13 C
Zurich, CH
உலக செய்திகள்

உலக செய்திகள்

அரசு மரியாதையுடன் பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் புதைப்பு!

கியூபா நாட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு ஒன்பதுநாள் துக்கம் அனுசரிக்க அரசு உத்தரவிட்டது. அவரது உயிர் பிரிந்த சிலமணி நேரத்துக்குள் உடல் தகனம் செய்யப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி...

குடிபோதையில் 4வது மாடியின் பால்கனியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த இளம்பெண். அதிர்ச்சி வீடியோ

சீனாவில் குடிபோதையில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் 4வது மாடியில் உள்ள பால்கனி கம்பியில் தொங்கிக்கொண்டிருந்தபோது, அவர் கீழே விழுவதற்கு சில நொடிகள் முன்பு ...

ரஷ்யாவின் முக்கிய எதிரணி அரசியல்வாதி சுட்டுக்கொலை

ரஷ்யாவில் முக்கிய எதிரணி அரசியல்வாதியும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நேம்ஸோவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். (வீடியோ) ரஷ்யாவில் முக்கிய எதிரணி அரசியல்வாதியும் முன்னாள்...

சுவிட்சர்லாந்தில் எரிவாயு டாங்க் வெடித்து சிதறும் அபாயம்! பதற்றத்தில் மக்கள்!

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில் இயற்கை எரிவாயு டாங்க் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டு்ளளது. Avry-sur-Matran அருகே seedorf பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ...

இளவரசி கேட் மிடில்டனுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கப் போகுதாம்!

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு இரட்டை குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லயிம்,...

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சிலுவையில் தொங்கிய பெண் வேட்பாளர் (Photos)

மெக்சிகோவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பெண் வேட்பாளர் ஒருவர் சிலுவையில் தொங்கி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். ரஃபேலா ஒரோஸ்கோ ரொமோ எனும் பெண் வேட்பாளர், மெக்சிகோவில் ...

கலகத்தை ஏற்படுத்த முயற்சி: சொந்தப் படையினர் 15 பேருக்கு மரண தண்டனை விதித்த ஐ.எஸ்

ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் அமைப்பினரிடையே கலகத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறி சொந்தப் படையினர் 15 பேரை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதித்துள்ளனர் ஐ.எஸ் பயங்கரவாதிகள். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது ஈராக்கின்...

நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கி எறிந்த கொடூர தாய் : அதிர்ச்சி தரும் காரணம்!!

சிம்பாப்வேயில் நான்கு வயது குழந்தையின் கண்ணை பிடுங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்பாப்வேயின் மாஸ்வின்கோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த நபருக்கு நான்கு...

இஸ்ரேலுக்கு உளவு… 2 பெண்கள் உள்பட 18 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்ற ஹமாஸ்!

காஸா, பாலஸ்தீனம்: இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக 18 பேரை நடு ரோட்டில் நிறுத்தி வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளது ஹமாஸ் இயக்கம்.  ஏற்கனவே இஸ்ரேல்...

உக்ரேனுக்கு அடுத்து ரஷ்யாவின் கண் எங்கே போகிறது? அமெரிக்காவிடம் உளவு தகவல்!!

உக்ரேனுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படைகள் அடுத்து மொல்டோவா மீது படையெடுக்கலாம் என்ற உளவுத் தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்றிரவு (ஞாயிறு) அமெரிக்க விமானப்படை தளபதி...

ஆசியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை கல்லால் அடித்து கொல்ல அபுதாபி நீதிமன்றம் உத்தரவு.

அபுதாபியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த ஆசிய பெண் கள்ளத்தொடர்பு காரணமாக கர்ப்பமானதால், அவரை கல்லால் அடித்து கொல்லும் மரணதண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது. அபுதாபியில் வீட்டுவேலை...

35 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பேரனை கண்டுபிடித்து சாதனை புரிந்த அர்ஜெண்டினா பாட்டி.

அர்ஜெண்டினாவில் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டுவரை பெரும் புரட்சி நடந்தது. அந்த புரட்சியை ஒடுக்க ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் ராணுவத்தினர் சுமார் 30,000 ...

பத்து வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

குடும்பங்களுக்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர 10 வயது சிறுமியை 14 வயது சிறுவனுக்கு திருமணம் முடித்துவைக்கும் முயற்சியை பாகிஸ்தான் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். குடும்பங்களுக்கு ...

நீங்கள் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறீர்கள்! பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல நிகழ்ச்சித்தொகுப்பாளரான சார்லி மலேரியா நோயால் தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த 33 வயதான Charlie என்பவர் பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது...

முதல் தடவையாக ஒலியை கேட்ட செவிப்புலனற்று பிறந்த பெண் : உணர்வு மேலீட்டால் கண்ணீர் சிந்திய காட்சி

பிரித்தானியாவைச் சேர்ந்த பிறப்பிலேயே செவிப்புலனற்று பிறந்த பெண்ணொருவர் செயற்கை நத்தைச் சுருளி உபகரணத்தின் மூலம் முதல் தடவையாக கடந்த வாரம் கேட்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்.  (வீடியோ...

ஜெருசலேம் பற்றிய இந்த 6 தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவித்தார். அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும்...

துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது!

துண்டு துண்டான நிலையில் மாடி வீட்டில் பெண்கள் சடலங்கள்: ஜப்பானில் ஒருவர் கைது! ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்கு பகுதியான ஸாமாவில் துண்டு துண்டான நிலையில் 9 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உள்ள ஒரு...

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

அமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர். அமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும்...

ஒரு கதிரையின் விலை 65 ஆயிரம் டொலரா..! – அப்படி என்ன சிறப்பு?

சமீபத்தில் ஒரு கதிரையின் விலை அறுபத்தைந்தாயிரம் டொலர்கள் என்ற செய்தி அணைவரையும் பிரம்மிப்படைய செய்துள்ளது.  அப்படி என்ன சிறப்பு என ஆராய்ச்சியில் இறங்கிய போது கிடைத்த அரிய தகவல், சமீபத்தில் ஒரு கதிரையின் விலை...

குழந்தையுடன் மாடு பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட ஸ்பெயின் வீரர் மீது கண்டனம்

ஸ்பெயினில் ,மாடு அடக்கிக்கொல்லும் விளையாட்டில் ஈடுபடும் பிரபல ஸ்பானிய மாடு பிடிக்கும் வீரர் ஒருவர், அதற்கான பயிற்சியில் ஈடுபடும்போது, தனது பெண் குழந்தையுடன் களத்தில் இறங்கி அதைப் படமெடுத்துப் பிரசுரித்தற்காக,...

அமெரிக்க ஜனாதிபதியாக மிட்செல் ஒபாமா?

மிட்செல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அவருக்கு ஜனாதிபதிக்கான பொறுமை இல்லை என்று ஜனாதிபதி ஒபாமா பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியா பதவி வகித்து வரும் ஒபாமாவின் பதவி...

திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்

அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன்...

ஆணை போல் ஏமாற்றி வந்த பெண் : காரணம் என்ன?

பாகிஸ்தானில் தலிபான்களில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வசிக்கும் விளையாட்டு வீராங்கனை ஒருவர் தனது லட்சியத்தை அடைவதற்காக ஆண் போல் வேடம் அணிந்து வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தலிபான்களில்...

ஜோர்தான் தொலைக்காட்சி நேரடி நிகழ்சியில் ஊடகவியலாளர்கள் இடையே சண்டை (video)

ஜோர்தானில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரடி விவாத நிகழ்சியில் ஊடகவியலாளர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. சிரிய நெருக்கடி தொடர்பான விவாதத்தின் போது குறித்த ஊடகவியலாளர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஜோர்தானில் உள்ள தொலைக்காட்சி...

மலேசிய கடற்கடையில் நிர்வாண விளையாட்டி போட்டி. 6 பேர் அதிரடி கைது.(அதிர்ச்சி வீடியோ)

மலேசியாவில் சட்டத்துக்கு புறம்பாக கடற்கடையில் நிர்வாண விளையாட்டு போட்டி நடத்திய நிர்வாகிகள் மற்றும் அதில் கலந்துகொண்டவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். (வீடியோ ) மலேசியாவில் சட்டத்துக்கு புறம்பாக கடற்கடையில் நிர்வாண...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை