4 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

உள்ளே அனைவரும் இறந்துவிட்டனர்; போலீசை அழைக்கவும் : குடும்பத்துடன் விவசாயி ஒருவர் தற்கொலை

நீலகிரி: கூடலூர் அருகே கடன் தொல்லை காரணமாக தனது மனைவி, மகள் மற்றும் வீட்டில் வளர்த்த நாய்களை கொன்று தேயிலை விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...

8 மாத குழந்தையை கருணைக் கொலை செய்யுமாறு பெற்றோர் மனு

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓர் ஏழை தம்பதியர், தங்களின் 8 மாத குழந்தைக்கு நுரையீரல் மாற்று சிகிச்சை செய்ய இயலாத காரணத்தால், அந்த குழ­ந்­தையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்...

திருநங்கையாக மாறிய பிளஸ்–2 மாணவர்: பெற்றோர் சித்ரவதை செய்ததால் திருநங்கைகள் மீட்டனர்

சேலம் மாவட்டம் சங்ககிரி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் விஜய். இவர் பிளஸ்–2 படித்து வருகிறார். சில வருடங்களாக இவர் திருநங்கைகள் போல் நடந்து வந்தார். பின்னர் அவரது...

‘ஆள் தெரியாம அடிச்சுட்டோம்…மன்னிச்சுக்க தம்பி!’ – பாலகனிடம் கோரத்தாண்டவம் ஆடிய போலீஸார்!

சென்னை துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த வின்சென்ட் -சுமதி வின்சென்ட் தம்பதியின் மகன்தான் முகேஷ்.  இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் குற்றுயிரும் குலையுமாக கிடக்கிறார். கூலித்...

பிரதமரை சந்தித்த நடிகை கவுதமி! த்ரில் அனுபவமாம்!!

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பிரபல திரைப்பட நடிகை கவுதமி இன்று சந்தித்து பேசியுள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கவுதமி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான...

மோடியின் சுதந்திர தின பேச்சசில்? தூங்கி வழிந்த தலைவர்கள்…

டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையாற்றிக் கொண்டிருந்தபோது மத்திய அமைச்சர்கள் அருண் ஜேர்லி, மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், நிர்மலா சீத்தாராமன் மற்றும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தூங்கி வழியும் படம்...

மன்மோகன் பதவி விலகியதும் அரை மணி நேரம் ‘பிரதமராக’ இருந்த 19 வயது இளைஞர்

டெல்லி: மன்மோகன்சிங்குக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக அரை மணி நேரத்துக்கு ஒரு 19 வயது வாலிபர் 'பதவி வகித்தார்' என்றால் யாரும் நம்ப முடியாது. ஏனெனில் அப்படி...

பெண் குழந்தையை ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற தந்தை உள்பட 6 பேர் கைது

கோவையில் உள்ள சவுரிபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமன்(28). அவரது மனைவி மீனா(23). அவர்களுக்கு 5, 3 மற்றும் 1 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ராமன் தனது...

சுவாதியைக் கொன்றது முத்துக்குமார்… தஞ்சையில் இருக்கிறார்… தமிழச்சி கிளப்பும் பரபரப்பு

சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை ஜாதிக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி என்பவர் தனது...

அ.தி.மு.க ஜெயித்தால் ‘கபாலி்’ இலவசம்: நெல்லை ரசிகர்கள் மன்ற தலைவர் அறிவிப்பு!!

சட்­ட­சபை தேர்­தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் ரஜி­னிகாந்த் நடித்து வெளி­யாக உள்ள கபாலி திரைப்­ப­டத்தை ரசி­கர்­களும் பொது­மக்­களும் இல­வ­ச­மாக பார்க்க ஏற்­பாடு செய்வோம் என்று நெல்லை மாவட்ட ரஜி­னிகாந்த் ...

போரூரில் பெண் கொலையில் மர்மம் நீடிப்பு: சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை

பூந்தமல்லி:  போரூர் அருகே காரம்பாக்கம் பொன்னி அம்மன் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. அஸ்வினி (3) என்ற மகளும், ஜிதி என்ற 11 மாத...

தண்டையார்பேட்டையில் கள்ளக்காதலி–தாயாரை அரிவாளால் வெட்டிய ரவுடி

தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது மகள் தேவி. இவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தேவி கணவரை பிரிந்து தாய் வீட்டிலேயே...

பிழைப்பு தேடி வந்த இடத்தில் நடந்த அதிசயம்- மூன்றே நாளில் கோடீஸ்வரான கூலித் தொழிலாளி!

பிழைப்புத் தேடி கேரளாவிற்கு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், மூன்றே நாட்களில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய்...

மகளின் கைப்பேசி இலக்கத்தைக் கேட்டு தந்தையிடம் கத்திமுனையில் பணயக் கைதியாக்கி மிரட்டிய வாலிபர் நேரடி காட்சிகள்- (வீடியோ)

தமிழகத்தின் சென்னையில், ம‌களின் கைப்பேசி எண்ணை கேட்டு தந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி சேஷா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற முதியவர் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்....

அப்பா இன்னும் வரலையே… நாம எப்பம்மா ஊருக்குப் போறது?’ கண்ணீரில் மிதக்கும் கிராமங்கள்.

திருவண்ணாமலையும் தர்மபுரியும் அலறலும் கதறலுமாக இருக்கிறது. ஆந்திராவில் அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழர்களது குடும்பங்கள் இங்குதான் இருக்கின்றன. அந்த ஏழை கிராமங்களில் இருந்து  வீடுகட்டவும் பெயின்ட் அடிக்கவும் போனவர்கள்  ...

பதவியேற்பு விழாவுக்கு வந்த ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஜெ…. சீட் பிரச்சினை குறித்தும் விளக்கம்!

சென்னை: ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் நடைமுறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன்...

நீதி கேட்ட மாணவ- மாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய டெல்லி போலீசார்! (வீடியோ)

புதுடெல்லி: மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டும், அதற்கு காரணமானவர்களைக் கண்டித்தும் டெல்லியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டெல்லி போலீசார் ...

தனி ஒருவனாய் காடு வளர்த்த நிஜ நாயகன் (வீடியோ இணைப்பு)

வட இந்தியாவின் அஸ்ஸாம் பகுதியில், 1,360 ஏக்கர் பாலை நிலப்பரப்பில் மரங்கள், புதர்செடிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என ஒரு காட்டையே உருவாக்கி தனியொருவனாக, பெரிய இயற்கை வளத்தையே படைத்துள்ளார்...

ஜியோ விளம்பரத்தில் மோடி புகைப்படம்.. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம்!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விளம்பரங்களில் அனுமதியின்றி பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனத்திற்கு சுமார் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது...

‘காமராஜர் படிக்கச்சொன்னார்…. அம்மா குடிக்கச்சொன்னார்!’ – குஷ்பு பொளேர்!

நாகர்கோவில்: காமராஜர் படிக்கச்சொன்னார், அம்மா குடிக்கச்சொன்னார்  என்று முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, காட்டமாக தாக்கிப் பேசினார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில்...

குவாரியில் தோண்டத்தோண்ட பயங்கரம்: நான்கு பேர் நரபலி?

மதுரை: கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்ததாக எழுந்த புகாரில், சகாயத்தின் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மதுரை மாவட்டம், மேலூர்  அருகே சின்ன மலம்பட்டி பகுதியில் குழந்தை உட்பட...

மனித முகத்துடன் பிறந்த கன்றுக்குட்டி கடவுளின் அவதாரம் கண்ணாடி பெட்டி வைத்து வழிபடும் மக்கள் ! (காணொளி)

  மனித முகம் போன்ற முகத்தினையுடைய கன்றுக்குட்டி ஒன்று தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வட இந்தியா Muzaffarnagar  பிரதேச பண்ணை ஒன்றில் இக் கன்றுக் குட்டி பிறந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. எனினும் குறித்த கன்றுக் குட்டி பிறந்து...

கந்து வட்டி பிரச்சினையில் குடும்பத்தோடு விஷம் குடித்த இளம்பெண்ணும் பலி: சாவு எண்ணிக்கை 3 ஆனது

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் லிங்கம் (வயது 39). இவர் மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தங்கம் (33). இவர் பீடி...

பெற்ற தாய்யை வெட்டி கொன்ற மகன் : பதற வைக்கும் பின்னணிக் காரணம்!!

திருவாரூரில் மகன் ஒருவன் பெற்ற தாயை வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை, விளாங்காட்டை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்ற நபரே தனது 60 வயது தாய் பத்மவாதியை கொன்றுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள...

ஊத்துக்கோட்டை அருகே நீர்த்தேக்கம் அமைப்பதற்காக 800 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரை அழித்ததால் விவசாயிகள் தற்கொலை முயற்சி

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில்  அறுவடைக்கு தயாராக 800 ஏக்கர் நிலத்தில் இருந்த பயிரை  பொக்லைன் மூலம் வருவாய் துறை அதிகாரிகள் அழித்தனர். இதை  தாங்க முடியாத விவசாயிகள்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!!

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள்...

அதிகம் படித்தவை