13.2 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

செடியில் இருந்த பூவை பரித்ததற்காக இரக்கமின்றி வயதான மாமியாரை சித்ரவதை செய்த மருமகள் – (வீடியோ)

வயதான மாமியரை மருமகள் கொடுமை படுத்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது . மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கரியா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று...

ஈரோடு அருகே குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் குட்டையில் மூழ்கி பலி

ஈரோடு அருகே குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் குட்டையில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நல்லுரை சேர்ந்த சுரேஷ், சஞ்சய், ராஜ்குமார் என்ற மூன்று மாணவர்களும்...

சின்னசேலம் அருகே சோகம்: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பூஜா(வயது 16). பெரியசிறுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த அவர், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஏழுமலை...

கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் இரு தலித் இளைஞர்கள் வெட்டிக் கொலை!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே மோதல்...

“அனைத்து பிரச்சினைகளுக்கும் பதவி விலகல் தீர்வாகாது” : ஸ்டாலினை சீண்டிய ரஜினி

தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முதன் முறையாக மக்கள் பிரச்சினைக்காக களமிறங்கிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென நீண்ட காலமாக நடந்துவரும்...

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? – எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்!!

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்வி கடந்த 6 நாள்களாக நிலவி வந்த நிலையில், தற்போது 2 தனி வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள்...

காடுவெட்டி குரு வளர்ந்த கதையும்… கடந்து வந்த பாதையும்!

காடுவெட்டி குரு... அதிரடிப் பேச்சு, அசராத நம்பிக்கை ஆகிய குணநலன்களைக் கொண்டவர் குரு. அவருடைய இறப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்திலை. பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும் மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்துவந்தார். கடந்த...

சமயபுரம் கோவிலில் ஆத்திரத்தில் பாகனை கொன்று விட்டு இரவில் தேடி அலைந்த யானை

திருச்சி சமயபுரம் கோவிலில் 10 வருடங்களாக பராமரித்த பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து நசுக்கி கொன்ற கோவில் யானை மசினி இரவில் அவரை காணாமல் கண்களில் வழிந்த கண்ணீருடன் நின்றது பக்தர்களை சோகத்தில்...

மகளை காப்பாற்ற சிறுத்தையின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்தேன்: நெல்லை பெண் பேட்டி

வால்பாறையில் மகளை கடித்த சிறுத்தையை தாய் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பராஜ் (வயது 48). பனியன் கம்பெனி ஊழியர். இவரது மனைவி...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்வு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார்...

சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பரமக்குடி போலீசார் காவல் நிலையத்தில் ஏட்டுக்கு கேக் ஊட்டிய பெண் போலீஸ்-...

பரமக்குடி : பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் ஏட்டுக்கு கேக் ஊட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக்கில் தற்போது போலீஸ் வீடியோ ஒன்று வைரலாக பரவி...

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசுவெற்றி

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், ஹெச்.டி.குமாரசாமி...

தூத்துக்குடியில் 11 பேரின் உயிரை குடித்த துப்பாக்கி இதுதான்..

அதிகாரங்களின் குறி எப்போதும் கால்களை நோக்கி இருப்பதில்லை; சிந்திக்கிற மூளையை நோக்கியே இருக்கும்; அவர்களின் கையில் இருக்கிற துப்பாக்கிகளும் அப்படியே! போராட்டங்களை, கலவரங்களை அடக்க, துப்பாக்கிச் சூடு நடத்த 303 -ரகத் துப்பாக்கிகளையே தமிழ்நாடு...

போராட்டத்தில் பங்கேற்காத ஜான்சி துப்பாக்கிச் சூட்டில் தலை சிதறி இறந்தாரா?

உடைந்த மண்டை ஓட்டின் ஒரு துண்டும், சிதறிய மூளையும் தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கிராமத்தின் நுழைவுப்பகுதியில் கிடந்தன. அவை, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மே22 நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஜான்சியின் மண்டை ஓடும்,...

அம்மாவும் அப்பாவும் அழாத நாள்களே இல்லை’ – 10-ம் வகுப்பில் 402 மார்க் எடுத்த மாணவன் உருக்கம்

குடும்பத்தில் கடுமையான வறுமை ஒரு பக்கம் பிறவியிலேயே பார்வை இழந்த துன்பம் மறுபக்கம் என வாழ்க்கையில் கஷ்டங்கள் வாட்டி வதைத்த நிலையிலும் இன்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 402 மதிப்பெண்கள் எடுத்து...

எதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும் வீடியோ

தூத்துக்குடி: எதிரி நாட்டவரை எல்லையில் சுட்டு வீழ்த்துவது போல ஸ்டெர்லைட் நாசகார ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவிகளை பயங்கர ஆயுதங்கள் மூலம் போலீசார் சுட்டுக் கொல்லும் பயங்கர வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்...

நான்கு இலட்சம் கோடி ரூபா தங்கத்தினால் மீண்டும் மோதல்!

  இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் 4 இலட்சம் கோடி ரூபா மதிப்புக் கொண்ட தங்கச் சுரங்கத்தை சீனா அத்துமீறி தோண்டி வருகிறது. இந்திய பகுதிக்குள் பரவியுள்ள அந்த சுரங்கத்தை கபளீகரம் செய்யும் சீனாவின் முயற்சியால்...

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார் தெரியுமா?

சுஷ்மிதா சென் 1994-ல் பெமினா மிஸ்.இந்தியா டைட்டில் வென்றார்   இரண்டாம் இடத்தில் வந்தார் ஐஸ்வர்யா ராய். அதே வருடத்தில் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் சுஷ்மிதா வெல்ல, ஏகப்பட்ட பாராட்டு. காரணம் இந்தப் படத்தை வென்ற...

ஸ்டெர்லைட் போராட்டம்: ஒரு பெண் உள்பட 9 போராட்டக்காரர்கள் பலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பெண் உள்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக தூத்துக்குடி அரசு...

உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்

8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்கார நாடாக இந்தியா உள்ளதாக ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி அமெரிக்காவின் மொத்த...

இரத்தம் வழிய வழியத் தாக்குதல்! வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல்!! – (வீடியோ)

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே சில நாட்களாகவே கடுமையான வார்த்தை மோதல்கள் நீடித்து வந்த நிலையில், இன்று திருச்சி விமான...

எடியூரப்பா கைவிரித்ததால், குமாரசாமியை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார் ஆளுநர்

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில், ஆட்சியமைக்க 117 எம்எல்ஏக்கள் பலம் இருப்பதாக தெரிவித்திருந்த மஜத மாநில தலைவர் குமாரசாமியை ஆளுநர் அழைத்து ஆட்சியமைக்க...

நள்ளிரவு காதல் கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மனைவி கைது!!

களியக்காவிளையை அடுத்த வயது28). வேன் டிரைவரான சர்ஜின் கேரளாவுக்குச் சென்று அங்கு டிரைவராக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிபிதா(27) என்ற பெண்ணுக்கும், பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள்...

பெரும்பான்மை இல்லை- வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா செய்தார் முதலமைச்சர் எடியூரப்பா

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்பு முன்பாகவே முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க....

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை