14.4 C
Zurich, CH
உலக செய்திகள்

உலக செய்திகள்

மூளையில் குச்சியுடன் வாழ்ந்த இளைஞன்!

அமெரிக்காவில் உள்ள சீன உணவகத்தில் நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டு இருந்தபோது இடையே ஏற்பட்ட சண்டையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதில் ஒருவர் சாப்பிட பயன்படுத்தும் மூங்கிலால் ஆன, சப் ஸ்டிக்கினால் மற்றொருவரின் கண்களில் குத்தியுள்ளார். காயங்களுடன்...

லண்டனில் தாரை தப்பட்டை பொங்கல்! (வீடியோ)

லண்டன்: லண்டன் வாழ் தமிழர்கள் தாரை தப்பட்டை ஒலிக்க பொங்கல் வைத்து கொண்டாடிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  -(வீடியோ) லண்டன்: லண்டன் வாழ் தமிழர்கள் தாரை தப்பட்டை ஒலிக்க பொங்கல்...

ஹாலிவுட் டைரக்டர் மகன் வெறியாட்டம்: துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி (வீடியோ)

கலிபோர்னியாவில் ஹாலிவுட் இயக்குனரின் மகன் காருக்குள் இருந்தபடி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 6 பேர் பலியானார்கள். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  (வீடியோ) சான்டா பார்பரா:...

அரைகுறையாகி மரணதண்டனை நிறைவேற்றம் நிறுத்தப்பட்ட கைதி மாரடைப்புக்குள்ளாகி மரணம்

அமெரிக்க ஒக்லஹோமாவில் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான நச்சு ஊசி மருந்து சரியாக செயற்படாததால்  மரணதண்டனை பிற்போடப்பட்ட கைதிகளில் ஒருவர் மாரடைப்புக்குள்ளாகி மரணமடைந்துள்ளார். (வீடியோ) அமெரிக்க ஒக்லஹோமாவில் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான நச்சு...

அரசு மரியாதையுடன் பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் புதைப்பு!

கியூபா நாட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு ஒன்பதுநாள் துக்கம் அனுசரிக்க அரசு உத்தரவிட்டது. அவரது உயிர் பிரிந்த சிலமணி நேரத்துக்குள் உடல் தகனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி...

படுக்கையில் சிறுநீர் கழித்த மகனுக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்த தாய் கைது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டில் ப்ராடோ. இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் 10 வயதாகும் அச்சிறுவனுக்கு தினமும் இரவு படுக்கையில் சிறுநீர்...

ஆவி மகனுக்கு பெண் பிணத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்

சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் பிணத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல...

பிரித்தானியாவில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்: அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட பொலிசார்

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தனியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மர்மநபர் ஒருவர் அப்பெண்ணை இழுத்து கற்பழிக்க முயற்ச்சி செய்யும் வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் கிழக்கு லண்டனின் டேன்கம் பகுதியில் உள்ள சூப்பர்...

இதுவும்…. நிகழ்ச்சியின் ஒரு பகுதியென ரசித்த ரசிகர்கள் : மேடையிலேயே உயிரை விட்ட நகைச்சுவையாளர்

பிரித்தானிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளர் நிகழ்ச்சியின் போதே மேடையில் உயிரிழந்துள்ள சம்பவம், ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிசெஸ்டரில் உள்ள மதுபான விடுதி ஒன்றில், பிரித்தானிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளரான இயன் கான்னைடோ (Ian Cognito) இவருக்கு வயது...

மணிக்கு 1,220 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப் சோதனை ஏப்ரலில் துவங்குகிறது!

கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவை சேர்ந்த பில்லியனர் எலான் மஸ்க் ஹைப்பர் லூப் என்ற புதிய போக்குவரத்து சாதனத்தின் மாதிரி வடிவத்தை வெளியிட்டார்.  மணிக்கு...

பனிச்­ச­ரிவில் சிக்கிய ரஷ்­யப் பெண்: 31 வரு­டங்­க­ளின் பின்னர் உறைந்த நிலையில் மீட்பு

31 வரு­டங்­க­ளுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய பெண்ணின் உடல், பனி­ம­லையில் மெழுகு சிலை போல் உறைந்த நிலையில் கண்­டு­பிடிக்­கப்­பட்­டுள்­ளது. ரஷ்­யாவைச் சேர்ந்­தவர் எலினா பேஸி­கினா, இவர் அந்­நாட்டின் அறி­வியல் தொழில்­நுட்ப துறையில் பணி­யாற்றி...

உலக இறுதிநாள் கடிகாரத்தில் நள்ளிரவுக்கு இன்னும் 3 நிமிடங்களே

அணு அச்சுறுத்தலும் காலநிலை மாற்றமும் பூமிக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் உலக "இறுதிநாள்' அடையாளக் கடிகாரம் நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்களாக நின்றுகொண்டிருக்கிறது எனவும் அணு விஞ்ஞானிகளின் செய்திக் குறிப்பில்...

2 சதவீத மூளையுடன் பிறந்து 6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் சிறுவன்

2 சதவீத மூளையுடன் பிறந்த நோவா வெல் 6 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சராசரி மனிதர்கள் போல நீண்டகாலத்துக்கு உயிர் வாழ்வான் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள கம்ப்ரியா...

இத்தாலியின் ஓலோலாய் கிராமத்தில் 190 ரூபாவிற்கு வீடு விற்பனை!!

  இத்தாலி நாட்டின் சார்டினியா தீவில் உள்ள பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது ஓலோலாய் கிராமம். இங்கு வீடொன்றை வெறும் 1 யூரோவிற்கு (இலங்கை ரூபா 190) விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அழகிய ஓலோலாய்...

சௌதி மன்னர் அப்துல்லா காலமானார்

சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துலஸில் தனது 90வது வயதில் காலமானார். கடந்த பல வாரங்களாக நியுமோனியாக் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் பிரார்த்தனைகள்க்குப் பின் அவரது...

இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பின் சிறுமி மீட்பு!

சிரியாவில் விமானப்படைத் தாக்குதலில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பின் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். வடமேற்குப் பகுதியில் உள்ள போராளிகளைக் குறிவைத்து அரசுத் தரப்பினர் கடந்த செவ்வாய்க்கிழமை விமானத் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில்...

காஸாவில் பாலஸ்தீன பெண் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவம்

காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வந்த வேளையில் அங்குள்ள மருத்துவ மனையில் பாலஸ்தீன பெண் ஒருவர் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளார். காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் கடும்...

யாழில்.பாட்டியை தாக்கிய மூன்று பேரன்களுக்கு விசித்திர தண்டனை!!

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பகுதியில் தமது பாட்டியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரன்களையும் தலா 40 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் ஜோய்...

அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய கணவன் மனைவிக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்தி 14 பேரை கொன்ற கணவன்-மனைவிக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்பெர்னார்டினோ நகரில் ஒரு தொண்டு ...

14 வயது மகளை பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய நபரை விருந்துக்கு அழைத்து சித்திரவதை செய்து கொலை செய்த...

14 வய­தான சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கிய நபரை அச்­சி­று­மியின் தந்தை வீட்­டுக்கு அழைத்து விருந்­த­ளித்த பின்னர் சித்­தி­ர­வதை செய்து கொலை செய்த சம்­பவம் இந்­தி­யா, டில்­லியில் ...

பிரிட்டன் அரசி மார்கரெட் தாட்சரின் நெருங்கிய தோழி துப்பாக்கி முனையில் கடத்தல். பெரும் பரபரப்பு.

பிரிட்டன் அரசி மார்கெரட் தாட்சர் அவர்களின் நெருங்கிய தோழி 71 வயது  Lady Powell, என்பவர் இன்று காலை ரோம் நகரில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரது வீட்டில்...

டிரம்ப்பின் குசும்புக்கு சீனா கண்டனம்!

சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது. தனி திபெத் கோரிக்கையை முன்வைத்து உலகநாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு...

’’என்னை கற்பழிக்க முயன்ற டொனால்ட் ட்ரம்பிற்கு வாக்களிப்பேன்’’: பெண் தொழிலதிபர் பரபரப்பு பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் தன்னை கற்பழிக்க முயற்சி செய்திருந்தாலும், அவருக்கு மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிப்பேன் என அமெரிக்க பெண் தொழிலதிபர் ஒருவரின் பேச்சு பரபரப்பை...

தமிழருக்கு பெருமை: கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்

சென்னை: கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார். சென்னை: கனடா நாட்டில்...

வேறு நாடுகளுக்கு பணி அளித்தால் 35 சதவீத வரி!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதில் அமெரிக்காவிலேயே பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும். ஆனால் தனது பணிகளை வேறு நாடுகளுக்கு...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை