22.2 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி; இரண்டு பேர் படுகாயம்: கிராண்ட்பாஸில் சம்பவம்

கொழும்பு கிராண்ட்பாஸ் மாவத்த வீதியிலுள்ள 87ஆவது தோட்டத்தில் இனந்­தெ­ரி­யா­தோரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் இருவர் பலி­யா­ன­துடன் மேலும் இருவர் கவ­லைக்­கிட­மான நிலையில் கொழும்பு வைத்திய­சா­லையின் அதி­தீ­விர  சிகிச்சை பிரிவில்...

ஆறு கால்களுடன் மட்டக்களப்பில் அதிசய பன்றிக் குட்டி!

மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் உள்ள சொமஸ்கன் குருவின் பண்ணையில் நேற்று ஆறு கால்களுடன் அதிசய பன்றிக் குட்டி ஒன்று பிறந்து உள்ளது. இப்பண்ணையில் 198 இற்கும் மேற்பட்ட...

152 இலங்கை தமிழ் அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் தத்தளிப்பு

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடிச் சென்ற 152 இலங்கை தமிழர்களை ஏற்றிச் சென்ற படகு, எண்ணெய்க் கசிவு காரணமாக கிறிஸ்மஸ் தீவிலிருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கி தத்தளிப்பதாக...

மானிப்பாயில் மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு மாணவியுடன் உல்லாசமாக இருந்தவர் நையப்புடைப்பு

மானிப்பாய்ப் பகுதியில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது காயத்தைப் பார்த்த மருத்துவர் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அவதானித்து பொலிசாரிடம்...

நாய் உண்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!! வாழைச்சேனையில் சம்பவம் (படங்கள்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி தாம ரைக்குளத்தில் இருந்து நேற்று காலை சிசு ஒன்றின் சடல த்தினை பொலிசார் மீட்டுள்ளனர். பொலித்தின் பையில் சுற்றப்பட்ட நிலையில் குளத்திற்கு அருகில் சிசுவின்...

வவுனியா நகர சபைக் கட்டடக் கூரையில் ஏறி பெண் போராட்டம்

வவுனியா நகர சபைக் கட்டடத்தின் கூரையில் ஏறி பெண்ணொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நகர சபையின் ஒப்பந்த அடிப்படையிலான முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவரே தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி...

இன்றைய இலங்கை செய்திகள்(23-06-2014)

தமிழ், ஆங்கில  இலங்கை செய்திகளை  காணொளியில் பார்வையிடுங்கள்  (23-06-2014)- (வீடியோ)

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது நாட்டின் செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தால், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பத்து நிமிட நேரத்தில், இலகுரக வாகனங்களுக்கான மூன்று...

வட்டரக்க விஜித தேரருக்கு ‘பலவந்தமாக சுன்னத்து’

இலங்கையில் கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டாத கூறினார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த...

முஸ்லிம்கள் மீதான திடீர் விசுவாசம்?

இதுவரைக்கும் முஸ்லிம்களை தமிழர்களின் விரோதிகளாகவும் அரசாங்கத்தின் எடுபிடிகளாகவும் குறிப்பிட்டு வந்த புலிப்பினாமிகளும் அவர்தம்  ஆதரவாளர்களும்  திடீரென்று  முஸ்லிம்களுக்காக  வரிந்து கட்டிக்கொண்டு  கிளம்பியிரு க்கின்றனர். நாடு கடந்த அரசு என்று...

திருமலையில் ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ (video)

திருகோணமலை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கியதாக கூறப்படும்  கிழக்கு பலக்லைக்கழகத்தின்   8 மாணவர்கள்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (video) திருகோணமலை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து...

பாணந்துறையில் முஸ்லிம்களின் ஆடைக் காட்சியறை தீக்கிரை – பொது பல சேனா கைவரிசை

பாணந்துறையில் ஆடை வர்த்தக நிறுவனம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  பாணந்துறை மருத்துவமனைக்கு அண்மையாக உள்ள நோலிமிட் ஆடைக் காட்சியறையே தீக்கிரையாக்கப்பட்டது. (படங்கள், வீடியோ) பாணந்துறையில் ஆடை வர்த்தக நிறுவனம் ஒன்று இன்று அதிகாலை...

முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய நான் தயார்

எனது மனைவி, பிள்ளைகள எதிர்த்தாலும் சமூக நல்லிணக்கம் கருதி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய நான் தயார் என அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். எனது மனைவி, பிள்ளைகள எதிர்த்தாலும் சமூக...

முஸ்­லிம்­க­ளுக்கு பாடம் கற்­பிப்­ப­தற்கு சிங்­கள மக்கள் தயா­ரா­கவே உள்­ளனர் : சம்­பிக்க ரண­வக்க

நாட்டில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய கிளர்ச்சி விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜிஹாத் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராட சிங்­க­ள­வர்கள் தயா­ரா­க­வுள்­ளனர். நாட்டில் தமிழ்த் தீவி­ர­வா­திகள் நல்­ல­தொரு பாடத்­தினை கற்­றுக்­கொண்­டுள்­ளனர். ...

”பத்து மாதம் தாய் சுமக்க…. மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!! (தந்தையர் தின கவிதை)

எத்தனை   ஜென்மமோ அத்தனை   ஜென்மத்திலும் தந்தை  எனும்  வரத்தில் நீ  எனக்கு  வேண்டுமப்பா! குழந்தையை போன்ற உந்தன்  புன்சிரிபை – நான் பார்க்கும்  நொடிகளெல்லாம் யுகங்களாக  வேண்டுமப்பா....! ‘‘பத்து மாதம் தாய் சுமக்க…. மீதி மொத்தமாக நீ சுமந்தாய்!!  (தந்தையர் தின கவிதை) எத்தனை   ஜென்மமோ அத்தனை  ...

35 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பவுண் நகைகள் திருட்டு; அளவெட்டியில் அதிகாலையில் துணிகரம்

யாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கு பகுதி வீடொன்றில் சூட்சுமமான முறையில் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பவுண் தங்க நகைகளையும் ஐம்பதாயிரம்...

ஐஸ்’ மீது மாமாவுக்கு ஒருதலை காதல்: பணம் பறித்த மருமகனுக்கு பிடியாணை

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராய் மீது ஒருதலை காதல் கொண்டிருந்த தாய்வானிலுள்ள தன்னுடைய மாமாவுக்கு நட்டஈடு பெற்றுதருவதாக கூறி அவரை ஏமாற்றிய மருமகனுக்கு  கைது...

வட்டரெக விஜித்த தேரரின் அந்தரங்க உறுப்பை வெட்ட முயற்சி

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளான ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரெக விஜித்த தேரரின் அந்தரங்க உறுப்பை வெட்ட முயற்சி செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  (வன்முறையால் பாதிக்கப்பட்ட களுத்துறையில்...

பேருவளையில் ஜனாதிபதி… (படங்கள்,வீடியோ)

லங்கையின் களுத்துறை மாவட்டம், அளுத்கமப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலவரம் மற்றும் வன்செயல் இடம்பெற்றப் பகுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.  (படங்கள்,வீடியோ) இலங்கையின் களுத்துறை மாவட்டம்,...

யாழில் மாணவன் வெட்டிக் கொலை : 20 பேர் கைது

மாணவன் ஒருவர் வாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து யாழ்.கோண்டாவில் மற்றும் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேருக்கு மேல் கோப்பாய் பொலிஸாரினால் கைது ...

சவர கத்தியால் தன்னை தானே கழுத்தறுத்து தற்கொலை செய்த நபர் – மூளாயில் சம்பவம்

யாழ்ப்பாணம் மூளாய் முன்கோடை என்ற இடத்தில் இன்று காலை ஆண் ஒருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்திருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது....

யாழில் ஒருவர் வெட்டிக்கொலை; உரும்பிராயில் பதற்றம்

இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வம்புச் சண்டை ஊர் சண்டையாக மாறி ஒருவரைப் பலியெடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. யாழ். கோண்டாவில் பகுதியில் இக்...

அளுத்கமவில் கலவரம்: பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது (படங்கள்,வீடியோ)

இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இலங்கையின்...

கவுணாவத்தையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிருகபலி!! (படங்கள்)

நீதி மன்றத்தினால் போடப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வியில் சுமார் 750 கடாக்கள் மற்றும்...

திருடர்களினால் கை, கால் கட்டப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு : யாழில் சம்பவம்

திருடர்களினால் கைகால் கட்டப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்.சுதுமலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. திருடர்களினால் கைகால் கட்டப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை