5.6 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

கோபிக்கு எதிரான முன்னெடுப்பில் 2,000 படையினர் பங்கேற்பு (படங்கள், வீடியோ)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ...

கொல்லப்பட்ட தேவியன் இலங்கை விமானபடை தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் விமானி!!

இலங்கை ராணுவத்துடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவியன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராதா படையணியின் முக்கிய விமானி ஆவார். விடுதலைப் புலிகளின் 2 விமானங்கள் இலங்கை ராணுவ...

கோபி, அப்பன், தேவியன் சுட்டுக்கொலை

இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம்...

கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்த சுவாமி தேவஸ்தானத்தின் பாற்குடப் பவனி

மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்த சுவாமி தேவஸ்தானத்தின் பாற்குடப் பவனி  இடம்பெற்றது. (படங்கள்) மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்த சுவாமி தேவஸ்தானத்தின் பாற்குடப் பவனி  இடம்பெற்றது. கோட்டக்கல்லாறு  அம்பாறைவில்  பிள்ளையார்...

கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச்சென்றவை – (வெருகல் படுகொலை நினைவு தினம்.10.04.2014)

அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் "அசைக்கமுடியாத" சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் "வெல்லப்பட "முடியாதவர் "அனுமானுஷ" சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின்...

ஓரின சேர்க்கை உறவுக்கு பொற்றோர் தடை: யுவதிகளில் ஒருவர் தற்கொலை முயற்சி!

நவத்தேகமுவ பொலிஸ் பிரிவில் இரு யுவதிகள் குடும்பமாக வாழ்து வந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரித்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதிலொரு யுவதி தன்னைத் தானே கத்தியால் குத்தி...

தடை செய்யப்பட்ட புலிகளின் செயற்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ள போதிலும், அவர்களின் சொத்தை கருத்தில் கொண்டே தடை! -இராணுவப் பேச்சாளர்

புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளுக்கும் 424 உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் திடீர் முடிவு அல்ல. 2008 ம் ஆண்டு முதல் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி சேகரித்த...

பிக்குமாரையும் மௌலவிமாரையும் விரட்டியடித்த பொது பல சேனா (அதிர்ச்சியான வீடியோ இணைப்பு)

ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை அங்கு புகுந்த பொது பல சேனா அமைப்பினர் ...

18 மணித்தியாலத்துக்குள் சிக்கிய அண்ணன் தம்பியின் கொள்ளை!! :

அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் முக மூடிக் கொள்­ளைகள் அதி­க­ரித்­துள்­ளதை அவ ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளிலும் மேல் மாகா­ணத்­தி­லுமே இவ்­வா­றான கொள்­ளைகள் அடிக்­கடி நிகழ்­வதை...

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம- எம்.ஏ.சுமந்­திரன்

கேள்வி-: இலங்­கைக்கு எதி­ராக  ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்ள நிலையில் பிரே­ர­ணை­யினை இலங்­கையில் செயற்­ப­டுத்த சாத்­தி­ய­முள்­ளதா? பதில்-: ஐ.நா.மனித உரி­மைகள்  பேர­வை­யினால் கொண்டு வரப்­பட்­டுள்ள இப்­பி­ரே­ரணையை...

ஜனாதிபதியுடன் சந்திப்பு

பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வெற்றிகொண்டு சம்பியனாகிய இலங்கை அணி - இன்று (08) நாடு திரும்பியது. மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட இலங்கை...

நெடியவன் குழுவின் 2ஆம் நிலை தலைவர் (நந்தகோபன்) கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில் இரண்டாம் நிலை தலைவரும் வெளிநாட்டில் இயங்கியவருமான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டாரென...

வெற்றி கிண்ணத்துடன் ‘ரிக்‌ஷா’ வண்டியில் லசித் மாலிங்க (Photos)

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் சாம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி தலைவர் லசித் மாலிங்க, இன்று சர்வதேச ஊடகங்களின் பார்வைக்கு உள்ளானார். அவர் வெற்றிக் கிண்ணத்துடன் ‘ரிக்‌ஷா’ வண்டியில்...

ஜன்னல் ஊடாக பார்த்தபோது அக்கா கழுத்தில் சுருக்கு போட்டுக்கொண்டிருந்தாள் – மரண விசாரணையின்போது தங்கை சாட்சியம்

நான் ஜன்னலின் ஊடாக பார்த்தபோது அக்கா சீலையினால் வீட்டினுள் கழுத்தில் சுருக்கு போட்டுக் கொண்டிருந்தாள். உடனே ஒடி வந்து கதவைத் திறந்து அக்காவின் கால்களை பிடித்து...

நவநீதம்பிள்ளையை மட்டுமல்ல அவரது நாயைக் கூட அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அமைச்சர் திமிர் பேச்சு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மட்டுமல்ல அவரது  நாயைக் கூட இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா திமிராக...

மாமடு குளத்தில் மாயமான மூன்று இளம் உயிர்கள்: விளையாட்டு விபரீதமானது (உருக்கமான கதை)

வவு­னிய, மாமடுக் குளத்தில் மூழ்கி யுவ­திகள் இரு­வரும் இளைஞர் ஒரு­வரும் உயி­ரி­ழந்த சம்­பவம் வவு­னி­யா­வையே சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. இன்­றைய தலை­மு­றை­யினர் சந்­தோ­ஷ­மாகப் பொழுதைக் களிப்­ப­தற்­காக விப­ரீ­த­மான பொழு­து­போக்கில் ஈடு­ப­டு­கின்­றனர். இதனால் உயி­ரி­ழப்­பு­களும் அதிகம்...

லம்பெயர் தமிழர்களின் காசுகளை ஏமாற்றி பிழைப்பு நடத்திய கள்ளர்கள் யார் யார் என அறியவிரும்புகிறீர்களா?

புலிகளுக்கு காசு சேர்க்கின்றோம்  என்ற பெயரில்  புலம்பெயர்  தமிழர்களிடம  காசுவாங்கி  தங்களின்  வாழ்வையும், தங்கள்  பிள்ளைகளின் வாழ்வையும்   மேம்படுத்திக்கொண்ட  சுத்துமாத்து கள்ளர்களின்  பெயர் விபரங்கள் ...

“ராமர் சீதையை சந்தேகப்பட்டாலும், தமிழர் தென் ஆபிரிக்காவை சந்தேகப்பட கூடாது!” -சம்பந்தன்

இலங்கை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தென்னாபிரிக்க அரசை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை” என்று திடீரென தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அரசுக்கு இவர் திடீரென சர்டிபிகேட்...

ஒரு பக்கம் பிரேரணை அழுத்தம் மறுபக்கம் ஆசி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷெல் சிசேன் இன்று (04) கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு மல்வத்துபீட மகாநாயக்க திப்பட்டுவாவே சிறி சுமங்க தேரரை சந்தித்து ஆசி...

424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை (பெயர் விபர பட்டியல் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 16 அமைப்புகளை தடைசெய்துள்ள அரசாங்கம், அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக கூறப்படும் புலம்பெ நாடுகளில் வாழ்கின்ற 424 நபர்களின் பெயர்...

பதவிப்பிரமாணம்…!

தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் மேல், தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று...

காதலியின் போட்டோக்களை பேஸ்புக்கில் போட்டு விட்டு தூக்கில் தொங்கிய யாழ் இளைஞன் (Photos)

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினம் நிரூபன் என்கின்ற இளைஞன் காதல் தோல்வியால் எடுத்த முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காதலித்து ஏமாற்றிய கிருத்திகாவின் 188 படங்களை பேஸ்புக் இல்...

இலங்கை கொமர்சியல் வங்கியில் இடம்பெற்ற துணிகர கொள்ளை – வீடியோ ஆதாரம் !!

சீதுவ கொமர்சியல் வங்கி கிளைக்குள் நுழைந்த தலைக்கவசம் அணிந்த கொள்ளையர்கள் நால்வர்கள் வங்கி முகாமையாளரை கத்தியால் குத்தி விட்டு 14 லட்ச ரூபா  கொள்ளையடித்துச் சென்று ள்ள  சம்பவத்தின்  CCTV...

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கி (படங்கள்)

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கி (படங்கள்) கிளிநொச்சியல்  இரணைமடு  பகுதியில்   ஜபானின்  உதவியுடன்  அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தொட்டியிது. கிளிநொச்சியல்  இரணைமடு  பகுதியில்   ஜபானின்  உதவியுடன்  அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தொட்டியிது.

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்று விழா!

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 192 ஆவது கொடியேற்று விழா நேற்று திங்கட்கிழமை (31-03-2014) மாலை ஆரம்பமானது. (படங்கள் இணைப்பு) கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 192 ஆவது கொடியேற்று விழா நேற்று திங்கட்கிழமை (31-03-2014) மாலை...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை