3.2 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

4 வயதுச் சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட சமுா்த்தி அலுவலா் – காட்டிக் கொடுத்த மழை

பளைப் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றினுள் வைத்து 14 வயதுச் சிறுவனுடன் பாலியலுறவு மேற்கொண்டிருந்த போது  அந்த இடத்தில் வைத்தே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் சமூா்த்தி அலுவலா் ஒருவா். பளைப் பகுதியில்...

75 பிள்ளைகளின் செலவை பொறுப்பேற்க புலம்பெயர் தமிழர்கள் தயார்: சி.வி.கே

பதுளை, கொஸ்லாந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு வடமாகாண சபை தயாக்ராக உள்ளது. அவர்கள் தங்களது பாடசாலைக் கல்வியை...

மாணவர்களின் பு’திய கண்டுபிடிப்புக்கு முதலிடம்

சித்தாண்டி - வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தெளிகருவி (Smart Sprayer) தேசிய மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. சித்தாண்டி - வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின்...

அமைச்சரின் மகன் மாலக்க சில்வாவுக்கு பிணை மறுப்பு

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இரவு களியாட்ட விடுதியொன்றில் வைத்து பிரிட்டிஷ் பிரஜைகளான தம்பதிகளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு பிணை வழங்குவதை ...

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் காரியாலயம் செயல்படவில்லை

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் காரியாலயம் செயற்திறன் அற்று காணப்படுகின்றதாக வட மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் இன்று திங்கட்கிழமை (03) தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் காரியாலயம் செயற்திறன் அற்று...

இரா­ணு­வத்­தினர் கூட்டிச் சென்ற எனது மகளை மீட்டுத் தாருங்கள்: ஆணைக்­கு­ழு­விடம் தந்தை வேண்­டுகோள்

இரா­ணு­வத்­தினர் வாக­னத்தில் ஏற்றிச் சென்ற எனது மகளை மீட்டுத் தாருங்கள். அதன் பின்னர் உதவிப் பொருட்­களைப் பெறு­வது தொடர்­பாக யோசிக்­கலாம். தொழி­லுக்கு முதல் எமக்கு மகளே முக்­கியம். எனது மகளை...

விபத்துகளில் 2 பேர் பலி: 63 பேர் படுகாயம்

மினுவாங்கொடையில் இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்ற விபத்துச்சம்பவமொன்றின் போது, இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில், மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மினுவாங்கொடையில்...

அரசியல் அதிகாரத்தை பெறுவதால் பௌத்த குருமாருக்கு பரிநிர்வாண நிலைமையை அடைய முடியாது : பிரதமர்

பௌத்த குருமார் அரசியலுக்கு வந்த அதிகாரத்தை கைப்பற்றுவதை கடுமையாக எதிர்த்த பிரதமர் டி.எம். ஜயரத்ன அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதால் பௌத்த குருமாருக்கு பரிநிர்வாண நிலைமையை அடைய முடியாது என்றும்...

இயற்கை நடத்திய மனித வேட்டை

மலை­களை நம்பி வாழ்ந்த மக்கள் மண்­ணுக்­குள்­ளேயே மாய­மாகிப் போன பெருந்­து­யரம் மீரி­ய­பெத்த தோட்­டத்தில் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்­து­விட்­டன. பாரிய மலைச் சரிவில் சிக்கி சிற்­றெ­றும்­புகள் போல துடித்து...

நாமல் எம்.பி.யை வடக்கின் மருமகனாக்க விஜயகலா எம்.பி யோசனை

தேசிய ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதற்காக வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரை, ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ திருமணம் செய்துகொள்ள...

கூரை ஏறி கோழி பிடிக்காத வடக்கு மாகாண சபை வானம் ஏறி வைகுண்டம் செல்லப்போகின்றதாம்

பதுளை மாவட்ட கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம் பெற்ற மண்சரிவில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் 75 பேரையும் பொறுப்பேற்று அவர்களைப் பராமரிப்பதற்கு வடக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் ...

ஏக்கம் தொடர்கின்றது

பதுளை - கொஸ்­லந்தை ,மீரி­ய­பெத்த தோட்டத்தில் கடந்த புதன்­கி­ழமை ஏற்­பட்ட பாரிய மண்­ச­ரிவில் சிக்கி காணாமல் போன­வர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான மீட்பு பணிகள் நேற்று மூன்­றா­வது நாளா­கவும் இடம்­பெற்ற நிலையில்...

காணாமல்போனோரின் எண்ணிக்கை 192 பேரெனக் கணக்கெடுப்பில் தகவல் (வீடியோ)

மீட்பு பணிகள் மந்த கதியில் சடலங்கள் நேற்று மீட்கப்படவில்லை தொடர்ந்து சரியும் மண்திட்டுக்கள் 300 அடி மலை சரிந்ததால் விபரீதம் 2 கி.மீ.சென்றுள்ள பொருட்கள். பதுளை கொஸ்­லந்தை, மீரி­ய­பெத்த தோட்­டத்தில்...

வேலுபிள்ளையின் காணியை உரிமை கோருகின்றனர்: சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்...

போதைப்பொருள் கடத்தல்: 5 இந்தியர்கள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு

இலங்கையில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐந்து இந்தியர்கள் மற்றும் மூன்று இலங்கையர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. இலங்கையில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐந்து இந்தியர்கள்...

‘லைக்கா’ சுபாஸ்கரன் இலங்கையில் கைதாகி விடுதலையா?

கொழும்பு: கத்தி திரைப்பட சர்ச்சையில் சிக்கிய லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக...

சிவாஜிலிங்கத்தை அரசாங்கம் கைது செய்யுமா?

அமெரிக்கா செல்ல இருக்கும் சிவாஜிலிங்கத்தை, இலங்கை அரசாங்கம் கட்டுநாயக்காவில் வைத்து  கைது செய்வதற்கு எத்தனிக்குமா ? என அரசியல் அவதானிகள் சிலா் எதிர்பார்க்கின்றனா். 1984ம் ஆண்டு...

கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் (வீடியோ, படம் இணைப்பு)

கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள காட்சிகளை இங்கு காணலாம். (வீடியோ)

மலையக பகுதியில்மண்சரிவு; முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பேரழிவு (Special Report)

பதுளை கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டம் இன்று மீளா சோகத்தில் மூழ்கியுள்ளது  எத்தனையோ கனவுகள், ஆசைகளுடன் வழமை போல இன்றும் வாழ்க்கை ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையில் கண்விழித்த மீரியபெத்த  தோட்ட...

மாட்டுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்”: மாடுகளை வெட்டி எச்சரிக்கை

அம்பாறை – திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு மேச்சல் தரையில், பட்டியில் இருந்த இரண்டு பசு மாடுகளின் தலை இனம் தெரியாதோரால் வெட்டப்பட்டுள்ளது. அம்பாறை...

வட மாகாண சபையில் த.தே.கூ உறுப்பினர்களிடையே வாய்ச்சண்டை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் ஆளும்...

கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மனைவிமார் தொகை அதிகரிப்பு

வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் மனைவிமார்களின்தொகை வெகுவாக அதிகரித்துக்கொண்டு வருவதாக அங்குள்ள ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளன. வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும்...

கான்போனில் ஆபாசப் படம்! கடற்கரையில் காமக்கூத்து!! கண்ணீர் விடும் யாழ்ப்பாணம்!!!

கையடக்கத் தொலைபேசியின் மோகம், அதனால் ஏற்படும் காமம். பின் கடற்கரைக்குச் சென்று ஆண்களுடன் நடக்கும் உல்லாசம். இதெல்லாம் பார்க்கும் போது யாழ்.மண் கதிகலங்கி கண்ணீர் விட்டழும் நிலைக்குச் சென்றுள்ளது. யாழ்ப்பாண மக்களின்...

அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட வடபகுதி வெளிக்கள அரச ஊழியா்கள்

அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை அடிப்படையில் அண்மையில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு இன்னமும் இலக்கத்தகடுகள் வழங்கப்படாமையினால் இந்த மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்ட அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு பாதிப்புக்களை...

ஐநா விசாரணை சாட்சியத்துக்கான படிவத்தை வைத்திருந்தவர் கைது

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்கின்ற விசாரணைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி, இரணைமாதா நகர் என்ற இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் ...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை