25.6 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

ஐ.ஏ.எஸ். தேர்வு: பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை

சென்னை: யு.பி.எஸ்.சி தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யூபிஎஸ்சி) 2013-ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் இன்று...

மத்திய அரசுடன் ஜெயலலிதா நெருக்கம்: தமிழக பா.ஜ.க. கூட்டணி கட்சிகளிடையே கலக்கம்!!

வலி­மை­மிக்க  சக்­தி­யான ஜெய­ல­லி­தாவை  வீழ்த்­து­வ­தற்­காக, பா.ஜ.க. தலை­மையில் தமி­ழக கட்­சிகள் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன. தேர்­தலில் பா.ஜ.க. வெற்­றி­யும் ­பெற்­றது. எனவே, தமது குறிக்கோள் பா.ஜ.க. மூலம் நிறை­வேறும்...

17 வருடங்கள் … திகில் ஜெயலலிதா கேஸ்

17 வருடங்கள் ... திகில் ஜெயலலிதா கேஸ்பிறந்த பிறந்த மாநிலமான கர்நாடகம், நொந்த மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது ஜெயலலிதாவுக்கு!39-க்கு 37 கொடுத்த தமிழக மக்களின் தீர்ப்பைக்கூடக் கொண்டாட முடியாமல், சொத்துக்குவிப்பு...

பூட்டப்பட்ட காருக்குள் பெண்ணின் அலறல்… டெல்லி மக்களின் ரியாக்‌ஷன் என்ன?

டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப் பட்டார். நாடு...

அம்மா உப்பு: ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்

மலிவு விலையில் ‘அம்மா உப்பு' விற்பனையை முதல்வர் ஜெயலலிதா நாளை (புதன்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதல்வர்...

விவாகரத்து கேட்ட மனைவி – பிரிய முடியாமல் தூக்கில் தொங்கிய கணவர்

விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  பழனி: இரட்டை கொலைகளை செய்துவிட்டு சிறுமியை கடத்திய டிரைவர் கைது. (பழனி: இரட்டை கொலைகளை...

மாறன் சகோதரர்களின் தொடர்புகள் பற்றி ‘போட்டுக் கொடுக்கும்’ அளவுக்கு விஷயம் தெரிந்த இருவர், சி.பி.ஐ.-யுடன் சந்திப்பு!

323 ஐ.எஸ்.டி.என். இணைப்புகளை சன் டிவி சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக சன் டிவியின் முன்னாள் நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். 2004 முதல் 2007-ம் ஆண்டு...

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் 10வீரர்கள் உள்பட 30 பேர் பலி (படங்கள்,வீடியோ)

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தான் படை வீரர்கள் 9 பேர் உள்பட 24...

வருமான வரி வழக்கு: முதல்வர் ஜெயலலிதா 30-ந் தேதி ஆஜராக கோர்ட் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் வரும் 30-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை நீதிமன்றம்...

கருணாநிதியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளாகும். சென்னை: திமுக தலைவர்...

மோடி பிரதமரானதும் டெல்லி அருகே முதல் பெரிய கொலை.. பாஜக தலைவர் சுட்டுக் கொலை(வீடியோ)

இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினர் சுட்டுக்கொலை. இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பிரதித் தலைவர் விஜய் பண்டித் அடையாளந்  தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....

உபி இரட்டைக் கொலை: சிறுமிகளில் ஒருவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீஸ் தகவல்

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு ஐநாவும் கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார்...

மாறன் சகோதரர்களுக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தி! சக்ஸேனா கையில் கயிறு!!

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது வீட்டுக்கு சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்திய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தலைமை...

எனது காலில் விழவேண்டாம்: பா.ஜ. எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை!

தனது காலை தொட்டு வணங்கவேண்டாம் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் 16 வது மக்களவை கூடி, புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுள்ள...

பொற்கோயிலில் சீக்கியர்கள் வாள், ஈட்டியுடன் பயங்கர மோதல்! (வீடியோ)

இந்தியாவில் 1984ஆம் ஆண்டு  இந்த பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கிய ஆயுதக்குழுவினர் மீது இந்திய அரசு நடத்தியத் ஆபரேஷன் புளூஸ்டார் எனப்படும் தாக்குதலின் முப்பதாவது ஆண்டு நிறைவு நாளான...

கணவன் கண் முன்னே பயங்கரம் : கதற, கதற காதை அறுத்து பெண்ணிடம் நகை பறிப்பு

கணவன் கண் முன்னே இளம்பெண்ணின் சங்கிலியை பறித்ததோடு, காதிலிருந்த ஜிமிக்கியை கதறக் கதற பிளேடால் கொள்ளையர்கள் அறுத்துச் சென்றனர்.சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே ஆலத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. காரைக்குடி:...

கேப்டன் கட்சி நிர்வாகிகள் ஓட்டம்: மட்டன் பிரியாணியை கேப்டன் மகன் ஷூட்டிங்ல போடுங்க!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின்பின் ஏற்கனவே கிடுகிடுத்து போயிருக்கும் கேப்டன் முகாமை, மேலும் தடதடக்க வைத்துள்ளார் விஜயகாந்த். தேர்தல் தோல்விக்கு தாம் காரணமில்லை என்பது போலவும், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள்தான்...

தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை

இலங்கையில்   தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம்...

திருமணம் நடக்கவில்லை என்று கூறி நான்கு பேரை திருமணம் செய்த நபர் கைது

சென்னையில் நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  சென்னை மதுரவாயல் ஆரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மு. சரோஜினி (40). இவர் சென்னை...

“பிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு!” வேலூர் சிறையிலிருந்து நளினி

‘சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் ‘எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால்,...

மரண அடியின் பின்னணியில் திகைப்பு; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

அ.தி.மு.க. 44 சத­வி­கித ஓட்­டுக்­களைப் பெற்று 37 இடங்­களில் வெற்றி வாகை சூடி­யது எப்­படி என்று எழு­து­வதும் 35 இடங்­களில் போட்­டி­யிட்ட தி.மு.க. ஒரு இடத்­தில்­கூட வெற்றி பெற முடி­யா­த­துடன்...

பலாத்காரம் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்… சாதி வெறியின் கொடூரம்

உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல்...

45 பேருடன் மோடி ‘சர்க்கார்’ ! 23 பேர் கேபினட் அமைச்சர்கள்! 22 பேர் இணை அமைச்சர்கள்!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் வி.கே.சிங், இந்திரஜித்சிங் உட்பட 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய...

டெல்லியில்… மஹிந்த ராஜபக்ஷ (படங்கள்,வீடியோ)

இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்றுக்காலை புறப்பட்டு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு டெல்லியை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை