13.2 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

யாழ் கல்வியங்காட்டில் வீதியால் சென்றவரைக் கத்தியால் குத்தி சங்கிலி அறுத்தெடுத்த கள்ளா்

கடந்த வெள்ளிக்கிழமை கல்வியங்காட்டுப் பகுதியில் வீதியால் சென்றவருக்கு கத்தியால் குத்திவிட்டு  இரண்டரைப் பவுண் சங்கிலியை அறுத்தெடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கல்வியங்காட்டுப் பகுதியில் வீதியால் சென்றவருக்கு கத்தியால் குத்திவிட்டு  இரண்டரைப்...

தொலைபேசிக் காதல் முறிவு – காதலியைப் பாா்க்காமலே தற்கொலை செய்த முட்டாள்

யாழ்ப்பாணத்தில் எவ்வாறான முட்டாள்தனம் மிக்கவா்கள் இருக்கின்றாா்கள் என்பதற்கு இந்தச் சம்பவமும் உதாரணமாகும். தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் அந்தக்...

போர் காலத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு பம்மித் திரிஞ்சவனெல்லாம், இப்ப வீரவேங்கையாகிவிட்டானுங்கோ!

ஆமிக்குக் காணி ஏன் தேவைப்படுகுது எண்டு ஒருக்கால் நிண்டு, TNPF protest slarmyநிதானமாகச் சிந்திச்சால், நாங்கள் விடுகிற கன பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். போர் முடிஞ்சாப்பிறகு ஆமி காணி கேட்குது...

உலகமே எதிர்பார்த்த ஒரு வழகின் தீாப்பு!!

தங்­காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்­டலில் பிரித்­ தா­னிய பிர­ஜை­யான குராம் ஷேய்க் என்­ப­வரை படு­கொலை செய்­து­விட்டு அவ­ரது காத­லி­யான ரஷ்­யாவை சேர்ந்த...

யாழில் 16 வயதுப் பருவக் காதல் – சிறுமியை அனுபவித்து விட்டு ஓட நினைத்தவன் கைது

16 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (26) மாலை கைது செய்யப்பட்டார்.  (குடும்பப் பெண்ணுடனான கள்ளத் தொடர்பு: பெண்ணைக் கர்ப்பமாக்கி...

சவூதியில் காணாமல் போயுள்ள மகளை மீட்டுத் தருமாறு தாய் வேண்டுகோள்

வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற தனது மகள், கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாகியும் திரும்பி வரவே இல்லை. அவருடன் எதுவித தொடர்புகளும் இல்லை. எப்படியாவது தனது...

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும்படி முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள வாரப்பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும்படி...

ஆஸ்திரேலியா சென்றுள்ள 157 பேரில் இந்தியரை ஏற்றுக்கொள்வோம்: இந்தியா

அகதித்தஞ்சம் கோரி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தமிழர்கள் 157 பேரில் இந்திய குடிஉரிமை உள்ளவர்களையும், இந்திய உள்நாட்டுச் சட்டப்படி யாரை திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டுமோ அவர்களையெல்லாம் திரும்ப அழைத்துக்கொள்வோம்...

பட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த டெல்வின் சம்பவம்

அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள். அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை ...

சம்பந்தன் ரணிலுடன் இணையலாமென்றால்… மஹிந்தவுடன் ஏன் இணையக்கூடாது: இனியபாரதி கேள்வி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தமிழ்...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது. கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த காம்யோற்சவம் கடந்த 2ஆம் திகதி முதல்...

15 வயதுச் சிறுமி நயினாதீவுக்குச் சென்றாா் – காதல் உருவாகியது – கற்பை இழந்தாா்

நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி காதல் என்ற போர்வையில் 23 வயது இளைஞனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. நயினாதீவு திருவிழாவுக்குச் சென்ற 15 வயதுச் சிறுமி காதல் என்ற...

இணுவிலில் தம்மைக் காதலிக்குமாறு யுவதி ஒருவரைத் தொல்லைப்படுத்தியவா்கள் கைது

யாழ்., இணுவில்,  மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்குச் நேற்று திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்டஅதேயிடத்தினைச் சேர்ந்த...

மாதம் 2000 ரூபாவிற்கு மேல் தொலைபேசிக்கு ’றீலோட்’ செய்த 15 வயது யாழ் மாணவி

பிரபல பாடசாலை மாணவி ஒருவா் தனது கடையில் மட்டும் மாதம் 2 ஆயிரம் ரூபாவிற்கு மேல் றீலோட் செய்துள்ளதாக கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு வா்த்தகா் எமது...

10 ஆயிரம் ரூபாவிற்காக பெண்ணைக் கொலை செய்த கச்சாய் ரவுடி

பெண் ஒருவரிடம்  கடன் பெற்ற கச்சாய்ப் பகுதியைச் சோ்ந்த ஒருவன் அக் கடனுக்காக அப் பெண்ணைக்  தந்திரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் சாவகச்சேரிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (யாழ்....

பிறந்த நாளன்று சடலமான பல்கலை மாணவன்; மரணிப்பதாக முகப்புத்தகத்தில் அறிவிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கரவெட்டி அல்வாய் தெற்கிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கலைப்பீட முதலாம் வருட மாணவனான...

‘எனது காணியில் இராணுவத்தினர் வசந்தமாளிகை கட்டியுள்ளனர்’

எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் பகுதியிலுள்ள 50 ஏக்கர்...

தோடம்பழத்தில் பிள்ளையார் உருவம்- (படங்கள்)

கல்முனை குவாரி வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள தோடைமரத்தில் பிள்ளையார் உருவத்தினை ஒத்த தோடம்பழம் ஒன்று தோடைமரத்தில் இருந்து பறிக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம். இதனை  பார்ப்பதற்கு ...

மனைவியையும் குழந்தையையும் கொன்று புதைக்க குழி வெட்டிய கணவன்: மனைவியின் முறைப்பாட்டால் முயற்சி முறியடிப்பு

மில்லனிய பொலிஸ் நிலையத் துக்கு அவசரமாக முச்சக்கர வண்டியில் வந்த ஒரு பெண் தடுமாற்றத்துடன் காணப்பட்டார். இதனை அவதானித்த நிலைய பொறுப்பதிகாரி உதயசிறி கருணாரத்ன அப்பெண்ணை அழைத்து விபரம்...

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் எங்களை….? -வடபுலத்தான்

கைதடியில் இருக்கும் வட மாகாண சபையின் அலுவலகத்தில ஆளுநரை Vikki Governer-1மாற்றுவோம் என்று போர்க்கொடி ஏந்திய முதல்வர் 'எங்கள் தங்கம் சிவசிவா' விக்கியர், வேம்படி பாடசாலையில் ஆதே ஆளுனருடன் கைகுலுக்கி,...

யாழில் வாள்வெட்டு கலாச்சாரம்! பயத்தில் உறையும் தமிழரின் தலைவிதி!!

யாழ்ப்பாணத்தில் குறுகிய காலப் பகுதியில் அதிகளவான வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. கோறைப் புற்கள் போன்று முளைவிடும் இந்த வாள் வெட்டுச் சம்பவங்கள் வைரஸ் தொற்று நோயாக யாழ்.குடாநாட்டின் பல...

யாழ். சிறுமிகள் துஷ்பிரயோகம்; 7 கடற்படை வீரர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம், காரைநகர், ஊரி கிராமத்தில் இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதி...

காணாமற்போயிருந்த வெள்ளை நாகம் மீட்பு (video)

காணாமற்போயிருந்த வெள்ளை நாகம் தலையணை உறைக்குள் கட்டப்பட்ட நிலையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (வீடியோ) காணாமற்போயிருந்த வெள்ளை நாகம் தலையணை உறைக்குள் கட்டப்பட்ட நிலையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக...

நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவரும் அரசாங்கம்

தேசியப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கத்தின் உயர்­மட்டம் தீர்­மா­னித்­துள்­ள­தாக நம்­ப­க­ர­மாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. அர­சியல்...

யாழில், கனடாப் பெண் குளிப்பதைப் பார்த்ததால்? : சரமாரியாக அடிவாங்கிய ஆசாமி!!

சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல்பகுதிக்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை