21.2 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

காதலிக்க மறுத்த 14 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி தீ எரித்த கொடூரம்!!- (வீடியோ)

மதுரை அருகே பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் கைதான வாலிபர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒருதலைக்காதலில் பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி சிகிச்சை பலனின்றி...

போனி கபூர், ஸ்ரீதேவியை திருமணம் செய்ய போட்ட திட்டம்… வெளியான தகவல்

நடிகை ஸ்ரீதேவியை முதலில் பார்த்த தருணத்தில் அவரது அழகில் மெய்மறந்ததால், அவரை திட்டம் போட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளாராம் அவரது கணவர் போனி கபூர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையை தன்னுடைய நடிப்புத்...

ஜெயலலிதா சிலை அவரது முக அமைப்பை போல் அமையாதது ஏன்? சிற்பியின் விளக்கமும் வேதனையு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளன்று அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட்ட அவரது வெண்கல சிலை அவரைப் போல இல்லை என்று எழுந்த சர்ச்சையால் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகவும், சிலையைத் திருத்தம் செய்யத்...

`திருமணத்துக்கு கொடுத்த கிஃப்ட்டில் வெடி’ – புது மாப்பிளை உயிரிழந்த சோகம்!

திருமணத்துக்கு கொடுத்த கிஃப்ட் பாக்ஸ் வெடித்ததில் புது மாப்பிளை பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் பொலங்கிர் மாவட்டத்தில்தான் இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொலங்கிர் மாவட்டத்தில் பட்நாகரைச் சேர்ந்த சௌமியா ரஞ்சன் சாஹு. இவர்...

`இரட்டைக் குழந்தைகளுடன் ஜெயலலிதா’ – வைரலாகும் கிருஷ்ணபிரியா பகிர்ந்த புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, கிருஷ்ணபிரியா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் முதல் இரண்டு குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக ஜெயலலிதாவின்...

விமானப் படையின் முதல் பெண் விமானி; அவானி சதுர்வேதி பொறுப்பேற்றார்

இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றார். இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி,...

நடிகை ஶ்ரீவித்யா சொத்து ஏலம்..! வருமானவரித் துறை அதிரடி

நடிகை ஶ்ரீவித்யாவுக்குச் சொந்தமாகச் சென்னையில் உள்ள, 'பிளாட்' வருமானவரித் துறைமூலம் ஏல முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று இந்தியத் திரை உலகில் 1966- ம் ஆண்டு முதல் 2000-...

பிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்! – (வீடியோ)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்றார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலாக...

தென்னிந்திய தலைவராக முயல்கிறாரா கமல்?

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தனது அரசியல் கட்சியின் விவரத்தை நேற்று வெளியிட்டார் கமல் ஹாசன். ஆறு கைகள் ஒன்றோடொன்று பிடித்துக் கொண்டிருப்பது போலவும் அதன் நடுவில் நட்சத்திரம் ஒன்று இருப்பது போலவும் உள்ள கொடியை...

இந்த மாதம் இறுதிவரையில் பொறுமையாக இரு!’ – தினகரனிடம் ‘கறார்’ காட்டிய சசிகலா

பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார் தினகரன். அவரது முயற்சிக்கு சசிகலா எந்த ஆதரவையும் தெரிவிக்கவில்லை. ' உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு புதிய கட்சி அவசியமா?' எனவும்...

அம்ருதா யார்? – `ஜெயலலிதா மகள்’ எனத் தொடர்ந்த வழக்கில் தீபா காட்டமாகப் பதில் மனு

ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜெ.தீபா பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....

சிவப்பு, வெள்ளை இணைந்த கையில் நடுவில் நட்சத்திரம்… கமல் கட்சியின் கொடி இது தான்!

மதுரை: நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் போராளியாக நாடகக் கூத்து கலைராக அன்பே சிவம் படத்தில் வரும் கமல் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்திருப்பார். அதைப்...

‘நான் பூ அல்ல விதை’ – மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

கவர்ச்சிகரமான காகிதப்பூக்கள் மணக்காது என மு.க ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், நான் பூ அல்ல விதை என நடிகர் கமல்ஹாசன் பதில் கூறியுள்ளார். மதுரை: அரசியலில் குதித்துள்ள நடிகர் கமல்ஹாசன் நாளை மதுரையில் பொதுக்கூட்டம்...

வீடியோ போனில் நண்பருடன் வாக்குவாதம் : கோபமடைந்த மாணவி தற்கொலை

ஐதராபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவி தனது நண்பருடன் வீடியோ போனில் பேசிக்கொண்டிருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஹனீஷா சவுத்ரி என்ற மாணவி...

முதல் மனைவியின் முன்னிலையில் பேத்தி வயது பெண்ணுடன் 2-வது திருமணம்!

ராஜஸ்தானில் 30 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட 83 வயது முதியவர் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் சபோத்ரா அருகே ராஹிர் கிராமத்தில் வசிப்பவர் சுக்ராம் பைரவ்...

“கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ‘அரிவாளால் வெட்டி’ கணவரை கொன்றேன்” பெண் பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றதாக, 2 வாலிபர்களுடன் கைதான பெண் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி...

தனது வேலைக்காரருக்கு ரூ 600 கோடி சொத்தை எழுதி வைத்த முதலாளி…!!

  குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா, திருமணமாகாத இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார். இதனையடுத்து அவரிடம் 40 ஆண்டுகளாக வேலை பார்த்த வினு...

ஆந்திராவில் கொலைசெய்யப்பட்டு ஏரியில் வீசி எறியப்பட்ட ஐந்து தமிழாகள்?? செம்மரம் வெட்ட சென்றவர்களா?

ஆந்திரா மாநிலம் கடப்பா - திருப்பதி இடையே உள்ள ஒன்டிமெட்டா என்ற ஏரியில் ஜந்து பேர் மூழ்கி உயிரிழந்ததை போலீஸார் திங்கட்கிழமையன்று கண்டுபிடித்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட ஐந்து பேரும் தமிழர்கள்தான் என்று உறுதி...

‘காளையை அடக்கி தம்பியை காப்பாறிய 8 வயது ரியல் ஜல்லிகட்டு வீராங்கனை!(Video)’

சீறிப்பாய்ந்துவந்த மாட்டிடம் இருந்து தனது இரண்டு வயது தம்பியை எட்டு வயது சிறுமி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கர்நாடக மாநிலம் ஹன்னவர் தாலூக்காவிலுள்ள நவிலக்கோன் கிராமத்தில், எட்டு வயது...

ஆண் போல் வேடமிட்டு 2 திருமணம் செய்த பெண்

ஆண் போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் பொலிஸில் பிடிபட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது.  இவர் தனது பெயரை கிருஷ்ணா சென் என மாற்றிக்கொண்டு...

நாட்டிலேயே மிகப்பெரிய நிதி மோசடி – பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்தது என்ன?

நாட்டிலேயே மிகப்பெரிய நிதி மோசடியாக கருதப்படும் பஞ்சாப் தேசிய வங்கி முறைகேடு குறித்த தகவல்கள் என்ன? எவ்வளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது? இதன் பாதிப்புகள் என்னென்ன? ஐந்து முக்கிய தகவல்கள் சுமார் 11 ஆயிரத்து...

ஒருமுறையாவது வைகைப்புயலைச் சந்திப்பது தான் வாழ்நாள் லட்சியம்! – அறந்தாங்கி நிஷா!

அறந்தாங்கி நிஷா! தமிழில் இவரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் மேடைப் பேச்சாளராக இருந்து விட்டு தற்போது விஜய் டி.வியின் கலக்கப் போவது யாரு? காமெடி ஷோவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் மேடைப்பேச்சு...

எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு??

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து 2011 - 2016 இடையிலான காலக்கட்டத்தில் 116 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனநாயக சீரமைப்பு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாநில முதல்வர்களின் சொத்து விபரம் மற்றும் அவர்கள்...

நளினியை விடுவிக்க முடியாது! – தமிழக அரசின் திடீர் விளக்கம்

எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு 10 ஆண்டு, 20 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வரும் 25-ம் தேதி விடுவிக்க கடந்த1-ம் தேதி தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில்,...

சட்டசபையில் ஜெயலலிதா படம்: கருணாநிதிக்கு நேர்ந்தது ஜெயலலிதாவுக்கும் நடக்குமா?

ஒரு சட்டசபையின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்தான். சில சமயம் அற்ப ஆயுசில்கூட முடிந்து போய்விடும். இப்போது எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்கள் அடுத்த முறை வருவார்களா? என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. அதனால் எம்.எல்.ஏ பதவி ஒன்றும்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை