12.6 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

யாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்!

முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல்...

அனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் தேசிய சாதனை- (வீடியோ)

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் முதல் நாளான இன்று வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் மீண்டும் தேசிய சாதனையை புதுப்பித்தார். இன்று அவர் தனது சாதனையை 3.55 மீற்றராக உயர்த்திக்...

யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞன்!!

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் இன்று உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுள்ளது. இதன்போது, குருநகர்...

யாழ்.புன்னாலைக்கட்டுவனில் 54 வயது குடும்பஸ்தரின் மகத்தான சாதனை! (Video)

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் தன் தலைமுடியினால் கட்டி இழுத்து குடும்பஸ்தரொருவர் சாதனை படைத்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட...

ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!!: சம்பந்தன் உட்பட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்- (படங்கள், வீடியோ

புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று காலை 10.40 க்கு உதயமான சுப நேரத்தில் பால் பொங்கவைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தாண்டை வரவேற்றார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின்...

‘வண்ணமி’ எனும் எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான இறால் இலங்கையில்?: வியப்பூட்டும் தகவல்…!

எச்.ஐ.வி வைரஸுக்கு சமனான ஈ.எம்.எஸ் எனும் பயங்கரமான பக்டீரியா அடங்கிய ‘வண்ணமி’ எனும் விசேடமான இறால் வகை ஒன்றினை, இலங்கைக்கு கொண்டு வருவதைத் தடுக்கக்கோரி, ஸ்ரீலங்கா மீன்வளர்ப்பு அபிவிருத்தி கூட்டணியின் தலைவர் கமல்...

கோழிக் கள்வனின் பிறப்புறுப்பைக் கடித்த நாய்; இடி முழங்கியதால் வந்த வினை!

கோழி திருடச் சென்ற திருடர் ஒருவர் வீட்டு நாயால் கடியுண்டு படுகாயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று முந்தினம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் குறித்த பிரதேசத்தில் பரபரப்பு ஏற்படுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின்...

முல்லைதீவில் யுவதி ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்பு !

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் பகுதியில் இளம் யுவதி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கருவேலன்கண்டல் பகுதியில் நேற்றையதினம் இரவு வேளை வீட்டில் உணவு அருந்திவிட்டு...

ஐந்து பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதி பலி

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார். குறித்த சம்பவத்தில் ரதீஸ்வரன் (தயா) (49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று...

முக தாடை வாய் சத்திரசிகிச்சைப் சிகிச்சை பெற விரும்புவோர் யாழ் போதனா வைத்தியசாலையில் செய்து கொள்ளலாம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் முக தாடை வாய் சத்திர சிகிச்சைப் பிரிவானது முக தாடை சம்பந்தமான நோய்களையும் குறைபாடுகளையும் கண்டறிவதுடன் அதற்குரிய சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில்… 1. பிறப்பிலிருந்து வருகின்ற குறைபாடுகள் 2....

வருசப்பிறப்புக்கு அப்பா வருவார் – மைத்திரியின் வாக்குறுதியை நம்பிக் காத்திருக்கும் பிஞ்சுகள்!

தமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் எதிர்பார்த்து உள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

பிரதான கதவில் விடுதலைப் புலிகளின் தலைவர்! வியந்து போன மக்கள்

தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை தனது வீட்டின் கதவில் செதுக்கியுள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். இவர் அண்மையில் புதிதாக வீடு ஒன்றைக்...

ஸ்ரீதரனே புலிகளின் முக்கிய தளபதிகள் உயிரிழக்க காரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர்...

முல்லைத்தீவில் இரண்டுகால்களுடன் பிறந்த அதிசய பசுக் கன்று.!

முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலேயே குறித்த கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளது. முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் தனியே இரண்டு கால்களுடன்...

O/L பெறுபேறுகள்: தமிழ் மொழியில் வேம்படி மாணவி முதலிடம்

2017ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அத்துடன், 9 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன்,...

வவுனியா :மனைவியை காணவில்லை என கணவன் பொலிஸில் முறைப்பாடு!

மனைவியை காணவில்லை என கணவன் ஓருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். நேற்றுமுன்தினம்  குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நான்காம் கட்டை கிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய...

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்..!! (படங்கள்)

முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த...

கே.பிக்கு சொந்தமான கப்பல் கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது. (படங்கள், வீடியோ)

யுத்த காலப்பகுதியில் நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிகள் பயன்படுத்திய அதிக விலைக் கொண்ட குண்டு துளைக்காத சொகுசு கார்கள் மற்றும் 8 ஜீப் வண்டிகள், விடுதலை புலிகளுக்கு சொந்தமான பின்னர் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட...

தனது சாவிற்கு சட்டத்தரணி காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யாழில் யுவதி ஒருவர் தற்கொலை

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா...

வவுனியாவில் இளைஞன் கழுத்தறுத்து தற்கொலை!

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மில் வீதி பகுதியில் வசித்து வந்த இளைஞர்...

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து..ஸ்தலத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இன்று(16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இரவு சுமார் 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். யாழில்...

யாழில் லீவு எடுத்து பெண் ஊழியருடன் கணவன் லீலை!! பத்திரகாளியாகிய மனைவி!!

யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய அரச அலுவலகத்தில் பணியாற்றும் அரச அலுவலர் ஒருவர், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் இன்னொரு திருமணமான பெண்ணுடன் சேர்ந்து, தனது வீட்டில் லீலைகள் புரிந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அலுவலரின் மனைவியான...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் 83வயது கனேடிய பிரஜை சடலமாக மீட்பு!!!

வவுனியா - கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான...

இன மோதலால் சிதைக்கப்பட்ட உணவகத்தை சீரமைத்து தந்த பெளத்த மதகுருமார்கள்

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கண்டி...

துப்பாக்கி முனையில் சாரதியை தாக்கிய மாகாண சபை உறுப்பினரின் மனைவி கைது- (வீடியோ)

பத்தரமுல்ல கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் சாரதியொருவரை தாக்கிய தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி தலங்கம பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. இதன் போது தென்மாகாண சபை...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை