17 C
Zurich, CH
உலக செய்திகள்

உலக செய்திகள்

சௌதி அரேபியா: ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது!! – வைரல் வீடியோ

சௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீதேறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு நகரமான டைஃபில் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத் அல் மொஹாண்டிஸ்...

நச்சு வாயு தாக்குதல் நடத்தி 13 பேரை கொன்ற 7 ஜப்பானியர்களுக்கு ஒரே நாளில் தூக்கு!!

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில் 1995-ம் ஆண்டு, மார்ச் மாதம் 20-ந் தேதி சரின் என்ற நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நச்சு வாயு, இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் நாஜிக்களால்...

தாய்லாந்து குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்பு- (வீடியோ)

தாய்லாந்து நாட்டில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளனர். பாங்காக்: தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச்...

கொட்டும் மழையில் மகளுக்கு பிறந்த குழந்தையை தூக்கி வீசிய கொடூர தாய்: தூக்கிச் செல்லுங்கள் என கெஞ்சிய மக்கள்-...

சீனாவில் தன்னுடை மகளுக்கு பிறந்த குழந்தையை தாய் தெருவில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Taixing மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாக தன்னுடைய அம்மாவுடன்...

நாங்க கொடுத்தால் அது சீண்டல் நீங்க கொடுத்தால் அதிர்ஷ்டமா?- (வீடியோ)

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகிறது. இதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் செய்தியாளர்கள் ரஷியாவில் குவிந்துள்ளனர். பெண் செய்தியாளர்கள் கேமரா முன்னால் நின்று பேசும் போது, பல இளைஞர்கள் குறும்பாக அவர்களுக்கு...

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு!

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று...

அபுதாபியில் இருந்து வரும்போது இந்தியர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ. 13 கோடி பரிசு மழை

அபுதாபியில் இருந்து வரும்போது விமான நிலையத்தில் இந்தியர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 13 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் சூப்பர்வைசராக பணியாற்றிவந்த இந்தியர் டோஜோ மேத்யூ(30). கேரள...

“நாங்கள் நலமாக இருக்கிறோம்”: தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்!!புதிய காணோளி

தாய்லாந்து குகையில் சிக்கி உள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் நலமோடு இருப்பது இரு காணொளி மூலம் தெரியவந்துள்ளது. அந்த காணொளியில், சிறுவர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை...

முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற மகனை சுட்டுக்கொன்ற தாய்

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 92 வயது அன்னா மே ப்லஸிங், அவருடைய 72 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து...

11 வயதில் 6 அடி உயரம் – உலக சாதனை படைத்த சிறுவன்!

சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது...

9 நாள் போராட்டம்: குகைக்குள் சிக்கிய சிறார்கள் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. (VIDEO)

தாய்லாந்து நாட்டில் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் குகைக்குள் வெள்ளத்தில் காணாமல் போன 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரும் தற்போது உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து...

ஹாலிவுட் ஸ்டைலில் ஷாக் சண்டை: சிறையில் குண்டு வீசி ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையன்!

சினிமாக்களில் பார்க்கிற ஆக்‌ஷன் காட்சிகள் சில வேளைகளில் நிஜத்திலும் நடந்துவிடுகிறது. ஆனால், இந்த ஆக்‌ஷன் காட்சி, ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் ஹைடெக் வகையை சேர்ந்தது. பிரான்சை சேர்ந்த பிரபல கொள்ளையன், ரெடொயின் பெய்ட் (Redoine...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடைபெற்ற இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது....

உலகின் மிக அழகற்ற நாய் பட்டத்தை வென்ற இங்கிலீஷ் புல்டாக்

  அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் மிக அழகற்ற நாய் போட்டியில் இங்கிலீஷ் புல்டாக் வகையைச் சேர்ந்த சீசா சீசா வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது. நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெடலுமா நகரில் ஆண்டுதோறும்...

காய்கறி பறிக்கச் சென்றவர் பாம்பு வயிற்றில் இருந்தார்! இந்தோனேஷியாவில் நடந்த அதிர்ச்சி

காணாமல்போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின், முனா தீவில் உள்ள பெர்சியாபன் லவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் திபா. 54 வயது பெண்ணான திபா கடந்த வியாழன்...

ட்ரம்ப் சந்திப்புக்கு வடகொரிய அதிபருக்காக கூடவே வந்த ‘ரெடிமேட் கழிவறை’: மலைக்க வைக்கும் பின்னணி!!

சிங்கப்பூர்:  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு சிங்கப்பூர் வந்திருந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன்னுடன் கூடவே கொண்டு வந்த 'ரெடிமேட் கழிவறை' கொண்டு வந்ததன் பின்னணி தெரிய வந்துள்ளது. அமெரிக்க...

சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு- (வீடியோ)

கடந்த 1910 முதல் 1945 வரை ஜப்பானின் ஆட்சியின் கீழ் கொரியா இருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது கொரியா மீட்கப்பட்டது. போரில் வென்ற வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் கொரியாவை இரண்டாகப் பிரித்தன. ரஷ்யாவின் ஆதரவுடன்...

ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்!!

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது...

அடக்கம் செய்து 8 மணித்தியாலத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை: அதிர்ச்சி சம்பவம்- (வீடியோ)

பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்த பின்னர் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வேளையில் குழந்தை உயிருடன் இருந்த சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் குறித்த குழந்தையினை தோண்டி எடுக்கும்...

மனைவி கொலை செய்த கணவரின் மண்டையோட்டைக் கண்டு கதிகலங்கிய இந் நாள் கணவர்!

ரஷ்யாவில் நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தை தோண்டிய போது தனது மனைவியின் முன்னாள் கணவரின் எலும்புக் கூடுகளை கண்டெடுத்துள்ளார். தனது மனைவியுடன் வசித்து வந்த 60 வயதான முதியவர் வீட்டுத்தோட்டத்தில் உருளைக்கிழங்கு செடியை...

உரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா...

இது உனது நாடில்லை- அமெரிக்க ரயிலில் இனவெறி ( காணொளி இணைப்பு )

அமெரிக்காவின் நியுயோக்கின்; ரயிலொன்றில் தனது மகள் அமர்வதற்கு ஆசனத்தை வழங்காத ஆசிய நாட்டை சேர்ந்த பெண்மணியை கறுப்பின பெண்மணியொருவர் இனவெறியுடன் ஏசும் வீடியோ வைரலாகிவருகின்றது. ரயிலில் பயணித்த பயணியொருவர் எடுத்துள்ள இந்த வீடியோ சமூக...

கனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்! சிசிடிவி காட்சி!!

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப் பண்பாட்டை கைவிடாமல், அதைப் போற்றி பாதுகாப்பது...

கனடாவில் 21 வயதான தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை! -வீடியோ

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன்...

அணு ஆயுதக் கூடத்தை வெடி வைத்து தகர்த்த வடகொரியா- (வீடியோ இணைப்பு)

தனது நாட்டில் உள்ள அணு ஆயுத பரிசோதனை கூடத்தை வெடி வைத்து தகர்க்கும் காணொலி காட்சியை வடகொரியா வெளியிட்டுள்ளது. பங்க்கெய்-ரீ என்ற இடத்தில் அணு ஆயுத பரிசோதனை கூடத்தை அமைத்து, போர் தளவாடங்களை வடகொரியா...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை