9.4 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ‘தறுதலைகள்’

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 'தறுதலை' என்ற வார்த்தையினை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மாறி மாறி...

எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை: யுவதியின் காதலர் இராணுவ வீரர் கைது (வீடியோ)

எல்பிட்டிய பகுதியில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  (படங்கள், வீடியோ) எல்பிட்டிய பகுதியில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட...

18 வயது இளைஞன் கொலை:காதலுக்கு எதிர்ப்பு வெளியிட்ட பெண்ணின் தந்தை கைது.

காதல் பிரச்சினையால் ஏற்பட்ட கைகலப்பில் டிக்கோயா தரவளை தோட்டத்தில் 18 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை மாலை மூன்று...

ஒரு குழந்தையின் தாய் கழுத்தறுத்துக் கொலை! கணவன் தலைமறைவு!!

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுககுற்பட்ட கரிக்கா முறிப்பு கிராமத்தை வதிவிடமாகக் கொண்ட 1 வயது குழந்தையின் தாயான ராமநாதன் வசந்தி(வயது-31) திங்கட்கிழமை மாலை வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக...

யாழ்பாணத்தில்.. கிழவிகள் இருவர் கைகலப்பில் குதித்த அதிசய சம்பவம்!! (வீடியோ)

மண்ணை அள்ளி.. அள்ளி   வீசி ..வீசி  எறிந்து  பெண்கள்  சண்டையிட்டதை  நீங்கள்  ஊரில்  இருக்கும்  போது  பார்த்திருப்பீர்கள்.  அனால்… இங்கே  சாகப்போற  வயதில  இருக்கின்ற   இரு...

கொக்குவில் பகுதியில் இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் பயங்கர வாள் வெட்டு: இருவர் காயம் ஒருவர் ஆபத்தான நிலை!

யாழ்.கொக்குவில் பகுதியில் இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற பயங்கர வாழ்வெட்டுச் சம்பவத்தில் இரண்டுபேர் படுகாயமடந்துள்ளனர். இவர்களின் ஒருவரின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரியவருகின்றது....

சவுக்கடி கடற்பகுதியில் இராட்சத சுறா சிக்கியது (வீடியோ)

ஏறாவூர் – சவுக்கடி கடற்பகுதியில் இழுவை வலை ஒன்றில் சுமார் 2500 கிலோ கிராம் எடையுடைய இராட்சத சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளது. புலிச் சுறா ரகத்தைச் சேர்ந்த இந்த மீன், 16...

லண்டனுக்கு அனுப்புவதாக கூறி ஒன்றரைக் கோடி மோசடி செய்த தாயும் மகளும் யாழில் கைது (படங்கள்)

லண்டனுக்கு அனுப்புவதாக கூறி ஒரு கோடி 58 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கஸ்தூரியார் வீதியில் வசித்து வந்த தாயும்...

கடற்கரையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு /விற்கப்பட்ட சிசு மீட்பு

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அட்டாளைச்சேனை கடற்கரை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.  (களுவாஞ்சிக்குடியில் பொல்லால்...

யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 32 பெண்கள் தேர்வு! (படங்கள இணைப்பு)

இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று திங்கட்கிழமை (19) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவப் ஊடகப் பேச்சாளர் அஜித் மல்லவராட்சி தெரிவித்தார். (படங்கள இணைப்பு) இராணுவத்தின் மகளிர்...

அயல்வீட்டு சண்டையை விலக்கச் சென்ற பெண் மண்வெட்டியால் தாக்கி கொலை…!! (படங்கள்)

அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரழிந்துள்ளார். அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரழிந்துள்ளார். இந்தச்...

இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகள்’ – தந்தை

இறுதிப்போரின் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதார படமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, மல்லாவியைச் சேர்ந்த ...

பிரபாகரனுக்கு மலர்வளையம் வைப்பதற்கு பலரும் முயற்சி: தமிழ்த் தலைவர்களை நினைவு கூர யாருமில்லை; யுத்த வெற்றி விழா...

இலங்­கையில்  தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடிப் பெற்ற வெற்­றி­யினை சீர­ழிக்கும்  முயற்­சியில் புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. பயங்­க­ர­ வா­தத்­திற்கு உயிர்­கொ­டுக்க இந்த அமைப்­புக்கள் முனைகின்றன. இந்த  நட­வ­டிக்­கை­யா­னது ...

மர்ம உருண்டை வெடித்து கிளிநொச்சியில் சிறுவன் படுகாயம்!

கிளிநொச்சி, திருநகர்ப் பகுதியில்  வெடிபொருள்  வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.  (வீடியோ இணைப்பு) புலிகளின்...

இன்றைய (18-05-2014 )இலங்கை செய்திகள்- (வீடியோ)

இன்றைய (18-05-2014 )இலங்கை செய்திகள்- (வீடியோ)

பிரபாகரனை சர்வாதிகாரி எனும் உண்மையை கூறிய விக்கியை காப்பாற்றிய சுமந்திரன் எம்.பி.

கந்த 01.05.2014 அன்று சாவ கச்சேரியில் நடைபெற்ற கூட்ட மைப்பின் மே தினக் கூட்டத்தில் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்  ஒரு சர்வாதிகாரி  என்று உண்...

இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா! புதிய சினிமா புகைப்படம் வெளியீடு!

தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்பின்  ஊடகப் போராளி  இசைப்பிரியா , இராணுவ பதுங்குகுழிக்குள் உயிருடன் இருப்பது போன்று  புதிய சினிமா புகைப்படம்   ஆதாரங்களை  வெளியிட்டுள்ளார்கள். (படங்கள் இணைப்பு) தமிழீழ...

மனைவியின் அக்கா மீது ஏற்பட்ட மோகத்தால், சினிமா பாணியில் முக்கொலை: அதிர்ச்சி தகவல்!! -கே.வாசு

இக் கொலை தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஆட்டோ ஒன்றினை இரத்தக் கறைகளுடன் கைப்பற்றியதையடுத்து கொலைச் சந்தேக நபர் என பொன்னம்பலம் தனஞ்சயன்...

பெற்ற மகனுக்கு சூடு வைத்த தாய் கைது

மட்டக்களப்பு மாவட்டம்  வாழைச்சேனை  பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட கிரானில்  பாடசாலை செல்ல மறுத்த மாணவனுக்கு நெருப்பினால் சூடு வைத்த தாய் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டம்  வாழைச்சேனை ...

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்: சிவாஜிலிங்கத்தின் ஆவேச பேச்சு!!

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை  நினைவு கூற விடாது எத்தனை தடைகளை இந்த அரசாங்கம் போட்டாலும் உறவுகளை நினைவு கூறுவதைத்தடுத்து விடமுடியாது, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

தடுக்கப்பட்ட அஞ்சலி…!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக வடமாகாண சபைக்கு வெளியே வைத்து எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டபோது, அங்கு விரைந்த பொலிஸார் அந்த தீபங்களை எடுத்து எறிந்து அஞ்சலி செலுத்துவதைத்...

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகாலம் தடை நீடிப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு!!

இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள்...

இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் நல்லா ‘enyoy’ பண்ணுகிறார்களாம்!! என்ன மாதிரியான ‘enyoy’?? (வீடியோ)

இராணுவத்தில் சேர்ந்த பெண்கள்  நல்ல (பட்டதாரிகளை விட கூடுதலான ) சம்பளத்தோடு, பல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு   நல்ல சந்தோசமாக  வாழ்கிறார்களாம்.. சிறிலங்கா  இராணுவம்  தமிழ்  பெண்களை கற்பழிக்கிறது  என  தமிழ் ...

இன்றைய(14-05-2014) இலங்கை செய்திகள்(வீடியோ)

வெசாக் பண்டிகையை முன்னிட்டு புத்த பெருமான்  மற்றும் அவரது சீடர்களின்  புனித சின்னங்கள்  ஏந்திய வாகன பேரணி நேற்று பயணத்தை மேற்கொண்டது. (வீடியோ) வெசாக் பண்டிகையை முன்னிட்டு புத்த...

வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதியளிக்க முடியாது: பேச்சுவார்த்தையின்போது இலங்கை மீனவர்கள் திட்டவட்டம்

இலங்கை வட­ப­குதி கடற்­ப­ரப்பில் இந்­திய மீன­வர்­க­ளுக்கு மீன்பிடிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யா­தென இலங்கை மீனவ சங்கப் பிர­தி­நி­திகள் நேற்று கொழும்பில் நடை­பெற்ற இந்­திய – இலங்கை மீனவர்க ளுக்கிடையேயான பேச்­சு­வார்த்­தை­யின்­போது...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை