22.9 C
Zurich, CH
இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

ரவுடிகளை மடக்கி பிடித்து கட்டிவைத்து அடித்து நொருங்கிய மக்கள்..! பிரபல பாடசாலை அதிபாின் மகனும் ஒருவராம்.

பிரபல பாடசாலை அதிபாின் மகனும் ஒருவராம்..யாழ்.பண்டத்தாிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்த முயற்சித்த ரவுடிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய நிலையில் படுகாயமடைந்த ரவுடிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். யாழ்ப்பாணம்...

இந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு...

46 வருடங்களுக்கு முன்னர் 3 ஆண்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 80 வயதான சுவிஸ் பிரஜைக்கு எதிராக 56...

46 வரு­டங்­க­ளுக்கு முன்னர் 10 வயதான தன்­னையும் தனது இரு நண்­பர் ­க­ளையும், சுவிட்­சர்­லாந்து ஆண் பிரஜை ஒருவர் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாகக் கூறி 56 வய­தான நபர் ஒருவர் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில்...

மக்களே அவதானம் ! வேகமாகப் பரவும் புதுவகை டெங்கு ! 7 மாதங்களில் 40 பேர் பல

மழையுடன் கூடிய கால நிலையையடுத்து, நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 40 பேர் டெங்கு...

புலிகளின் வரலாற்றை என்னால் மட்டுமே எழுத முடியும்; எழுதினால் நாடு தாங்காது: மாவை ‘குபீர்’!

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலைகூட மிதிக்காதவர்கள் இன்று அவர்களின் வரலாற்றை எழுதுகிறார்கள். மற்றவர்களை விட புலிகளுடனான தொடர்பை அதிகம் அறிந்த நான், அதை எழுத ஆரம்பித்தால் நாடு தாங்காது என வெடிகுண்டை போட்டுள்ளார் மாவை சேனாதிராசா. விடுதலைப்...

அந்த நாயை கட்டிப்போடு ரணிலுக்கு ஞானசாரர் எச்சரிக்கை

தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயை(இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க) கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ...

முல்லைத்தீவில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவன்: தேடிவரும் பொலிசார்

உழவு இயந்திரங்கள் மற்றும் நெல்லு அறுக்கும் இயந்திரம் என்பவற்றின் சொந்தக்காரனான 32 வயதான 2 பிள்ளைகளின் குடும்பஸ்தரே இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளார். காதலித்து திருமணம் புரிந்த குறித்த குடும்பஸ்தர் காதலிக்கும் போது தனது உறவினர்களை...

அரசுக்கு எதிரான பிரேரணை தோல்வியடைந்தது;மீண்டும் கைகொடுத்தது கூட்டமைப்பு

அரசாங்கத்துக்கு எதிராக ஜே வி பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்தது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக...

மனைவியைக் குத்திக் கொன்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்

தனது மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் மஹி­யங்­க­னை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வருட காலம் வெளிநாட்டில் வேலைசெய்து விட்டு நாடு திரும்பிய தனது மனைவியுடன் வாய்...

“சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் எமக்கு தேவையில்லை” : விளக்குகிறார் மஹிந்த

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ...

யாழில் மருமகனை அடித்து கொன்ற குடும்பம் !! மாட்டியது எப்படி !!

மருமகனை( மகளின் கணவர்) மாமி உள்ளிட்டோர் இணைந்து அடித்துக் கொன்றுவிட்டு அவர் ஹாட் அட்ராக்கில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய மாமி, மகள், மகன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று(06) பிற்பகல்...

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு ஆணொருவர் பலி

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் ஆணொருவர் பலியாகியுள்ளார்.  குறித்த பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் குறித்த விபத்து...

வீதியில் நிறுத்தி பாடசாலை மாணவா்களை தடியால் அடித்து துன்புறுத்திய முட்கொம்பன் ம.வி அதிபா்..! தட்டிக்கேட்டவா்களுக்கு இராணுவ அச்சுறுத்தல்..

பூநகாி- முட்கொம்பன் மகாவித்தியாலய அதிபா் பாடசாலைக்கு தாமதமாக சென்ற மாணவா்களை வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளதுடன், தட்டிக்கேட்ட பெற்றோா் மற்றும் இ.போ.ச சாரதி ஆகியோரை இராணுவத்தை கொண்டு மிரட்டியுள்ளாா். முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் 500 இற்கும்...

யுத்தகாலத்தில் வீசப்பட்ட துப்பாக்கி 10 வருடங்களின் பின் நந்திக்கடல் பகுதியில் மீட்பு..

2009ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் கைவிடப்பட்ட துப்பாக்கி ஒன்று நந்திக்கடல் பகுதியில் இன்று மீட்கப்பட்டிருக்கிறது. நேற்று முன்னால் 04.07.19 அன்று கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பாரிய குண்டு...

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் குவிந்த தமிழ் அரசியல் தலைவர்கள் !

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழா்களின் நிலவுரிமையை  நிலைநாட்டும் வகையில் 108 பானைகளில் பொங்கல் பொங்கும் தமிழர் திருவிழா  நிகழ்வு இன்று சிறப்பாக  இடம்பெற்றது . இந்த திருவிழா நிகழ்வில் தமிழ்...

தீயில் எரிந்து படு­கா­ய­ம­டைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி

தீயில் எரிந்து படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்­டுச் சிகிச்சை பெற்­று­வந்த பெண் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார். அராலி கிழக்கு, வட்­டுக்­கோட்­டை­யைச் சேர்ந்த 32 வயதுடைய குடும்­பப் பெண்ணே உயி­ரி­ழந்­துள்­ளார். கடந்த 30ஆம் திகதி இரவு 10...

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் மீது துப்பாக்கிசூடு

இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி மாவட்டத்தின் அக்மீமன பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று பிற்பகல் நடத்தப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். அக்மீமன - மானவில் பகுதியிலுள்ள உபனந்த...

பொலிஸாரின் கைத்துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பு, புதுநகர், திமிலைதீவு பிரதேசத்தில் இன்று (27) காலை போக்குவரத்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்ற இருவருக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின்...

ரயில்களில் யாசகம் பெற்று, 3 வீடுகள் கட்டிய வயோதிபப் பெண் ; அவரது மாத வருமானத்தைக் கேட்டு அதிர்ந்துபோன...

ரயில்களில் யாசகம் பெற்று வந்த 65 வயதுடைய கண் பார்வையற்ற வயோதிபப் பெண் ஒருவருக்குச் சொந்தமாக 3 வீடுகள் இருப்பதும், அவரது வங்கிக் கணக்கில்  500 ஆயிரம் ரூபாய் பணமும் வைத்திருந்தமையையடுத்து குறித்த ...

38 ஆண்டுகளுக்கு பிறகு உயர்தர தேர்வு எழுதவுள்ள இலங்கை அமைச்சர்

கல்வி கற்பதற்கு வயது கிடையாது என பலரும் கூறிய வருவதையும், பல முதியவர்கள் இன்றும் கல்வி பயின்று வருவதையும் நாம் வாழும் சமூகத்தில் நாள்தோறும் பார்த்து வருகின்றோம். சிறு வயது முதல் முதுமைஅடையும் வரை...

திருமண வீட்டில் நடந்த களேபரம்; நபரொருவரின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்

திருமண வீடொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று பள்ளக்கட்டுவைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பள்ளக்கட்டுவை நகரின் புறநகர்ப்பகுதியில் வீடொன்றில் திருமண வைபவ உபசாரங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அதன் போது இருவருக்கிடையில்...

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான கலிபோர்னியாவில் வழக்கு- பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருப்பது என்ன?

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில்  வழக்கு...

மாகொல முஸ்லிம் அனாதை நிலைய மௌலவியின் அறையில் சிக்கிய புர்காவின் மேல் துண்டுகள்

மாகொல முஸ்லிம் அனாதை நிலையத்தின் மூன்று மாடி கட்டடத்தின் இரண்டாம் மாடியில் மெளலவி ஒருவர் தங்கியிருந்த அறையிலிருந்து முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவின் மேல் துண்டுகள், இராணுவ சீருடைக்குச் சமமான உடைகள் ஒரு...

சகாதேவனின் இறுதிக் கிரியைகள் நாளை

முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, 15 வருடங்களாக தடுத்துவைக்கபட்டிருந்த நிலையில், உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான முத்தையா சகாதேவனின் இறுதிக் கிரியைகள் நாளை(26) இடம்பெற்று, பொரளை பொதுமயானத்தில் அடக்கம்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை