12.3 C
Zurich, CH
இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

மக்கள் தீர்ப்பு 2019: டாப் 10 ஹைலைட்ஸ்!

2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி 351-க்கும் இடங்களுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 542 இடங்களுக்கு தேர்தல்...

மக்களவைத் தேர்தல் முடிவுகள் – தமிழகத்தில் தி.மு.க அபார முன்னிலை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் – தமிழகத்தில் தி.மு.க அபார முன்னிலை Leftin May 23, 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் – தமிழகத்தில் தி.மு.க அபார முன்னிலை2019-05-23T10:11:57+00:00 Breaking news, உலகம் பா.ஜ.க கூட்டணி :...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ‘அன்பு மட்டும்தான் நிஜம்னு ஸ்னோலின் சொல்லுவா’- நினைவஞ்சலிக்கு காவல்துறையினரை அழைத்த தாய்

கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த நூறாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார் 18 வயது ஸ்னோலின். வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியடன்...

ராஜீவ் காந்தி நினைவு தினம்: கொலை வழக்கு கடந்து வந்த பாதை – விரிவான தகவல்கள்

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று. ராஜீவ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக பிபிசி தமிழில் முன்பே பகிரப்பட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம். 1991 மே 21: சென்னைக்கு அருகில் உள்ள...

“காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி” – திருமாவளவன்

மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதி என்றும், கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்றும் திருமாவளவன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பேசியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ படுகொலையின் 10-ம்...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்

மக்களவைத் தேர்தல் 2019ல் தமிழகத்தில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. டைம்ஸ் நவ் மற்றும் வி.எம்.ஆர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பானது தமிழகத்தில் திமுக கூட்டணி 29...

விரும்பிய பாடத்தை படிக்க எதிர்ப்பு – தந்தை மீது போலீசில் புகார் அளித்த மாணவி

தனக்கு விருப்பமான பாடத்தை படிக்க எதிர்ப்பு தெரிவித்த தந்தை மீது மகள் போலீசில் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். பாடியில் உள்ள...

சோகத்தில் மூழ்கிய கல்யாண வீடு… கொலைக்கு காரணமான குழந்தைத் திருமணம்!

சென்னை அயனாவரத்தில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்ட ஆட்டோ டிரைவர் ஜெபசீலனை வழிமறித்த மர்மக்கும்பல் அவரைக் கொலை செய்தது. மகள் கழுத்தில் தாலி ஏறிய நிலையில் அம்மா கழுத்திலிருந்த தாலி இறங்கிவிட்டதாக...

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கான 'ஈழம்' எனும் தனி நாடு அமைப்பதற்கான கோரிக்கையுடன் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின்...

இந்தியாவில் தனது கிளையை தொடங்கிய ஐ.எஸ்…!

இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவி உள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தனது கிளையை தொடங்கியது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு புதுடெல்லி: 2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து...

’இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து: கமல்ஹாசன் கருத்து, பாஜக கண்டனம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியினர் இதற்கு கடும் எதிர்வினையாற்றிவருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதிக்கு...

சாக்கடையை சரி செய்ய சொன்னால் சாராயக்கடை திறக்கிறார்கள்- கமல்ஹாசன் கடும் தாக்கு

சாக்கடையை சரி செய்ய சொன்னால் அரசோ, சாராய கடைகளை திறக்கிறது என்று சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார். சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து...

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை- சிபிசிஐடி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்தபாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள்...

சினிமாவை மிஞ்சும் சம்பவம் – துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை

திட்டக்குடி அருகே துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர்: சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-   கடலூர் மாவட்டம் திட்டக்குடி...

`அண்டா திருடிய இளைஞர்; விரட்டி விரட்டித் தாக்கிய பெண்!’ – வேலூரில் பரபரப்பு

வேலூரில் வீடு புகுந்து அண்டா திருடிய இளைஞரைப் பெண் ஒருவர் விரட்டிப்பிடித்தார். பொதுமக்கள் அந்த நபரைக் கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரின் மனைவி வேளாங்கண்ணி....

79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே பகுதியில் வாழும் 79 ஆண்டுகளாக பேராசிரியை ஒருவர் மின்சாரம் இன்றி வாழ்ந்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். கோடை காலங்களில் ஃபேன் இல்லாமல் வீட்டில் நம்மால் சமாளிக்க...

வேறு சாதி இளைஞனை திருமணம் செய்ததற்காக மகளை கொன்ற தலித் தந்தை

19 வயது ருக்மணி ரான்சிங் 6 மாதம் முன்புதான் தான் காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்டார். அந்த இளைஞன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் ருக்மணியின் பெற்றோரும் உறவினர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆத்திரம் கொண்ட...

கிடாவை கண்டுபிடித்து கொடுத்தால் உடல் உறுப்பு தானமாக வழங்கப்படும்..! (படங்கள் இணைப்பு)

கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்த தெரியவருவதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கப் பெருமாள்...

‘ஓடுற பைக்கில்’…’காதல் ஜோடி’ செஞ்ச செயல்’…அதிர்ச்சியை கிளப்பியிருக்கும் வீடியோ !

ஆபத்தான முறையில் பைக்கின் முன்புறம் அமர்ந்து காதல் ஜோடி முத்தமிட்டு கொண்ட சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாக்களில் தான் ஹீரோக்கள் காதலியை பைக்கின் முன்னால் அமர வைத்துக் கொண்டு,சாகசம் செய்கிறேன் என்ற...

திருப்பூரில் சோக சம்பவம்: காதலனுடன் ஏற்பட்ட தகராறால் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை

திருப்பூரில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 4 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பெண் போலீசின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தி...

வாட்ஸ் அப்’ இல் மூழ்கிய தாய்: குழந்தையை கொன்று நாடகமாடிய கொடூரம்

இந்தியா, கேரளாவில் தாய்ப்பாலுக்காக அழுத குழந்தையை வாயை மூடிக்கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டினங்காடு காலனியை சேர்ந்த ஷரோன் – ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்ற ஒன்றரை வயது பெண்...

இலங்கை தாக்குதல் எதிரொலி:கேரளாவிலும் புர்காவிற்கு தடை

கேரளாவில் செயல்படும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று, தனது 150 கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதித்துள்ளது. இலங்யைில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி,...

ஒடிசாவை புரட்டிப் போட்ட ‘போனி’புயல் (வீடியோ)

இந்தியாவின், புவனேஸ்வரில் இருந்து வட கிழக்கே 200 கிலோ மீற்றர் வேகத்தில் நகரும் போனி புயல்,  தீவிர புயலாக மாறி பங்களாதேஷ் நோக்கி நகர்கின்றது. இந்த புயலினால் சுற்றுலா மற்றும் கோயில் நகரமான பூரியில்...

தெலுங்கானாவில் 3 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொன்ற வாலிபர்

தெலுங்கானாவில் 3 பள்ளி மாணவிகளை கற்பழித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹாஜிபூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கடந்த 25-ந்தேதி...

மழை வேண்டி ஓணானுக்கும் தவளைக்கும் திருமணம்..!

நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கவேண்டி, திருவண்ணாமலை அருகே ஓணானுக்கும் தவளைக்கும் திருமணம் செய்து பொதுமக்கள் நூதன முறையில் வழிபாடு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. குளம், ஏரி போன்ற நீர்நிலைகள்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை