3.2 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

ஜெகனுக்கு ரூ.413 கோடி சொத்து இருக்கு… ஆனா சொந்த கார் இல்லையாமே?

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு ரூ.413 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், ஆனால் சொந்த வாகனம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர...

மாமியார், மகளை கொல்ல கள்ளக்காதலனுக்கு வாட்ஸ்அப்-ல் உதவிய பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்

மாமியாரையும், தனது 3வயது மகளையும் கொலை செய்ய கள்ளக்காதலனுக்கு வாட்ஸ்அப் மூலம் உதவி செய்த பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். இந்தக் கொலை சதியில் இருந்து...

நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா? மோடி மீது ராமதாஸ், வைகோ அதிருப்தி. பாஜக கூட்டணியில் சலசலப்பு.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மோடி ஈரோட்டில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் பேசினார். மோடியின் கூட்டத்தை வைகோ மற்றும்...

முடிக்காக தூக்குபோட்டு உயிரை விட்ட கல்லூரி மாணவன்

தலை முடி வளர்க்க எடுத்துக்கொண்ட சிகிச்சை பலனளிக்காததால் கல்லூரி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்: தலை முடி வளர்க்க எடுத்துக்கொண்ட சிகிச்சை...

எல்லோரும் காலைக் காட்டுங்க.. விழுந்து விழுந்து ஓட்டுக் கேட்ட அதிமுக எம்.எல்.ஏ!

முதல்ர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அதற்கு அதிமுகவை ஜெயிக்க வையுங்கள் என்ற கோரிக்கையுடன் பொதுமக்களின் கையைப் பிடித்தும், காலில் விழுந்தும், அக்கறையுடன் விசாரித்தும் வாக்கு சேகரித்தார் கரூர்...

‘இதுபோதும் எனக்கு!’ சந்தோஷத்தில் மோடியின் மனைவி

இதுவரை அரசல்புரசலாகவும் யூகங்களாகவும் வந்த செய்தி உண்மைதான் என்று நரேந்திர மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார். ''ஆம். நான் திருமணம் ஆனவன்தான். என் மனைவியின் பெயர் யசோதா பென்’ என்று வேட்புமனுவில்...

வருண் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி: 3 துப்பாக்கிகளும் கூட

மும்பை: பாஜக தலைவர் வருண் காந்தியிடம் ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 3 துப்பாக்கிள் உள்ளன. பாஜக தலைவர் வருண் காந்தி வரும் நாடாளுமன்ற...

காஞ்சி காமாட்சியம்மன் உத்தரவு: மனைவி பெயரை மோடி அறிவித்த பின்னணி?

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி தனது வேட்பு...

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு (வீடியோ)

ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆண், பெண் என...

30,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது கதவை திறக்க முயற்சித்த பயணிகள். தீவிரவாதிகள் சதியா?

அமெரிக்க விமானம் ஒன்று 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணி இருவர்அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (வீடியோ) அமெரிக்க...

ஜெயலலிதாவின் திடீர் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ பிரசாரம்! மோடி – ரஜினி சந்திப்பின் எதிரொலி?

தேர்தலில் இதுவரை பாரதிய ஜனதாவை விமர்சிப்பதை தவிர்த்து வந்த  முதல்வர் ஜெயலலிதா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்முறையாக பா.ஜ.க.-வை  கடுமையாக விமர்சித்தார். காவிரி நதிநீர் பிரச்னையில் காங்கிரஸ்,...

கருணாநிதியை அரசியலில் இருந்து விரட்ட அவரது பிள்ளைகளே போதும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

கருணாநிதியை அரசியலில் இருந்து விரட்ட அவரது பிள்ளைகளே போதும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக...

நடிகர் வடிவேலுவை ஒளித்துக்கட்ட முயற்சிக்கும் அரசியல்வாதியான நடிகருக்கு எச்சரிகை!!

தமி­ழகத் திரைப்­ப­டத்­து­றையை மட்­டு­மன்றி தமி­ழக அர­சி­ய­லையும் வேற்று மாநி­லத்­த­வர்கள் ஆக்­கி­ர­மித்துக் கொண்டு தமிழ் சினிமாத் துறையையும் தமி­ழக அர­சி­ய­லையும் ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டு­வ­ரு­வது காலங்­கா­ல­மாக...

மன்மோகன் சிங்கும் மனைவி பெயரை குறிப்பிடவில்லையாம்!

இதற்கு முன்பு போட்டியிட்ட தேர்தல்களில் வேட்புமனுவில் நரேந்திர மோடி தனது மனைவியின் பெயரை குறிப்பிடாதது குறித்து காங்கிரஸ் கட்சியினர் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதேபோன்ற ஒரு பிரச்சினையை பிரதமர் மன்மோகன்...

மனைவி இருப்பதை திடீரென நரேந்திர மோடி ஒப்புக் கொண்டது ஏன்?

ஆம் ஆத்மி கட்சியினர் வழக்கு போட்டு உண்மையை உலகுக்கு சொல்ல வைத்துவிடுவார்களோ என்று பயந்துபோய்தான் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமக்கு திருமணமானதை...

போயஸ் கார்டன் கதவை ஜே.கே.ரித்தீஷ் தட்டியதன் பின்னணி

போயஸ் கார்டன் கதவை ஜே.கே.ரித்தீஷ் தட்டியது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. புரட்சி நாயகன், அதிரடி மன்னன் என்ற அடைமொழிகளோடு முரட்டு மீசையுடன் சிட்டி ஆட்டோக்களில்...

தோற்றால் வளர்ப்பு மகன் கதி ஏற்படும்: அலறும் அமைச்சர்கள்!!

”வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், பணம் செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் நாம் ஜெயித்துவிடுவோம் என்று ஆளுங்கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் மிதப்பு வந்துவிட்டதாக ஜெயலலிதாவுக்குத் தகவல் வந்துள்ளது....

தேர்தல் பிரசாரம் செய்ய வந்த திருமாவளவனை கலைத்து கொட்டிய தேனீக்கள்!!

தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்தார். (என்னையும், என் தம்பி ஸ்டாலினையும் யாராலும் பிரிக்க முடியாது: அழகிரி திடீர் பல்டி) அரியலூர்:...

இன்னும் நான் அழுது கொண்டிருக்கிறேன்.. சேலத்தை நெகிழ வைத்த கருணாநிதி

வீரபாண்டியார் மறைந்தபோது நான் அழுததை யாரும் இன்னும் மறக்கவில்லை. எனக்கோ அந்த அழுகை இன்னும் நிற்கவில்லை என்று சேலம் பிரசாரக் கூட்டத்தின்போது திமுக தலைவர் கருணாநிதி கூறியபோது அனைவரும் நெகிழ்ந்து...

மீண்டும் கன்னத்தில் அறையப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் (வீடியோ)

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் அறையப்பட்டுள்ளார். தேர்தல் களத்தில் இச்சம்பவம் பெரும்...

கத்தியைக் காட்டி கருணாநிதியை மிரட்டினார் ஸ்டாலின்.. அழகிரி பரபரப்புக் குற்றச்சாட்டு!

என்னை கட்சியிலிருந்து  நீக்க முடியுமா, முடியாதா  என்று கேட்டு  திமுக தலைவர் கருணாநிதியிடம்  கத்தியைக் காட்டி மிரட்டினார் மு.க.ஸ்டாலின். ஒரு சினிமாப் பட வில்லன் போல அவர் நடந்து கொண்டார்....

ராமதாசை சந்திக்கிறார் விஜயகாந்த்..!

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை விஜயகாந்த் வருகிற 10ம்தேதி நேரில் சந்தித்து பேசுகிறார். விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்  உமாசங்கரை ஆதரித்து  தேமுதிக தலைவர்...

சவூதி: இந்தோனேசிய அரசு ரூ.10 கோடி தந்ததால் மரண தண்டனையில் இருந்து தப்பிய பெண்

சவூதி அரேபியாவில் கொலை குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தோனேசியாவை சேர்ந்த பெண், அவரது நாட்டின் அரசு, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டு (கொலைப் பணம்) தொகையாக...

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் வாங்கி குவித்த தங்க, வைர நகைகள், நிலங்கள் மதிப்பு எவ்வளவு?

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள், தங்க, வைர நகைகளின் மதிப்பு உள்பட பல தகவல்களை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்...

ஜெயலலிதாவின் (அமைச்சர்களின்) வணக்கத்துக்குரிய ஹெலிகாப்டரை நெருங்கிய அதிகாரிகள்!

முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் ஹெலிகாப்டரை சோதனையிடச் சென்ற தேர்தல் அதிகாரிகளை, பாதுகாப்பு அதிகாரிகள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை செய்ய அதிகாரிகள் உரிய அனுமதி...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை