0.2 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

யாழ்.மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!! உயிரிழந்த மாணவர்களின் விபரம்…..

பலாங்கொடை – பெலிஉல்ஓய – பஹன்குடா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாத காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சம்பவத்தில்...

சர்ச்சையை ஏற்படுத்திய சிறிசேனவின் பேச்சு: ”பட்டாம்பூச்சி” கதைக்கு அர்த்தமென்ன?

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 5ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில், அரசாங்கத்தில் தீர்மானங்கள் ''பட்டாம்பூச்சி'' கூட்டத்தினால் எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாண்டு கால ஆட்சியில் முக்கிய முடிவுகளை...

நாமலுக்கு சவால் விட்ட சுமந்திரன்!!

கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கினால், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என நாமல் ராஜபக்‌ஷ கூறுவதை விடவும், அவருடைய தந்தை பிரதமர் பதவியை ஏற்றுள்ளமையால், அரசியல் கைதிகளை முடிந்தால் இன்றைக்கே விடுதலை செய்யட்டும். தாம்...

“பெரும்பான்மையை உறுதிப்படுத்த ரணில் தவறிவிட்டார்”

ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.  இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களின் எண்ணிகையின் ஊடாக இவ்விடயம் வெளிப்பட்டுள்ளது என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...

ஜி.எஸ்.பி. பிளஸ் பறிபோகலாம் – ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!!

இலங்கை மனித உரிமைகள் தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால் ஜிஎஸ்டி பிளஸ் வரிச்சலுகை நிறுத்துவது குறித்து சிந்திக்கவேண்டி வரும் என ஐரோப்பிய  ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய  ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை...

கட்சி தாவுவதற்கு எவ்வளவு தொகை தெரியுமா ? உண்மையை வெளியிட்டார் ரங்க

கட்சி தாவுவதற்கு தற்போது பேரங்கள் பேசப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பட்டாரவுக்கும் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தன்னிடம் பேரம் பேசப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார் ஐக்கிய...

யாரை ஆதரிப்பது? : தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காரசார விவாதம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கூடி ஆராய்ந்து வருகின்றது.குறிப்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கா? அல்லது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கா? ஆதரவு...

ஜனாதிபதியும் பிரதமரும் சமய கிரியைகளில்…

தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (29) திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச்...

யுத்த குற்றவாளியை ஆட்சியிலமர்த்தியுள்ளார் சிறிசேன- சமந்தா பவர்

யுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி  சிறிசேன என  அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார் தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கையால் இலங்கையில் ஜனநாயகம்...

மாணவி சடலமாக மீட்பு:மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த  18வயதுடைய மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

யாழ்.குடத்தனை பகுதியில் நள்ளிரவு உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.குடத்தனை பகுதியில் நள்ளிரவு வேளை வீடுகளுக்குள் புகுந்த நபர் ஒருவர் வீடுகளில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டது அவர்கள் மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளதுடன் , மூவர்...

இலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’

இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சனை உட்பட நாடும் மக்களும்...

மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற்றார் – ரணில் நிலை என்ன?

இலங்கையில் அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்ஷ இன்று பிரதமராக கடமைகளை ஏற்றுக் கொண்டார். பெளத்த மதத் தலைவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜபக்ஷவுடன் சில அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ராஜபக்‌ஷவும் அதிபரால் பதவி நீக்கப்பட்ட அதிபர்...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் விரும்பியவாறு சில வேளைகளில் ஜனாதிபதி...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 1)

என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை அழைத்து அவரை பிரதமர் பதவியில்...

யாழில். கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு!

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நகரில் ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்பிலேயே இந்த விபத்து...

செவனபிட்டியில் வாகன விபத்து ; 35 பேர் படுகாயம்

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் செவனப்பிட்டி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 35 பேர் படுகாயமடைந்த நிலையில் வெலிக்கந்தை மற்றும் பொலொன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். பொருட்கள்...

இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து மைத்ரிபால ஆணை; தமிழ், முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக அதிரடியாக வெள்ளிக்கிழமை நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா. ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில்...

பெரும்பான்மை இன்னும் என் வசமே : ரணில்

பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற பெரும்பான்மை இன்னும் தன் வசம் இருக்கும் காரணத்தால் பாராளுமன்றை உடனடியாக கூட்டுமாறு தற்போது அலரி...

“இலங்கை அரசியல் சட்டக் குழப்பத்தில் அடுத்து என்ன நடக்கும்?”- வல்லுநர் கருத்து

இலங்கையில் திடீரென மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றிருப்பதன் மூலம், அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பில் உள்ள அரசியல் சட்ட வல்லுநர் அசோக்பரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்...

நாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்!!!

இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த்...

ஒரு நாடு; இரண்டு பிரதமர்கள்

இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில்,...

இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ

பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் மகிந்த ராஜபக்ச இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி...

மாமனின் கண்மூடித்தனமான செயற்பாட்டால் 6 வயது சிறுவன் வைத்தியசாலையில்!!!

படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவனை மாமனார் தாக்கியமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவத்தில் கிரிசுட்டகுளம் , கனகராயன்குளம்  பகுதியை சேர்ந்த 6 வயதுச் சிறுவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தாய்...

அரச வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை!!!

கொட்டாவ - மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்ற நண்பகல் மோட்டார் காரில் வந்த இனந்தெரியாத மூவரே...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...

அதிகம் படித்தவை