2.8 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

பூந்தமல்லியில் பயங்கரம்: நீதிமன்ற வளாகத்தில் கைதி சரமாரி வெட்டி கொலை

வேலூர் மத்திய சிறையில் இருந்து ஒரு சப்இன்ஸ்பெக்டர் மற்றும் எட்டு போலீசார் பாதுகாப்புடன் நின்று இருந்த கைதியை,  கூலிப்படையினர் பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்திலேயே சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.  இந்த...

கட்­சி­களின் செல்­வாக்கை மதிப்­பிடும் சோத­னைக்­க­ள­மாக ஸ்ரீரங்கம் இடைத்­தேர்தல்

ஸ்ரீரங்கம்  சட்­டப்­பே­ர­வையின் இடைத்­தேர்­த­லுக்­கான திக­தியை இந்­திய தலைமைத் தேர்தல் ஆணை­யாளர் வி. என். சம்பத் திங்­கட்­கி­ழமை வெளி­யிட்டார். அதன்­படி அடுத்த மாதம் (பெப்ர­வரி) 13ஆம் திகதி இடைத்­தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு...

நடி­கர்­க­ளுக்கும் நாடாளும் ஆசை வந்து விட்­டதால் நாளை நமதே என்­கி­றார்கள் ரஜினி விஜய் விஜ­யகாந்த்!

நெல்­லையில் நடிகர் விஜய் ரசிகர் மன்­றங்கள் அதி­ர­டி­யாக கலைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. பணம் படைத்­த­வர்­களைப் போற்­று­வதும் ஏழை நிர்­வா­கி­களை அவ­மா­னப்­ப­டுத்­து­வ­து­மான அவ­ரது செயலைக் கண்­டித்தே இந்த நட­வ­டிக்கை என்­கி­றார்கள் ரசி­கர்கள். ரத்தக்...

கள்ளக்காதலால் விபரீத நாடகம்: உணவில் சிம்கார்டை வைத்து விழுங்கும்படி அடித்து உதைக்கிறாள் : மனைவி மீது கணவன் பகீர்...

வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு வாலிபர் ரத்தக்காயத்துடன் தஞ்சம் அடைந்தார். அவர், போலீசாரிடம் ‘எனது மனைவி என்னை கொலை செய்ய...

மாதொரு பாகன் நாவல் பதிவிறக்கம்

மாதொரு பாகன் நாவல் பதிவிறக்கம்

சூடு பிடிக்கும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஜெ. கோட்டைக்குள் குஷ்பு, நெப்போலியன்?

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் தமி­ழக முதல்­வரும் அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான ஜெய­ல­லி­தா­வுக்கு பெங்­களூர் நீதி­மன்றம் 4 ஆண்­டுகள் சிறை தண்­டனை விதித்­தது. இதனால் முத­ல­மைச்சர் பதவி மற்றும் அவர்...

வீட்டுக்கு வீடு தாவி 6 மணி நேரம் அட்டகாசம்: சிறுத்தை கடித்து குதறியதில் 4 பேர் படுகாயம்

நெல்லை திருமால்நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. சிறுத்தை கடித்ததில் 4 பேர்  படுகாயமடைந்தனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் சிறுத்தையை...

வாலிபருடன் தொடர்பு வைத்ததால் 45 வயது காதலியை கொன்று 75 வயது காதலன் தற்கொலை

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் லாட்ஜில் 45 வயது கள்ளக்காதலியை கொன்று 75 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டார். வேறு வாலிபருடன் கள்ளக்காதலிக்கு தொடர்பு ஏற்பட்டதால் முதியவர் கொலை செய்தது...

மதுரை அருகே பரபரப்பு சம்பவம்: கணவனுடன் பைக்கில் சென்றபோது கடத்தல் நாடகமாடிய மனைவி கைது

மதுரை மாவட்டம், கோச்சடையை சேர்ந்தவர் நாகராஜன் (27). லாரி டிரைவர். இவரது மனைவி முருகேஸ்வரி (23). இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. நாகராஜன், மனைவி...

அழகிரியின் அடுத்த அதிரடி ஆரம்பம்; அதன் மூலம் தி.மு.க.வில் புதிய திருப்பம்

தி.மு.க.வில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது. தி.மு.க.வை தான் திருத்தப் போகிறேன். அதற்காகப் போராடி வருகிறேன். ஜனநாயகத்தை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன்! நெப்போலியனைத் தொடர்ந்து அழகிரியும் பா.ஜ.க.வில் சேர்ந்து...

திரிபுரா மாநிலத்தில் 10 வயது சிறுமி உயிரோடு புதைப்பு: தந்தை கைது

அகர்தலா: திரிபுராவில் 10 வயது குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்தவர் அபுல்  உசைன்....

மதுரையில் உழவர் திருநாளை கொண்டாடிய வெளிநாட்டினர்! – (படங்கள்)

"யாதும் ஊரே யாவரும் கேளீர் "என்று  அனைவரையும் சொந்தமாக பந்தமாக பார்ப்பது தானே நம் தமிழர் பண்பாடு. அதை மெய்ப்பிக்கும் வகையில்  மதுரை திருவேடகத்தில், சுமார் ஐம்பதுக்கு...

வங்கி அதிகாரியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய எம்.பி.ஏ. மாணவி கைது

மத்திய பிரதேசத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த வழக்கில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். மத்திய...

400 சீடர்களின் ஆண்மையை பறித்த சர்ச்சை சாமியார் படம் இன்று ரிலீஸ்: டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்

சீக்கியர்களை எதிர்த்து அவ்வப்போது கருத்து தெரிவித்ததன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர், குர்மீட் ராம் ரஹிம் சிங். டேரா ஸச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி சில சமூக...

ஜல்… ஜல்… மாட்டுவண்டி பயணம்: சரத்குமார், ராதிகா உற்சாக பொங்கல்

காரைக்குடி: போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சியால் மோட்டார் சைக்கிள், கார், எத்தனையோ சாதனங்கள் வந்துவிட்டன. ஆனாலும் பண்டைய கால போக்குவரத்து சாதனமான மாட்டுவண்டியில் பயணித்த காலத்தை மறக்கமுடியாது. ...

ராத்திரியில் ஆண் கோச்சின் அறையிலிருந்து வெளியேறிய வீராங்கனைகள் …வீடியோவால் பரபரப்பு

சத்தீஸ்கர்: டேபிள் டென்னீஸ் இளம் வீராங்கனையை ஓட்டல் அறைக்கு வெளியே இழுத்து பயிற்சியாளர் சண்டையிட்ட சம்பவம் விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற சப் ஜுனியர் சாம்பியன்ஷிப்...

சுனந்தாவுக்கு விஷம் கொடுத்தவர் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவு?

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கருக்கு அவருக்கு தெரிந்த யாரோ தான் விஷம் கொடுத்திருக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர்...

பாத்திரம் தேய்க்கும் அ.தி.மு.க. கவுன்சிலர்!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அதிமுக பெண் கவுன்சிலர் “மீனா” (42 வயது). இவர் மாதம் 1,200 ரூபாய்க்கு  வீடுகளில் பாத்திரம் தேய்த்து வீட்டுவேளை பார்த்து வருகிறார். ராமநாதபுரம்...

நித்யானந்தாவால் பாலுறவில் ஈடுபட முடியும்: பெங்களூர் கோர்ட்டில் சிஐடி போலீசார் அறிக்கை தாக்கல்!

பெங்களூரு: சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும்... அவர் ஆண்மை உள்ளவர் என்று கர்நாடக சிஐடி போலீசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று...

மறைத்து வைத்திருந்த மஹிந்தவின் விமானம் சிக்கியது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மறைத்து வைக்கப்பட்டதாக இரண்டு ஆசனங்களை கொண்ட சிறிய ரக விமானமொன்று மீட்டகப்பட்டுள்ளது. (வீடியோ) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மறைத்து வைக்கப்பட்டதாக இரண்டு ஆசனங்களை கொண்ட சிறிய ரக...

“நாங்க சொல்ற மாதிரி பண்ணுங்கடா!”: போலீஸ் ஸ்டேஷனில் நடந்த வக்கிரம்

''ஏய்... மூணு பேரும் நில்லுங்கடா... நீங்க செல்போன் திருடுறவனுங்கதான? ஸ்டேஷனுக்கு வாங்கடா... என்கொயரி பண்ணணும்!'' வழிமறித்தது போலீஸ். ''சார், நாங்க திருடறவங்க இல்ல. நைட் ஷோ சினிமாவுக்குப் போயிட்டு இருக்கோம்!''...

சஸ்பெண்ட் செய்தும் தொடரும் சம்பவம் : மெரினாவில் காதல் ஜோடிகளிடம் போலீசார் கட்டாய வசூல் வேட்டை

மெரினாவுக்கு வரும் காதல் ஜோடிகளிடம் போலீசார் கட்டாய பண வசூல் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் பண்டிகை, அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில்...

துபாய் ஷாப்பிங் திருவிழாவில் இந்திய குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்: 1,40,000 திர்ஹம் தங்க,வைர நகைகள் பரிசு

பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையின் அதிர்ஷ்டத்தால் கேரளாவை சேர்ந்த தம்பதியருக்கு சுமார் 23 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கிடைத்துள்ளது. பிறந்து ஒரு...

மன்னார் விபத்தில் தந்தையும் மகனும் தலை சிதறிப் பலி! ஒருவர் படுகாயம்!!

போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் தந்தையும் மகனும் தலை சிதறிப் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல்...

டார்ச் லைட் வெளிச்சத்தில் கருத்தடை ஆபரேசன்: ஜார்கண்டில் அதிர்ச்சி

சத்ரா: ஜார்க்கண்ட் மாநில சத்ரா மாவட்டத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்த சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை