1.5 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

வேலணை பிரதேச செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி!

வேலணை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஸ சம்பிரதாயபூர்வமாக இன்று திறந்து வைத்தார்.  முன்பதாக பிரதான வாயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் சகிதம் ஜனாதிபதி அழைத்து செல்லப்பட்டார். நினைவுக்...

10 ஜெயலலிதாவுக்காக 100 பேர் உயிர் தியாகம் செய்தார்களா? எழுப்பப்படும் சந்தேகங்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வேதனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது, 150ஐ எட்டிவிட்டது என கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்த பெருமிதம் பொங்க சொல்லி வருகின்றனர்...

குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி : பதுளையில் சம்பவம்

வயிறு வலியென்று கூறி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இரண்டு மணித்தியாலத்தில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ள சம்பவமொன்று பதுளை லுணுகலை அரசினர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. (பதினான்கு வயது சிறுமியை...

ஆமி இப்பிடிச் செய்யுமென்று நினைக்கேல – பொன்நகையுடன் புன்னகை

ஆமி எதுக்கு எங்கட வீட்டுக்கு வாறாங்கள் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது, என்னிடம் வந்த அவா்கள் நான் இயக்கத்திள் கிராமிய வங்கியில் அடைவு வைத்த நகைப் பத்திரத்தைக்...

கூட்டமைப்பினர் ‘வைக்கோல் பட்டறை நாய்கள்’- ஜனாதிபதி மகிந்த (வீடியோ)

இலங்கையின் வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயமாகச் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதுடன் விடுதலைப்புலிகள் நடத்திவந்த வங்கியில்...

தமிழீழ வங்கியில் கைப்பற்றப்பட்ட நகைகள் உரியவரிடம் கையளிப்பு!

வட மாகாணத்தில் போர் நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகங்களில் இருந்து படையினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்க நகைகள் உரியவர்களிடம் கையளிக்கப்படுகின்றன. வட மாகாணத்தில் போர் நடவடிக்கையின்போது ...

நம்ம வலயத்தில் பாதுகாப்பு எப்படி..? (படங்கள்,வீடியோ)

இந்திய பாதுகாப்புச் செயலாளர் சிறி ஆர்.கே. மதுர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (10) காலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  (நான்...

பொது வேட்பாளர் நானே: ஜனாதிபதி

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி கையளிப்பு) அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி...

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!

15 வயது பாடசாலை மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மாரவில பொலிஸார் தேடி வருகின்றனர். 15 வயது பாடசாலை மாணவியை காதலித்து...

ஒரு கட்சி சார்பாக செயல்படவில்லை- விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு கட்சி சார்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் செயற்படுவதாகக் குற்றம்...

மச்சாளுடன் சில்மிசம் செய்து கொண்டிருந்த அத்தானைத் தட்டிக் கேட்ட பக்கத்துவீட்டு இளைஞன் நையப்புடைப்பு

தனது மனைவியின் தங்கையான யுவதி ஒருவருடன் வீட்டின் பின்பகுதியில் நின்று பாலியல்சில்மிசம் செய்து கொண்டிருந்த அத்தானை மதில் பாய்ந்து தாக்கிய இளைஞன் ஒருவா் அந்த அத்தானாலும் மனைவியின் தங்கையாலும் கடுமையான...

இனப்பிரச்சினைக்கு உருப்படியான தீர்வை முன்வைக்கும் வேட்பாளரையே ஆதரிப்போம்: காணி, மோட்டார் சைக்கிள் வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது என்கிறார்...

இனப் பிரச்­சி­னைக்குத் தீர்வு, மீள் குடி­யேற்றம், தமிழர் காணி­க­ளி­லி­ருந்து படை­யினர் வெளி­யேற்றம் குறித்து தெளி­வான தீர்வை முன் வைக்கும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்...

குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்? உணர்வுள்ள உலகில் உறவில்லாதிருக்கின்றேன்

வைத்தியசாலைப்பிரதேசம் பாதுகாப்பானது என்ற அதீத நம்பிக்கையும் கடந்து வந்த ஷெல்லால் அனைத்துமே தலைகீழானது. இன்று யாரை நோவதென்று தெரியாமலும் இல்லை குறிப்பிட்ட தரப்பை குற்றஞ்சாட்டுவதால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகின்றது என்ற...

EXCLUSIVE: “வெளிவிவகார கண்காணிப்பு எம்பி என்னை தாக்கினார்” – கிறிஸ் நோனிஸ்

வெளிவிவகார அமைச்சின் காண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரால் தான் தாக்கப்பட்டதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். (இது தொடர்பில்  இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் வழங்கிய பிரத்தியேக செவ்வி...

வேன் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக பலி: 17வயது சிறுவன் வைத்தியசாலையில்; கட்டுகஸ்தோட்டைப்...

மட்­டக்­க­ளப்பு, ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்­தி­லி­ருந்து மாவ­னல்லை, உயன்வத்தை பிர­தே­சத்­துக்கு நால்­வ­ருடன் பய­ணித்த வேனொன்று கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் நிலையம் அருகே பாதையை விட்டு விலகி ஆற்­றுக்குள் பாய்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் பெண்­ணொ­ருவர் உள்...

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறை போட்டியிடுவதில் எந்தச் சிக்கலுமில்லை: சிரேஷ்ட சட்டத்தரணிகள் கோமின் தயாசிறி, நிஹால் ஜயமான்ன கருத்து

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ மூன்றாம் தட­வை­யாக போட்­டி­யி­டு­வதில் அர­சி­ய­ல­மைப்பில் எவ்­வி­த­மான சட்ட சிக்கலும் இல்லை. சிலர் இறந்து அடக்கம் செய்­யப்­பட்ட சட்டங்களுக்கு...

யாழில் விஜயகாந்த் கைது

யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழில் தமிழ் அரசியல் கைதிகளின்...

வத்திக்கானில் பாப்பரசர் ஜனாதிபதி மகிந்த சந்திப்பு! (வீடியோ,படங்கள்)

மூன்று நாள் விஜயமாக இத்தாலி மற்றும் வத்திக்கானுக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது பாரியார் சகிதம் இன்று புனித பாப்பரசரை சந்தித்துள்ளார்.(வீடியோ,படங்கள்)) மூன்று நாள் விஜயமாக...

வங்கிக்கு சென்ற மகளைக் காணவில்லை! மட்டு. வாகரையில் தாய் பொலிஸில் முறைப்பாடு (Photos)

மட்டக்களப்பு - வாகரைப் - புளியங்கண்டலடி கிராமத்தில், தனது மகளைக் காணவில்லை என தாயொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  (மட்டக்களப்பில் பெண்ணின் தாலிக்கொடி, தங்கமாலை பறிப்பு) மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள புளியங்கண்டலடி...

கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் மஹாஜனக் கல்லூரி மாணவி தேசிய சாதனை (Video)

பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் மஹாஜனக் கல்லூரியின் வீராங்கனையான ஜெகதீஸ்வரன் அனிதா தேசிய சாதனை படைத்துள்ளார். (வீடியோ) பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில்...

மன்னாரில் வேம்பில் இருந்து பால் கொட்டும் அதிசயம்!

மன்னாரில் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வீட்டு காணியில் உள்ள வேம்பு ஒன்றில் இருந்து தொடர்ச்சியாக பால் வடிகின்ற சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (படங்கள்,...

கண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்த சாரதி கைது

கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள...

பொலிஸ் சார்ஜனிடம் அடிவாங்கிய பெண் 5 கோடி நட்டம் கேட்டு வழக்குத் தாக்கல்

இரத்தினபுரி நகரில் பொலிஸ் சார்ஜன் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெண் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. இரத்தினபுரி நகரில்...

முதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நிலைமை மோசம்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில்...

காதலிகளுக்காய் உயிர் துறக்கும் யாழ். இளஞர்கள்!

யாழ்ப்பாணத்து  இளைஞர்கள்  காதலில்  தோல்வியுற்று கயிற்றில் தொங்கும் கலாசாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஒரு வருடம் மட்டும் நான்கு பேர் இவ்வாறு மரணித்த சம்பவம் நெஞ்சை ஒரு தடவை உறைய...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை