3.2 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

கவுணாவத்தையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிருகபலி!! (படங்கள்)

நீதி மன்றத்தினால் போடப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வியில் சுமார் 750 கடாக்கள் மற்றும்...

இரு குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை: வெளிநாடு சென்ற மனைவி மீது சந்தேகம் கொண்டதால் விபரீதம் (வீடியோ)

எட்டியாந்தோட்டையில் கொடூரம்:  எட்­டி­யாந்­தோட்டை, வீ ஓய­வத்த – மலல்­பொல கொடஸ் பகு­தியில் உள்ள தோட்டப் புற வீடொன்றில் தந்தை ஒருவர் தனது இருகுழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை...

தேர்தல் முடியும்வரை ஊமையாக இருப்பதற்கு விரும்புகிறேன் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிலர் தேர்தல் தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்­விகள் தொடுக்க முற்­பட்­ட­போது நான் பேச­வில்லை. தேர்தல் முடி­யும்­வ­ரையில் நான் ஊமை­யாக இருக்­கவே விரும்­பு­கிறேன் என்று அவர் குறிப்பிட்டார். பாரா­ளு­மன்றத்...

உங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் இந்தக் காலகட்டத்தில் டெங்கு என்பதாகவே நினைத்துக் கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

அந்த வகையில் நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்களாவன. 01) காய்ச்சல் ஏற்பட்ட முதலிரண்டு நாட்களுக்கும் பரசிற்றமோல்(Paracetamol) மாத்திரம் அவரவருடைய வயதுக்கேற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் வீடுகளிலேயே எடுத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் விரும்பினால் ஆரம்பத்திலேயே வைத்திய ஆலோசனையை...

சுவிஸ்சில் இருந்து வந்த மகள் ஆடு உரித்ததைப் பார்த்து அதிர்ந்தார் தாய்

சுவிஸ்சில் இருந்து வந்த மகள் ஆடு உரித்ததைப் பார்த்து அதிர்ந்தார் தாய்  நல்லூர்த் திருவிழாவிற்கு 25 நாளும் விரதம் இருந்து அடி அழித்து வெளிநாட்டு மாப்பிளையைத் திருமணம் முடித்துச் சென்ற...

கலிகாலம்!! 1500 ரூபா பணத்திற்காக அம்மாவையே கொலை செய்த மகன்!

காவத்தை - கொட்டகெத்தென்ன பிரதேசத்தில் 39 வயது சந்ரானி சுவர்ணலதா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது 18 வயது மகனான உசாந்த மகேஸ்...

கூட்டமைப்பினர் ‘வைக்கோல் பட்டறை நாய்கள்’- ஜனாதிபதி மகிந்த (வீடியோ)

இலங்கையின் வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயமாகச் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதுடன் விடுதலைப்புலிகள் நடத்திவந்த வங்கியில்...

யாழில் போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினர் கைது! (வீடியோ)

போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியர் இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 21 இலட்சத்துத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்,...

சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு)

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம்...

மாணவிக்கு தண்டனை; செருப்பை மாலையாக்கி அணிவித்த ஆசிரியை

சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற   மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு ஆசிரியையொருவர் அணிவித்த சம்பவமொன்று திருகோணமலை, சேருநுவர...

மகிந்தவின் ஒட்டுக் கேட்க்கும் சாதனம் சிக்கியது- இதனை தான் இவர் இவ்வளவு காலம் பாவித்தார் !

மகிந்த ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், 150,000 ஆயிரம் அமெரிக்க டாலர் பெறுமதியான டெலிபோன் ஒட்டுக் கேட்க்கும் சாதனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். இதனூடாகவே அவர் தென்னிலங்கையில் உள்ள அனைத்து...

யாழில் இப்படி ஒரு சோகம்…… திருமணம் முடித்து 6 நாள்!! கணவன் பலி, மனைவி படுகாயம்!! ( படங்கள்)

தீவகம் அராலி துறை சந்தியில் கோர விபத்து. ஊர்காவற்துறை - வேலணை - அராலி சந்தியில் ( kayts - velanai - arali jetty junction ) வேக தடுப்பு (...

வடக்கு முதல்வரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்கிய உறவுகள்-(வீடியோ)

“ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.(படங்கள்) “ஐயா.. ...

மஹிந்தவுக்கு சிவப்பு எச்சரிக்கை .!

மைத்­திரி – மஹிந்த தரப்­புகள் இணை­யுமா? நிரந்­த­ர­மாகப் பிரி­யுமா? என்­பது தொடர்­பாக எதிர்­வரும் 3 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்­தி­லேயே தெரி­ய­வரும் எனக் கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. உள்­ளூ­ராட்சித்...

முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும், நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், இன்று...

நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பயணத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ்மொழி !

இலங்கை மனித உரிமை அமைப்பினரால் நேற்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமான நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரை இன்று பிற்பகல் வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது. வவுனியா வந்தடைந்த பாதையாத்திரையினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்...

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 2

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மீறல்களை நேரில் பார்த்த மக்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் அரசியல் மாற்றமானது சிறிதளவான நம்பிக்கையையே கொடுத்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் சந்தித்த இழப்புக்களைச் செவிமடுப்பதற்கு...

உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்(வீடியோ)

இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்தை மேற்கொள்வதற்கான தேசிய மட்டத்திலான உணவு உற்பத்தித் திட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில்...

இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தி கொள்ளையடித்த தேனுஜா கைது

யாழ்ப்பாணதத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி இலட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம்பெண் தற்போது சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 22 வயது மதிக்கத்தக்க சொந்த முகவரி அற்ற குறித்த பெண்...

பொதுநலவாய நினைவு தினம்…(படங்கள்)

பொதுநலவாய அமையத்தின் நினைவு தினம், பிரித்தானியாவில் நேற்று  திங்கட்கிழமை ஆரம்பமானது. இதில், பொதுநலவாய அமையத்தின் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாக கலந்துகொண்டார்.(படங்கள்) பொதுநலவாய...

2 கோடி ரூபா கப்பம் கோரி கடத்­தப்­பட்ட இளைஞர் மீட்பு: இருவர் கைது; நால்வரைத் தேடி வேட்டை- (வீடியோ)

குரு­ணாகல், வாரி­ய­பொல பிர­தே­சத்தில் 2 கோடி ரூபா கப்பம் கோரி வெள்ளை நிற ஹைப்ரிட் ரக காரில் வந்­தோரால் கடத்­தப்­பட்ட பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­த­கரின் மகன் முஹமட் ஆஷிக்...

இப்படியும் ஒரு கொடுமையா?? மட்டக்களப்பில் சித்தியால் கொரடூரமாக சித்திரவதைக்குள்ளான இரு சகோதர சிறுமிகள்!!

மட்டக்களப்பில் சின்னம்மாவினால் சித்திரவதைக்குள்ளான இரு சகோதர சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிசகோதரிகளான சிறுமிகள் இருவருக்குச் சித்திரவதை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த சிறுமிகளின் பராமரிப்பாளராக இருந்து வந்த சின்னம்மா...

வடக்கில் நூதன முறையில் மோசடி: இளைஞர், யுவதிகள் அவதானம்!

வடக்கில் நூதனமா முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக  இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வடக்கில் நூதனமா முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக  இருக்குமாறு...

மாவீரர் தின நினைவேந்தல்: மாகாண சபை உறுப்பினரிடம் போலிசார் விசாரணை

மாவீரர் தினத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சுடரேற்றியமைக்காக காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருக்கின்றனர். மாவீரர் தினத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா...

சீனாவுக்கு நிலத்தை சொந்தமாக வழங்க முடியாது – சிறிலங்கா

1.5 பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரில், சீனாவுக்கு ஒரு பகுதி நிலத்தை சொந்தமாக வழங்கும் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டு விதி மீளாய்வு ...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை