17.8 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

தமிழ்­நாட்டின் கடைசி ராஜா சிங்­கப்­பட்டி முரு­கதாஸ் தீர்த்­த­பதி

தென் இந்­தி­யாவில் எஞ்­சி­யி­ருக்கும் பட்டம் கட்­டிய ஒரே ராஜா­வாகக் கரு­தப்­ப­டு­ப­வர்தான் சிங்­கப்­பட்டி முரு­கதாஸ் தீர்த்­த­பதி. இவ­ரது முழுப்­பெயர் தென்­னாட்டு புலி நல்­ல­குட்டி சிவ­சுப்­பி­ர­ம­ணிய கோமதி சங்­கர ஜெய தியாக...

உத்திரப் பிரதேசத்தில் தொடரும் அவலம்; மரத்தில் தொங்கிய நிலையில் தம்பதியரின் சடலங்கள்

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் கொலைகள், சட்டவிரோதமான செயல்கள் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான...

திமுகவிலிருந்து விலகினார் குஷ்பு: பா.ஜனதாவில் சேர முடிவு?

திமுகவிலிருந்து விலகுவதாக பிரபல நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் எனத் தெரிகிறது. இது தொடர்பாக அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ...

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய வாலிபர் அடித்து கொலை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டைச் சேர்ந்தவர் சேட் சிக்கந்தர் மகன் சேட் இப்ராகிம் (21). பீரோ கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர், தனியாக வேனும் ஓட்டி...

இந்தியாவில் கணவர் உட்பட 10 பேர் கொண்ட குழுவினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகம்

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள நிலையில் மற்றுமொரு கொடூரமான வன்கொடுமை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள நிலையில் மற்றுமொரு கொடூரமான வன்கொடுமை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மத்திய பிரதேஷில் உள்ள பிலாய்...

விக்ரமாதித்யா போர்க் கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க் கப்பலை நாட்டிற்கு முறைப்படி இன்று அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. புதுடெல்லியில் இருந்து அரசு முறைப் பயணமாக கோவா வந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலமாக ...

கத்தி முனையில் சிறுமியை மிரட்டி கற்பழித்தேன்: வீராசாமி வாக்குமூலம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகள் கடத்தி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் வீரன் (என்கிற) வீராசாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கோவை மாவட்ட...

அமெரிக்காவில் 10 வயதில் டிப்ளமோ படித்து இந்திய சிறுவன் சாதனை

அமெரிக்காவில் 10 வயது இந்திய சிறுவன், தனது பள்ளி படிப்பை முடித்து சாதனை படைத்திருக்கிறான். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமென்டோவில் பிஜோ என்ற இந்தியர் வசிக்கிறார். தனியார்...

ஐ.ஏ.எஸ். தேர்வு: பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை

சென்னை: யு.பி.எஸ்.சி தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யூபிஎஸ்சி) 2013-ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று...

மத்திய அரசுடன் ஜெயலலிதா நெருக்கம்: தமிழக பா.ஜ.க. கூட்டணி கட்சிகளிடையே கலக்கம்!!

வலி­மை­மிக்க  சக்­தி­யான ஜெய­ல­லி­தாவை  வீழ்த்­து­வ­தற்­காக, பா.ஜ.க. தலை­மையில் தமி­ழக கட்­சிகள் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன. தேர்­தலில் பா.ஜ.க. வெற்­றி­யும் ­பெற்­றது. எனவே, தமது குறிக்கோள் பா.ஜ.க. மூலம் நிறை­வேறும்...

17 வருடங்கள் … திகில் ஜெயலலிதா கேஸ்

17 வருடங்கள் ... திகில் ஜெயலலிதா கேஸ்பிறந்த பிறந்த மாநிலமான கர்நாடகம், நொந்த மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது ஜெயலலிதாவுக்கு!39-க்கு 37 கொடுத்த தமிழக மக்களின் தீர்ப்பைக்கூடக் கொண்டாட முடியாமல், சொத்துக்குவிப்பு...

பூட்டப்பட்ட காருக்குள் பெண்ணின் அலறல்… டெல்லி மக்களின் ரியாக்‌ஷன் என்ன?

டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப் பட்டார். நாடு...

அம்மா உப்பு: ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்

மலிவு விலையில் ‘அம்மா உப்பு' விற்பனையை முதல்வர் ஜெயலலிதா நாளை (புதன்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதல்வர்...

விவாகரத்து கேட்ட மனைவி – பிரிய முடியாமல் தூக்கில் தொங்கிய கணவர்

விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  பழனி: இரட்டை கொலைகளை செய்துவிட்டு சிறுமியை கடத்திய டிரைவர் கைது. (பழனி: இரட்டை கொலைகளை...

மாறன் சகோதரர்களின் தொடர்புகள் பற்றி ‘போட்டுக் கொடுக்கும்’ அளவுக்கு விஷயம் தெரிந்த இருவர், சி.பி.ஐ.-யுடன் சந்திப்பு!

323 ஐ.எஸ்.டி.என். இணைப்புகளை சன் டிவி சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக சன் டிவியின் முன்னாள் நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். 2004 முதல் 2007-ம் ஆண்டு...

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் 10வீரர்கள் உள்பட 30 பேர் பலி (படங்கள்,வீடியோ)

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தான் படை வீரர்கள் 9 பேர் உள்பட 24...

வருமான வரி வழக்கு: முதல்வர் ஜெயலலிதா 30-ந் தேதி ஆஜராக கோர்ட் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் வரும் 30-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை நீதிமன்றம்...

கருணாநிதியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளாகும். சென்னை: திமுக தலைவர்...

மோடி பிரதமரானதும் டெல்லி அருகே முதல் பெரிய கொலை.. பாஜக தலைவர் சுட்டுக் கொலை(வீடியோ)

இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினர் சுட்டுக்கொலை. இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பிரதித் தலைவர் விஜய் பண்டித் அடையாளந்  தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....

உபி இரட்டைக் கொலை: சிறுமிகளில் ஒருவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீஸ் தகவல்

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு ஐநாவும் கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார்...

மாறன் சகோதரர்களுக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தி! சக்ஸேனா கையில் கயிறு!!

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது வீட்டுக்கு சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்திய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தலைமை...

எனது காலில் விழவேண்டாம்: பா.ஜ. எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை!

தனது காலை தொட்டு வணங்கவேண்டாம் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 16 வது மக்களவை கூடி, புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுள்ள...

பொற்கோயிலில் சீக்கியர்கள் வாள், ஈட்டியுடன் பயங்கர மோதல்! (வீடியோ)

இந்தியாவில் 1984ஆம் ஆண்டு  இந்த பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கிய ஆயுதக்குழுவினர் மீது இந்திய அரசு நடத்தியத் ஆபரேஷன் புளூஸ்டார் எனப்படும் தாக்குதலின் முப்பதாவது ஆண்டு நிறைவு நாளான...

கணவன் கண் முன்னே பயங்கரம் : கதற, கதற காதை அறுத்து பெண்ணிடம் நகை பறிப்பு

கணவன் கண் முன்னே இளம்பெண்ணின் சங்கிலியை பறித்ததோடு, காதிலிருந்த ஜிமிக்கியை கதறக் கதற பிளேடால் கொள்ளையர்கள் அறுத்துச் சென்றனர்.சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே ஆலத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. காரைக்குடி:...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை