0.5 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

யாழ்.ஐஸ்கிறீம் தடை விவகாரம்! நடந்தது என்ன? (உண்மை ரிப்போர்ட்)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் விதிக்கப்பட்டுள்ள தடையால், யாழ்ப்பாண மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் 2,500 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும்...

வெள்ளாங்குளத்தில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை

மன்னார் – வெள்ளாங்குளத்தில் இன்றிரவு இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றுக்குள் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். வெள்ளாங்குளம் கணேசபுரம் என்ற இடத்தில், இன்றிரவு 8.50 மணியளவில்...

கிளி­நொச்­சியில் மாங்­கல்­யத்­துடன் வாழும் பெண்­களை வித­வைகள் என்­கி­றாரா அரி­ய­நேத்­திரன் :அஸ்வர் எம்.பி. கேள்வி

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாங்­கல்­யத்­துடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. அரி­ய­நேத்­திரன் வித­வைகள் என்று கூறு­கி­றாரா என ஆளும் கட்சி எம்.பி. ...

சாராயத்தை ஊற்றிக் கொடுத்து 60 ஆயிரம் பெறுமதியான தொலைபேசியைத் அபகரித்த கில்லாடி: சாவகச்சேரியில் சம்பவம்

அளவாகக் குடித்த சாராயராசாவான இளைஞன் ஒருவரிடம் மேலும் மேலும் சாராயத்தை உற்றிக் கொடுத்து இளைஞள் அயா்ந்த வேளை அவரது கைத் தொலைபேசியைக் களவாடிச் சென்றுள்ளான் கில்லாடித் திருடன். அளவாகக்...

வன்னியில் இரு வாரங்களுக்குள் மூன்று பௌத்த வழிபாட்டுத் தலங்கள் திறப்பு – தீவிரம் பெறும் ஆக்கிரமிப்பு

வன்னியில் சிறிலங்காப் படையினர் நிலை கொண்டுள்ள பகுதிகளில், புதிய பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்குள் வன்னிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று...

மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மன்னிக்க ஜனாதிபதி தயார்: பிரபா

போதைப்பொருள் கடத்தியதான குற்றச்சாட்டில் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்னிக்கத் தயாராக உள்ளார் என தகவல்...

யாழ். பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழா (படங்கள்)

யாழ். பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா, யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திங்கட்கிழமை (10) ஆரம்பமாகியது. 8 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், 1,372 மாணவர்கள் பட்டங்களை...

ராஜபக்சேவை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கத் தயார்: சம்பந்தன்

தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வைக்­காண்­ப­தற்கு நாம் பல தட­வைகள் வெளிப்­ப­டுத்­திய கண்­ணி­ய­மான நல்­லெண்­ணத்தை அர­சாங்கம் முறை­யாகப் பயன்­ப­டுத்தத் தவ­றி­விட்­டது எனத் தெரி­வித்த தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பின் தலை­வரும்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான...

தனது புதிய துவிச்சக்கரவண்டியில் பாடசாலை சென்ற சிறுவன் வீதி விபத்தில் பலி

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் பரிதாபகரமாக ஸ்தலதிலயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். (வீடியோ) மட்டக்களப்பு திருகோணமலை...

மர்ம உறுப்பற்ற முண்டத்தை 17 கிலோமீற்றர் இழுத்துச்சென்ற வான் மீட்பு

நாவலப்பிட்டியில் மர்மமான முறையில் இறந்த ஆண்ணொருவரின் முண்டத்தை கம்பளை பக்கமாக சுமார்  17 கிலோமீற்றர் இழுத்துச்சென்றதாக சந்தேகிக்கப்படும் வானை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (படங்கள்) நாவலப்பிட்டியில் மர்மமான...

நீதிமன்றின் தீர்வு எவ்வாறு அமைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளுவோம்

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடலாம் என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டிற்கு சாதகமான வகையிலேயே உயர்நீதிமன்றத்தின் முடிவுகள் அமையும் என நம்புகின்றோம்.  ...

வடக்கு விவசாய அமைச்சுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் அன்பளிப்பு ​(படங்கள் இணைப்பு)

பளையில் காற்று மின் ஆலைகளை நிர்மாணித்துவரும் யூலிபவர் மற்றும் பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு...

வெளிநாடு செல்வோரின் தேசிய அடையாள அட்டைக்கு புதிய சிக்கல்

6 மாதங்களுக்கு அதிகமாக வெளிநாட்டில் தங்கியிருப்பதற்காகச் செல்லும் இலங்கையர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6...

யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் 13 வயதுச் சிறுவனை பெற்றோா் கொலை செய்ய முயற்சிக்கும் அதிா்சிக் காட்சி

யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் 13 வயதுச் சிறுவனை அவனது பெற்றோா் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். திட்டமிட்டு அவனைக் கொலை செய்வதற்கு உத்தேசித்திருக்கும் குறித்த பெற்றோரை பொலிசாா் கைது செய்வது...

பொன்சேகாவின் நிவாரணப் பொருட்களை ஏற்க மறுப்பு

கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுவதற்காக முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, இன்று வியாழக்கிழமை (06), நிவாரணப் பொருட்களுடன்...

மீரியாபெத்தை மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க இராணுவம் தயார்’

மீரியாபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தமது வீடுகளை இழந்த 63 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடத்தை அடையாளம் காணும் பணிகள் நிறைவடைந்ததும், அவ்வீடுகளை நிர்மாணிப்பதற்கு...

கதிகலங்கிப் போனது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இன்று காலை 9 மணியளவில் சுமார் 2000 விமான...

ஆண்டவனே! நீயும் ஆமிப் புலனாய்வாளனா? அரசாங்கத்திட ஆளா?

தற்போது யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட வடபகுதி எங்கும்  கோவில்கள், சனசமூக நிலையங்கள், சமூகக் குழு அமைப்புக்கள், விவசாய குழுக்கள், அரசியல்கட்சிகள் ஆகியவற்றுக்குள் உள்வீட்டுப் பிரச்சனை தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது....

4 வயதுச் சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட சமுா்த்தி அலுவலா் – காட்டிக் கொடுத்த மழை

பளைப் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றினுள் வைத்து 14 வயதுச் சிறுவனுடன் பாலியலுறவு மேற்கொண்டிருந்த போது  அந்த இடத்தில் வைத்தே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் சமூா்த்தி அலுவலா் ஒருவா். பளைப் பகுதியில்...

75 பிள்ளைகளின் செலவை பொறுப்பேற்க புலம்பெயர் தமிழர்கள் தயார்: சி.வி.கே

பதுளை, கொஸ்லாந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு வடமாகாண சபை தயாக்ராக உள்ளது. அவர்கள் தங்களது பாடசாலைக் கல்வியை...

மாணவர்களின் பு’திய கண்டுபிடிப்புக்கு முதலிடம்

சித்தாண்டி - வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தெளிகருவி (Smart Sprayer) தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. சித்தாண்டி - வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின்...

அமைச்சரின் மகன் மாலக்க சில்வாவுக்கு பிணை மறுப்பு

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இரவு களியாட்ட விடுதியொன்றில் வைத்து பிரிட்டிஷ் பிரஜைகளான தம்பதிகளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு பிணை வழங்குவதை ...

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் காரியாலயம் செயல்படவில்லை

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் காரியாலயம் செயற்திறன் அற்று காணப்படுகின்றதாக வட மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் இன்று திங்கட்கிழமை (03) தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் காரியாலயம் செயற்திறன் அற்று...

இரா­ணு­வத்­தினர் கூட்டிச் சென்ற எனது மகளை மீட்டுத் தாருங்கள்: ஆணைக்­கு­ழு­விடம் தந்தை வேண்­டுகோள்

இரா­ணு­வத்­தினர் வாக­னத்தில் ஏற்றிச் சென்ற எனது மகளை மீட்டுத் தாருங்கள். அதன் பின்னர் உதவிப் பொருட்­களைப் பெறு­வது தொடர்­பாக யோசிக்­கலாம். தொழி­லுக்கு முதல் எமக்கு மகளே முக்­கியம். எனது மகளை...

விபத்துகளில் 2 பேர் பலி: 63 பேர் படுகாயம்

மினுவாங்கொடையில் இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்ற விபத்துச்சம்பவமொன்றின் போது, இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில், மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மினுவாங்கொடையில்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை