகுதிகளில் களவர பூமியாக மாறியுள்ளது. வெனிசூலாவின் ஜனாதிபதியாக நிகோலஸ் மதுரோ கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பாராளுமன்றத்தை தங்கள்...

இலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடா செல்ல அனுமதியா?:போலிச் செய்திகள் மூலம் வதந்திகளை பரப்பும் தமிழ்வின்,IBC தமிழ்...

  இலங்கையை சேர்ந்த மக்கள் எவ்வித விசாவுமின்றி கனடா வரலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர்...

60 இலங்கையர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியது பிரான்ஸ்

பிரான்சுக்குச் சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் அடைக்கலம் தேடிய 60 இலங்கையர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம், கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 120 இலங்கையர்கள் மீன்பிடிப் படகு மூலம் கடந்த ஏப்ரல்...

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி...

அமெரிக்க யூத வழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி – வெறுப்பு குற்றமா?

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள யூத வழிப்பாட்டு தளத்தில் துப்பாக்கிதாரி சுட்டதில் பெண் ஒருவர் பலியானார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் ஒருவர் தெரிவிக்கிறார். இந்த தாக்குதல் ஈடுப்பட்ட 19 வயது நபர்...

துபாய் விமான நிலையத்தில் தவித்த கர்ப்பிணி… பிரசவம் பார்த்து காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்

துபாய் விமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றினார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன்...

கோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்

ஐக்கிய அரபு அமீரகத்தில், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மோசமாக காயமடைந்து, 27 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டுள்ளார் பெண் ஒருவர். முனிரா அப்துல்லா என்ற அந்த பெண், தனது மகனை பள்ளியில்...

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 16 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை