3.2 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

எம்.ஜி.ஆரை எதனால் சுட்டார் எம்.ஆர்.ரா­தா? சுடப்­­பட்டு 50 ஆண்­டுகள் இன்­றுடன் நிறைவு

  எம்.ஜி.ஆர். துப்­பாக்­கியால் சுடப்­பட்டு 50 ஆண்­டுகள் நிறை­வு­பெற்­று­விட்­டன. ஆனால், இன்­ற­ளவும் எம்.ஆர்.ராதா நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்டின் பர­ப­ரப்பு அவ்­வ­ளவு எளிதில் அடங்­கி­விட­வில்லை. என்ன நோக்­கத்­திற்­காக ராதா துப்­பாக்­கியைத் தூக்­கினார்? என்ற கேள்­விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்...

சோபன் பாபுவை திருமணம் செய்யாதது ஏன் ? – ஜெயலலிதாவின் கடிதம் மற்றும் பேட்டி

சோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் 'வாழ்ந்ததை' ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார். 1980-ம் ஆண்டு சோபன் பாபு-...

உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

இந்தியர்கள் மிகவும் திறமைசாலிகள், தாங்கள் காலூன்றிய துறைகளில் எல்லாம் வலுவான தடங்களை பதித்தவர்கள். நாசா, மைக்ரோசாப்ட் என மென்பொருள் தொழில் மட்டுமின்றி, கடத்தல், கொள்ளை என...

பெண்களுக்குப் பிடிக்காத மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில்

‘நீ இல்லன்னா நான் இல்ல…ஐ லவ் யூ…என்னை விட்டுட்டுப் போய்டமாட்டியே…இப்படி இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ரிப்பீட் காதல் வசனங்களைப் பேசிக்கொண்டே இருப்பது… அடுத்து லெவலுக்கு அப்டேட் ஆகணும்ல ப்ரோ…? அதனாலதான் 1500 காதலிகளிடம் தன்னுடைய...

வேலூரில் கணவரின் ஆணுறுப்பை அறுத்து பர்ஸில் எடுத்துச் சென்ற மனைவி கைது

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், கணவனுடன் சண்டை போட்டு, அவரது ஆணுறுப்பை அறுத்துச் சென்ற மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தன் பர்ஸில் வைத்திருந்த உறுப்பும் கைப்பற்றப்பட்டது. குடியாத்தத்தில் உள்ள லிங்கன்றம் என்ற இடத்தில் இந்த...

“ஜெயலலிதாவின் ரத்த மாதிரி மருத்துவமனையில் உள்ளதா?”: நீதிமன்றம் கேள்வி

  பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தான்ஜெயலலிதாவின் மகள் என்று கோரிய வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி, அவர் சிகிச்சைபெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும் அவர்...

பெண் குழந்தையுடன் மது அருந்தும் பெண் வாட்ஸ் அப்பில் உலா வரும் படம்

மதுரை: தமிழகத்தில் சிறு குழந்தைகளுக்கு மது கொடுக்கும் வீடியோ காட்சிகள், படங்கள் வெளியாகி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம், சோழங்குப்பம் பகுதியில்...

நித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற முடியாது.. சிஐடி அறிக்கையில் பரபரப்பு தகவல்!

பெங்களூரு: உடலுறவு கொள்ள இயலாத ஆண்மகன் நித்தியானந்தா என்று கூற முகாந்திரம் இல்லை என்று சிஐடி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் ...

என்னுடைய ஆசைக்கு இணங்காததால் மாணவியை பலாத்காரம் செய்து துடிக்க துடிக்க கொன்றேன்: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை : திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமம் லெனின் நகர் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி (45). இவர், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவரது மகள்கள் திவ்யா (23), தனலட்சுமி (13)....

400 சீடர்களின் ஆண்மையை நீக்கிய குரு: காரணம் என்ன தெரியுமா??

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் தனது சீடர்களின் ஆண்மையை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல்...

கணவர் இறந்து விட்டதாக ஏமாற்றி 2-வது திருமணம் முடித்த பெண் என்ஜினீயர்

தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த கணவருக்கு ‘கல்தா‘ கொடுத்து விட்டு அவர் இறந்து விட்டதாக ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கொண்டார், ஒரு பெண் என்ஜினீயர். தகவல் அறிந்த கணவர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து...

ஜெயலலிதாவின் மகள் என்பதை முன்பே சொல்லாதது ஏன்?: அம்ருதா தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டி -(வீடியோ)

ஜெயலலிதா மகள் என்பதை முன்கூட்டியே சொல்லாதது ஏன்? என்று பெங்களூர் பெண் அம்ருதா தந்தி டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பெங்களூர் பெண் அம்ருதா தந்தி டி.வி.க்கு...

ராஜஸ்தானில் தமிழக காவல் அதிகாரிய சுட்டுக்கொல்லும் அதிர வைக்கும் CCTV வீடியோ

மதுரவாயில் நகை கடை கொள்ளை தொடர்பாக திருடர்களை பிடிக்க சென்ற தமிழக காவல் அதிகாரியை அந்த கொள்ளையர்கள் சரமாரியாக சுட்டு கொன்றனர். இந்த செய்தி மிகவும் பதட்டத்தை ஏற்படுத்தியது, அந்த பதட்டம் அடங்கும் முன்...

ஒடிஷாவில் உறவினர்கள் உதவாததால் தாயின் சடலத்தை சுமந்து அடக்கம் செய்த மகள்கள்!! (அதிர்ச்சி சம்பவம்-வீடியோ)

ஒடிஷாவின் கலாகண்டி மாவட்டத்தில் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு...

‘நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்ள நேரிடும்’ நடிகர் தாடி பாலாஜி மனைவி பேட்டி

போலீசார் என்னை தொடர்ந்து மிரட்டினால் நானும் எனது மகளும் தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்று நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறினார்.   திரைப்பட நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும்(வயது 30)...

சின்னத்திரை ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆன கதை

சினிமாவில் இரண்டு படங்கள் ஜோடியாக நடித்தாலே கிசுகிசு சும்மா கலந்து கட்டி அடிக்கும். இன்றைக்கு சீரியலில் நான்கு ஆண்டுகள் வரை ஜோடியாக நடிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி...

179 வயது மனிதர் வாரணாசியில் வாழ்கிறாராமே…

வாரணாசி: .மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் ...

கல்லறையில் அடித்து சபதம் செய்து கண்ணீருடன் சிறை செல்லும் சசி – (வீடியோ)

  நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா காரில் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, சமாதி...

கணவரின் கள்ளக்காதல் விவகாரம்!! : வயிற்றில் பேனாவால் மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

மணலி அண்ணா நகரை சேர்ந்தவர் டார்வின். கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வியாசர் பாடியை சேர்ந்த தேவிக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில்...

“புடவைத் தடுக்கி தீயில் விழுந்த பெண்: தீமிதித் திருவிழாவின் போது நடந்த சோகம் (விடியோ)

பெங்களூரில் கோயில் ஒன்றில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவின் போது அக்னிக் குண்டத்தில் இறங்கி நடந்த பெண், புடவைத் தடுக்கி தீயில் விழுந்த காட்சி விடியோவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் பல்வேறு கலாசாரங்களும், மத நடைமுறைகளும் உள்ளன....

அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கலாஹந்தியில், கடந்த ஆண்டு உயிரிழந்த தனது மனைவியின் உடலை கொண்டு வர ஆம்புலன்ஸுக்குத் தர பணம் இல்லாததால், தோளில் சுமந்து சென்ற தானா மஜ்கியை நினைவிருக்கிறதா? ஆம்.. அவரே தான்....

காதலருடன் ஓடப் போகிறேன்.. தாலி கட்டியதும் மணமகன் காதில் கிசுகிசுத்த மணமகள்.. கைகலப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு காதலனுடன் செல்லப் போவதாக மணமகள் மணமகனிடம் தெரிவித்ததை அடுத்து அடிதடியாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரை சேர்ந்த சதீசன் மகன்...

“இதுக்காகவா நான் காதலித்து திருமணம் செய்தேன்” – ராணுவ வீரரின் மனைவி (வீடியோ)

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே கண்டணி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான கண்டணியில் அரசு...

வகுப்பறையில் பிரிக்கப்பட்ட தோழிகள்…4-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி! சேலத்தில் சோக சம்பவம்!! (வீடியோ)

சேலம் சங்கர் நகரை அடுத்த ராம்நகரைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சக்திவேல். இவரது மகள் கவிஸ்ரீ. செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையார்கோவுல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ், கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜெயராணி. மாணவிகள் கவிஸ்ரீ, ஜெயராணி...

திருமணம் செய்த அன்றே தற்கொலை செய்த காதல் ஜோடி !

ஆந்திர மாநிலத்தில் திருமணம் முடிந்த தினமே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றார். மேலும் அதே...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை