18.4 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

திருமணம் நடக்கவில்லை என்று கூறி நான்கு பேரை திருமணம் செய்த நபர் கைது

சென்னையில் நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  சென்னை மதுரவாயல் ஆரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மு. சரோஜினி (40). இவர் சென்னை...

“பிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு!” வேலூர் சிறையிலிருந்து நளினி

‘சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் ‘எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால்,...

மரண அடியின் பின்னணியில் திகைப்பு; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

அ.தி.மு.க. 44 சத­வி­கித ஓட்­டுக்­களைப் பெற்று 37 இடங்­களில் வெற்றி வாகை சூடி­யது எப்­படி என்று எழு­து­வதும் 35 இடங்­களில் போட்­டி­யிட்ட தி.மு.க. ஒரு இடத்­தில்­கூட வெற்றி பெற முடி­யா­த­துடன்...

பலாத்காரம் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்… சாதி வெறியின் கொடூரம்

உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல்...

45 பேருடன் மோடி ‘சர்க்கார்’ ! 23 பேர் கேபினட் அமைச்சர்கள்! 22 பேர் இணை அமைச்சர்கள்!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் வி.கே.சிங், இந்திரஜித்சிங் உட்பட 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய...

டெல்லியில்… மஹிந்த ராஜபக்ஷ (படங்கள்,வீடியோ)

இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்றுக்காலை புறப்பட்டு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு டெல்லியை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி...

என் கணவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் வரட்டும் ஷெரீப்.. ராணுவ வீரரின் மனைவி கொதிப்பு

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துண்டித்து எடுத்துச் சென்ற எனது கணவரின் தலையுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வரட்டும் என்று பாகிஸ்தான் வீரர்களால் தலை துண்டித்துக்...

மோடி தர்பார் ஆரம்பம்!

நரேந்திர மோடி... இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்தியாவும் உலக நாடுகளும் தவிர்க்கவே முடியாத பெயர். வாக்குகள் எண்ணும்போது மோடி குஜராத்தில் இருந்தார். பின்னர் வாரணாசி வழியாகவே டெல்லி திரும்ப இருந்தார்....

மோடி பதவியேற்புக்கு பாகிஸ்தான் பிரதமரும் வருகிறார்

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தானியப் பிரதமர் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஏற்றுக்...

”அப்படிச் சொல்லக் கூடாது அத்வானிஜி!”: மைய மண்டபக் கண்ணீர் காட்சிகள்

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் காட்சி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி தொடங்குகிறது. கம்பீரமானவர்,...

மோடியுடன் இணைவாரா யசோதா பெண்?

நரேந்திர மோடிக்கும், யசோதா பென் என்ற பெண்ணுக்கும் இளம் வயதில் திருமணம் நடந்ததாகவும், குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  மோடியும், பாராளுமன்றத்...

ராஜபக்சேவை அழைப்பதில் மறுபரிசீலனைக்கே இடம் இல்லை -பாஜகவின் நிர்மலா சீதாராமன் !: வைகோ தீ குளிப்பாரா?

ராஜபக்சேவை அழைப்பதை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இல்லை என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கும் விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு ...

பெற்றோருக்கு பயந்து விபரீத முடிவு கோயிலில் திருமணம் செய்து விஷம் குடித்த காதல் ஜோடி

தா.பேட்டைகோயிலில் திருமணம் முடித்த கையோடு காதல் ஜோடி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த திருத்தலையூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் மணிமாறன் (21)....

மன்மோகன் பதவி விலகியதும் அரை மணி நேரம் ‘பிரதமராக’ இருந்த 19 வயது இளைஞர்

டெல்லி: மன்மோகன்சிங்குக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக அரை மணி நேரத்துக்கு ஒரு 19 வயது வாலிபர் 'பதவி வகித்தார்' என்றால் யாரும் நம்ப முடியாது. ஏனெனில் அப்படி...

ராஜபக்சேவுக்கு அழைப்பு: ஜெயலலிதா கடும் கண்டனம்!

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, புதிதாக பொறுப்பேற்கும் அரசின் இந்த நடவடிக்கை வெந்தபுண்ணில் வேல் ...

டில்லியில் ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு, ஜெயலலிதா கையில் தங்கியுள்ளது! சீமான் வியூகம்!!

வரும் 26-ம் தேதி டில்லியில் நடைபெறவுள்ள பிரதமர் பதவியெற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே கலந்து கொள்வதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான எத்தகைய கிடுகிடு போராட்டத்தை அறிவிக்கப்...

நடிகர் நாசரின் மகன் கார் விபத்தில் படுகாயம் : மூவர் பலி

நடிகர் நாசரின் மகன் உட்பட ஐவர் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் மூவர் பலியானதுடன் நாசரின் மகன் படுகாயமடைந்து  ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை மகாபலிபுரம் அருகே...

டெல்லியில் மோடி அரவணைப்பில் “தடுமாறி விழப்போன விஜயகாந்த்”- வீடியோ

நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் "தடுமாறி" விழப்போயிருக்கிறார். டெல்லி: நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு...

”ஒண்ணாவே வளர்ந்தாங்க… ஒண்ணாவே படிச்சாங்க… ஒண்ணாவே இறந்துட்டாங்களே!”

கிராமத்தினரைக் கதற வைத்த சகோதரிகள் மரணம்! கிருத்திகா - சரண்யா... இந்த சகோதரிகள், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்போல ஒருவரை ஒருவர் பிரிந்தது இல்லை. அதனால்தானோ என்னவோ, ஒன்றாகவே தற்கொலை செய்து,...

தாமரை பொத்தான்கள் கொண்ட சிறப்பு உடை… மோடியின் பதவியேற்பு விழாவுக்காக தயார்

பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் மோடி அணிந்து கொள்வதற்கென பிரத்யேகமான உடை ஒன்று தயாரிக்கப் பட்டுள்ளது. 16-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து...

பாஸ்ட் புட் கடைக்காக வாங்கி வைத்த சிலிண்டர்கள் வெடித்து சிதறி தம்பதி உள்பட 4 பேர் பலி

மறைமலை நகரில் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் கணவன், மனைவி, மகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஊரில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது....

அழகிரி என்று எனக்கு ஒரு பிள்ளையே இல்லை.. கருணாநிதி ஆவேசம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா   செய்ததாக வெளியான தகவல் பொய்யானது  எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. மேலும் மு.க.அழகிரியை தான் மறந்து வெகு நாட்களாகி விட்டது...

தமிழகத்தில் மட்டும் மோடிக்கு பதிலாக ‘லேடி’ அலை வீசியது ஏன்.. காரணங்கள் இவைதான்!

மோடி அலையில் இருந்து தப்பித்து தமிழகத்தில் ஜெயலலிதா அலை வீச காரணம் என்ன என்று அரசியல் விமர்சகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டுள்ளனர். அந்த காரணங்கள் தமிழக மக்களுக்கே உரிய...

லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் எவ்வளவு?

டெல்லி: லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்: மொத்த இடங்கள் – 543 பாரதிய ஜனதா – 282 காங்கிரஸ் – 44 அ.தி.மு.க. – 37 டெல்லி: லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்: மொத்த இடங்கள்...

காதலித்து ஏமாற்றியதால் துண்டுதுண்டாக வெட்டிக்கொன்றேன்: கைதான காதலன் வாக்குமூலம்

காதலித்து ஏமாற்றியதால் ரேகாவை துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்தேன் என்று கைதான காதலன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.  சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை ரேகா...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை