1 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

ராஜீவ் கொலை விசாரணையில் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை – முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்

ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் அல்லாத தரப்பினரால் மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரியான கே.ரகோத்தமன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள்...

உசிலம்பட்டி கவுரவக் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்....

மாணவியுடன் உல்லாசம்- கணவரை போலீசில் மாட்டிவிட்ட மனைவி!

சென்னை: சென்னையில் மாணவி ஒருவரை திருமணம் செய்ய முயன்றவரை மனைவியே காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் சவுந்தர்யா நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார்....

5 மாதத்தில் 4 இடத்திற்கு தாவூத் இப்ராகிமை இடம் மாற்றிய ஐஎஸ்ஐ: ஐபி

இந்தியாவின் நம்பர் ஒன் எதிரிகளில்  ஒருவரான தாவூத் இப்ராகிமை பொத்திப் பொத்திப் பாதுகாத்து வரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, கடந்த ஐந்து மாதங்களில் தாவூத்தை 4...

100 சவரன், ரூ.5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு முதல் மனைவியை மறைத்து 2வது திருமணம் செய்தவர் கைது

முதல் திருமணத்தை மறைத்துவிட்டு, நகை, பணத்திற்கு ஆசைபட்டு, இரண்டாவது திருமணம் செய்த தனியார் ஊழியர் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் கீழ்ப்பாக்கம்: முதல் திருமணத்தை மறைத்துவிட்டு,...

கணவனையும், கள்ளக் காதலியையும் பிடிக்க ‘ஒருநாள் போலீஸ் அதிகாரியாக’ மாறிய மனைவி!

கள்ளக்காதலியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவி, துணை போலீஸ் கமிஷனர் என்று ஏமாற்றி லாட்ஜில் ரெய்டு நடத்தி, வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பை: கள்ளக்காதலியுடன்...

2ஜி: கைது அபாயத்தில் சிக்கி தப்பிய கனிமொழி- வக்கீல் மன்னிப்பு கேட்டதால் பிடிவாரண்ட் ரத்து!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத திமுக எம்.பி. கனிமொழிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்து பின்னர் ரத்து செய்தது...

ஓவர் குடியால் தள்ளாடிய மாப்பிள்ளை; திருமணம் செய்ய மணமகள் மறுப்பு

சென்னை: குடி குடியை கெடுக்கும் என்று மதுபாட்டிலில் கண்ணுக்கு தெரியாத எழுத்தில் எழுதியிருக்கும். இதை நிரூபிப்பதுபோல் ஓவர் குடி ஒரு திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறது. திருக்கழுக்குன்றம்...

பெண்ணை கட்டாயப்படுத்தி கழுத்தை பிடித்து தாலி கட்ட வைக்கும் உறவுக்காரர்கள்! ஷாக் வீடியோ

(கர்நாடகா) : திருமண நிச்சயத்துக்கு பிறகு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கூற, அதை ஏற்க மறுத்த பெற்றோர் கட்டாய தாலி கட்டச் செய்த சம்பவம் வீடியோவில்...

“ராசாத்தி” எனக்கா இல்லை உனக்கா?.. பெண் போலீஸுக்காக வீட்டு முன்பு கட்டி உருண்டு 2 ஏட்டுக்கள்!

விருதுநகரில் பெண் போலீஸ்காரர் யாருக்குச் சொந்தம் என்ற சண்டையில் அந்தப் பெண் போலீஸ்காரர் வீட்டு முன்பு கூடி நடு ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் இரண்டு தலைமைக் காவலர்கள். இதையடுத்து...

மோடியின் முதல் அமைச்சரவை விரிவாக்கம் – 4 கேபினட், 17 இணை அமைச்சர்கள் பதவியேற்பு

பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி இன்று முதன்முறையாக தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 5 மாதங்கள் கழித்து இன்று முதன்முறையாக தனது...

2ஜி வழக்கு.. நாளை இறுதி வாதம் தொடங்குகிறது.. “திக் திக்”கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர்!

இந்தியாவை மிகப் பெரிய அளவில் உலுக்கிய, பல அமைச்சர்களின் பதவிகளைக் காவு வாங்கிய, பலரை சிறைக்கு அனுப்பிய, நாட்டின் தேர்தல் சூழலை மாற்றியமைத்த, பல கட்சிகளை பதறடித்த...

ஊத்துக்கோட்டை அருகே நீர்த்தேக்கம் அமைப்பதற்காக 800 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரை அழித்ததால் விவசாயிகள் தற்கொலை முயற்சி

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில்  அறுவடைக்கு தயாராக 800 ஏக்கர் நிலத்தில் இருந்த பயிரை  பொக்லைன் மூலம் வருவாய் துறை அதிகாரிகள் அழித்தனர். இதை  தாங்க முடியாத விவசாயிகள்...

நடிகர்களை எதிர்ப்பதற்காகவே நானும் புதிய கட்சி தொடங்குவேன்

மக்களிடம் புகழ் பெறுவதற்காகவே நடிகர்கள் நடிக்கிறார்கள். அதில் கிடைத்த புகழையும் பணத்தையும் காப்பாற்றுவதற்காகவே அரசியல் கட்சிகளில் சேர்கிறார்கள். இதை எப்படி ஏற்க முடியும்? ரஜினிகாந்த் மட்டுமல்ல நடிகர் விஜய்யும்...

மீனவர்களின் மேன்முறையீட்டுக்காக 20 இலட்சம் அனுப்பியது தமிழக அரசு

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான செலவு ரூ.20 இலட்சத்தையும் (இந்திய ரூபாய்) ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, பணத்தை...

பாகிஸ்தானில் பரபரப்பு: குரானை அவமதித்தவரை வெட்டி கொன்ற போலீஸ்

பாகிஸ்தானில் சந்தேகத்தின் பேரில் பிடித்து வரப்பட்ட ஒருவர், போலீஸ் விசாரணையின்போது குரானையும் முகமது நபியையும் அவதூறாக பேசினார். இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரி, அவரை கோடாரியால் வெட்டி...

கமலுக்கு வயது 60.. அவரது சினிமா வாழ்க்கைக்கு வயது 55!

கலைஞானி, உலகநாயகன் என்று புகழப்படும் கமல் ஹாஸன் இன்று தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்திய திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் கமல் ஹாஸன்....

வயல்வெளியில் பயணம் போகும் பிரேதம்!

சிவகங்கை : இருக்கும் வரைதான் மனிதன் பிரச்னைகளை சந்திக்கிறான். இறந்தபிறகும் தொடரும் என்றால் நிலை பரிதாபம்தான். ராணியூர் கிராம மக்களின் நிலை அதுதான். மயானத்திற்கு செல்லும் பாதை இல்லாததால் ...

கானல் நீராய் போன கறுப்பு பண மீட்பு?: 289 அக்கவுன்டுகளில் பணம் காலி

வெளிநாட்டில் வங்கிக்கணக்கு வைத்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழங்கிய 628 பேரின் அக்கவுன்டுகளில், 289 பேரின் அக்கவுன்டுகளில் பணம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மத்திய அரசின்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானைக்கு ஆண் குட்டி பிறந்தது… தாயும், சேயும் நலம்!

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும்  பிரகதி (வயது 8)  என்ற பெண் நீர்யாணை  வாம்பூரி (வயது 15) என்ற ஆண் நீர்யானையுடன் இணை...

சச்சினை சந்திக்க நிருபராக நடித்து வீட்டுக்கு சென்றேன்… அஞ்சலியின் காதல் பிளாஷ் பேக்!

சச்சினை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டது எப்படி என்பது குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் அவரது மனைவி அஞ்சலி மனம் திறந்து பேட்டியளித்தார். மும்பை: சச்சினை...

“நான் எங்கயும் போகல பிரதர்… இங்கதான் இருக்கேன்!” – கலகல கார்த்திக் (வீடியோ)

நடிகர் கார்த்திக் பற்றிய செய்தி என்றாலே எப்போதும் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. இதோ இப்போதும் காங்கிரஸில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், சத்தியமூர்த்தி பவன் வந்து புதிய தமிழக...

கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற தாய்க்கும் வெட்டு விழுந்தது. பேராசிரியை கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை அருகே உதவி...

கண்ணீர் வடித்த மணமகள்… வலுக்கட்டாயமாக தாலிகட்டிய மணமகன்: ருசிகர சம்பவம் (வீடியோ இணைப்பு)

ஆந்திர மாநிலத்தில் திருமணம் நடக்கவிருந்த கடைசி நேரத்தில் மணமகள் திருமணம் வேண்டாம் என கூறியும், மணமகன் தாலி கட்டிய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.  (வீடியோ) ஆந்திர மாநிலத்தில் திருமணம் நடக்கவிருந்த கடைசி...

மொகரம்: ஷியா முஸ்லீம்கள் ரத்தம் சொட்டச் சொட்ட துக்கம் அனுஷ்டிப்பு

மொகரம் பண்டிகையை ஒட்டி நெஞ்சிலும், முதுகிலும் பிளேடால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஷியா முஸ்லீம்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னையில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் திருவல்லிக்கேணி,...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை