16.6 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

மன்னாரில் வேம்பில் இருந்து பால் கொட்டும் அதிசயம்!

மன்னாரில் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வீட்டு காணியில் உள்ள வேம்பு ஒன்றில் இருந்து தொடர்ச்சியாக பால் வடிகின்ற சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (படங்கள்,...

கண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்த சாரதி கைது

கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள...

பொலிஸ் சார்ஜனிடம் அடிவாங்கிய பெண் 5 கோடி நட்டம் கேட்டு வழக்குத் தாக்கல்

இரத்தினபுரி நகரில் பொலிஸ் சார்ஜன் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெண் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. இரத்தினபுரி நகரில்...

முதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நிலைமை மோசம்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில்...

காதலிகளுக்காய் உயிர் துறக்கும் யாழ். இளஞர்கள்!

யாழ்ப்பாணத்து  இளைஞர்கள்  காதலில்  தோல்வியுற்று கயிற்றில் தொங்கும் கலாசாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஒரு வருடம் மட்டும் நான்கு பேர் இவ்வாறு மரணித்த சம்பவம் நெஞ்சை ஒரு தடவை உறைய...

தாவடியில் முருகப்பெருமானின் மனைவிகளின் முடியைத் திருடிய நிரோஜனும் முகமதுவும் கைது

தாவடிப் பகுதியில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களின் முடியைத் திருடிய கள்வன் கையும் மெய்யுமாக பக்தா்களினால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். தாவடிப் பகுதியில்...

தமிழற்ற பிரச்சினைக்குத் தீர்வு என்ன? – வடபுலத்தான்

உருத்திரகுமார் கொம்பனி தனிநாடுதான் எண்டு சொல்லி, அதுக்கெண்டு தனியTNA in electionாக நாடு கடந்த அரசாங்கத்தையே உருவாக்கி வைச்சிருக்கினம். அந்த அரசாங்கத்துக்கெண்டு அமைச்சரவையே இருக்கு. அதுக்கு உருத்திரகுமாரன்தான் பிரதமராகவும் ...

”இலங்கை” என்ற பெயரை இல்லாதொழித்து ”சிங்ஹலே” என பெயரிடப்பட வேண்டும்

எமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என ஏற்றுக்கொண்டு ''இலங்கை'' என்ற பெயரையும் இல்லாதொழித்து ''சிங்ஹலே''...

புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் முதலாமிடம் அபினேஸ், அக்சிகா

2014 ஆம் ஆண்டு இடம்­பெற்ற புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் வவு­னியா இறம்­பைக்­குளம் மகளிர் கல்­லூரி மாணவன் தயா­னந்­த­ரூபன் அபினேஸ் 195 புள்­ளி­களை பெற்று முத­லா­மிடம் பெற்­றுள்ளார். (திருமலை ஸ்ரீ சண்முகா இந்து...

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை; சாதித்த மாணவர்களின் பட்டியல்(வீடியோ)

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை; சாதித்த மாணவர்களின் பட்டியல் (வீடியோ)

இரத்தினபுரியில் பெண் ஒருவரை தாக்கும் பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)

இரத்தினபுரி பஸ் நிலையத்திற்கு முன்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் பெண் ஒருவரை தாக்குகின்ற காட்சி சமூக இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. (வீடியோ) இரத்தினபுரி பஸ் நிலையத்திற்கு முன்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் பெண்...

ஷிராணியின் வங்கிக் கணக்கு தரவுகளை வழங்க 472,200 அமெரிக்க டொலர் தேவை

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் சொத்து மற்றும் பொருட்கள் விபரங்களை சாட்சியாக தரவு வழங்க வேண்டுமாயின் அதற்கு 472,200 அமெரிக்க டொலர் தேவை என குறித்த வங்கி கொழும்பு...

அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு பொறுப்புக்கூறும் விவகாரத்தை நிவர்த்திக்கும்- இந்­தி­ய பிரதிநிதி

இலங்­கையின் அனைத்து தரப்­பி­னரும் ஆக்­க­பூர்­வ­மாக இணைந்து பரஸ்­பரம் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக தீர்­வுக்கு செல்­ல­வேண்டும் என்று இந்­தியா வலி­யு­றுத்­து­கின்­றது. வெகு விரை­வான அதி­காரப்...

யாழில் மீண்டும் காதலுக்காக ஒருவர் உயிர் துறப்பு – தனக்கு தானே தீமூட்டிக் கருகிய சிவதா்சன்

தனது காதலியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவள் வேலைக்குச் சென்றதால் விரக்தியுற்ற இளைஞா் தனக்குத் தானே தீமூட்டி மரணமாகியுள்ளனான். தனது காதலியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவள்...

இராணுவ பஸ் மோதி விபத்து: பெண் பலி

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் வியாழக்கிழமை(25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை, கந்தளாய் பகுதியில் வியாழக்கிழமை(25) காலை இடம்பெற்ற...

800 ரூபா கேட்டு 103 வயது பாட்டியை தலையில் பொல்லால் அடித்துக் கொன்ற சிறுவன்!

பலாங்கொட - ஏகொட - வலேகொட பிரதேச வீடொன்றில் நுழைந்த சிறுவன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த வீட்டில் இருந்த நூறு வயதைக் கடந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொட -...

இன்றைய இலங்கை செய்திகள் (வீடியோ)

தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தக்­கூ­டிய பல்­வேறுபட்ட மக்கள் அமைப்­புக்­க­ளையும் உள்­ள­டக்கி தமிழ்த் தேசிய சபை­யொன்று நிறு­வப்­ப­ட­வுள்­ள­தாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்­டத்தில்...

திருமலையில் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற நபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - உப்புவெளி அன்புவெளிபுரம் பகுதியில் சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்ற குற்றச்சாட்டில் கைதானவர், எதிர்வரும் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ( இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் பலி) திருகோணமலை...

பேஸ்புக்கினூடாக மாணவிகளுக்கு இரகசிய அழைப்பு விடுத்த இளைஞன் கைது

முகப்புத்தகத்தினூடாக மாணவிகள் இருவருக்கு குறுந்தகவல் அனுப்பி, தன்னை சந்திக்க வருமாறு அச்சுறுத்தல் விடுத்த 22 வயது இளைஞன் ஒருவரை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸ்...

பரிகாரம் தேடிச்சென்று பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை சரஸ்வதி

பசறை கோணக்­கலை தமிழ் வித்­தி­யா­ல­யத்தின் ஆசி­ரியை சரஸ்­வதி, பாட­சா­லைக்குச் சென்று விட்டு வீடு திரும்­ப­வில்லை என்று வெளி­யான செய்தி காட்டுத் தீயாகப் பர­வி­யது. அவர் கடத்­தப்­பட்­டி­ருக்­கலாம் அல்லது காணாமல்...

ஐ.தே.க மற்றும் கூட்டமைப்பு ஆதரவாளர்களிடையே மோதல் (Video)

பதுளை ஹாலி-எல நகரில் சற்று நேரத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. (வீடியோ) பதுளை ஹாலி-எல நகரில்...

யாழ்ப்பபணத்தில் யாழ்தேவி..! (வீடியோ)

யாழ்தேவியின் பரீட்சார்த்த புகையிரத சேவை இன்று திங்கள் கிழமை இடம்பெற இருந்த நிலையில் யாழ்தேவி புகையிரதம் வெள்ளோட்டமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) ...

மொனராகலையில் முழுமையான வெற்றியை பதிவு செய்தது கூட்டமைப்பு (Special Report)

மொனராகலை மாவட்டத்தில் பிபிலை, மொனராகலை, வெல்லவாய ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. பிபிலை தேர்தல் தொகுதியில் 33,307 வாக்குகளைப் பெற்று...

அமைச்சரின் கிழிஞ்ச செருப்பு 13 கோடி ரூபாய் கேள்வி!

‘என்னுடைய சப்பாத்து ஜோடியை, இங்கிலாந்திலுள்ள நிறுவனமொன்று 1,000 மில்லியன் டொலர்களுக்கு (13,200 கோடி ரூபாய்) கேட்கிறது. இது தொடர்பில், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் எனக்கு அறிவித்தது. ‘என்னுடைய...

ஊவா மாகாணசபை இறுதி தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 349906   (ஆசனங்கள்-19 )ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 274773  (ஆசனங்கள்-13) ( முழுவிபரங்கள் உள்ளே..) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை