4 C
Zurich, CH
விளையாட்டு

விளையாட்டு

சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் 286 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென் ஆபிரிக்கா

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. போர்ட் எலிசபெத் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

19 வயதுக்குற்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெற்றிக்கொண்டு இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது. இன்று ஆர்.பிரேமாதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதனடிப்படையில்...

ICC கிரிக்கட் விருது விபரம்: வருடத்தின் சிறந்த வீரர் ரவிசந்த்ரன்

இந்தியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்த்ரன் அஷ்வின் 2015 -16 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் இவரே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆண்டின் சிறந்த வீரருக்காக...

இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை: 2-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

இளையோர் ஹாக்கி உலக கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இன்று (ஞாயிற்றுகிழமை) லக்னோவில் நடைபெற்ற இளையோர் ஹாக்கி உலக கோப்பை...

‘பிளாஸ்டிக் ஜெர்சி’ அகமதிக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு… வாவ் மெஸ்சி!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மொர்டஷா அகமதி. கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோ மெஸ்சியின் தீவிர ரசிகன். அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 10ம் எண் ஜெர்சி அணிந்து...

மும்பை டெஸ்டில் சாதனை மேல் சாதனை படைத்த விராட் கோலி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த...

6-வது முறையாக சர்வதேச தடகள விருது பெற்ற உசைன் போல்ட்!!

உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்ற பெயரை பெற்றிருக்கும் உசைன் போல்ட், மூன்று ஒலிம்பிக் தொடரில் 100மீட்டர், 200மீட்டர் மற்றும் 4X100மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தவர். இவருடன் பிரேசில் வீரர்...

அட…குழந்தை மேல டோனிக்கு எவ்வளவு பாசம்! விமானத்தில் நடந்த சுவாரஸ்யமான காட்சி

அண்மையில் நியூசிலாந்து அணியுடன் நடந்து முடிந்த ஒரு நாள் தொடருக்கு பின் இந்திய ஒரு நாள் அணியின் தலைவரான டோனி தற்போது ஓய்வில் உள்ளார். மேலும் இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட்...

சச்சினை நினைவு படுத்தும் 5 வயது சிறுவன்!- வைரல் வீடியோ

உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது. சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல்...

மருத்துவமனையில் ரோஹித் சர்மா! வைரலாகும் புகைப்படம்!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 9ம் திகதி நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மாவுக்கு...

கோல் மழை பொழிந்த ஜேர்மனி.. அர்ஜென்டினாவை நசுக்கிய பிரேசில்

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடக்கவுள்ள பிபா உலகக்கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரேசிலில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பிரேசில் அணியின் கவுடினோ,...

ஜோ ரூட் அசத்தல் சதம்: இந்திய மண்ணில் அசத்தும் இங்கிலாந்து!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலாக விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட்...

ஆஸியில் வைத்து ஆஸியையே ஊதித்தள்ளியது தென்.ஆப்பிரிக்கா!

அவுஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில்...

கொடூரமாக தாக்கப்பட்ட கால்பந்து வீரர்: பார்வை பறிபோனதால் தூக்கிச் சென்ற பரிதாபம்! -(வீடியோ)

துருக்கியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் எதிர்பாராதவிதமாக எதிரணி வீரரின் தாக்குதலால் பிரபல கால்பந்தாட்ட வீரர் ராபின் வான் பெர்ஸி படுகாயமடைந்து கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கால்பந்து ரசிகர்கள்...

தரவரிசையில் 540-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறிய வீரர்!

பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தரவரிசை பட்டியலில் 540-வது இடத்தில் இருந்து கடின உழைப்பால் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார். ஆன்டி முர்ரேவின் டென்னிஸ் வரலாற்றில் முதன் முறையாக உலகின் முதல் நிலை வீரராக...

ஆறாவது உலக சேக்கிள் கபடி போட்டியில் இலங்கைத் தமிழன் இணைவு!

ஆறாவது உலக சேக்கிள் கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் இலங்கை அணியில் மட்டக்களப்பினை சேர்ந்த கபடி பயிற்றுவிப்பாளர் மதன்சிங் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தமிழரும் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியானது...

ரோகித் சர்மா சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்: ஆஸ்திரேலிய தொடரிலும் விளையாடுவதில் சிக்கல்!!

விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய வீரர் ரோகித் சர்மாவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், காயம்...

கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு டும்..டும்..டும்: மணப்பெண் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, கூடைப்பந்து வீராங்கனையான பிரதிமா சிங்கை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 19ம் திகதி நடைபெற்ற நிலையில், திருமணம் வரும் டிசம்பர் 9ம்...

மலிங்காவின் சாதனையை ஊதித் தள்ளிய அவுஸ்திரேலிய வீரர்!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீபன் குக்கை வீழ்த்தியதன் மூலம் அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்டார்க் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி...

பலமான காயம்.. ரோகித் ஷர்மாவுக்கு 2 மாதம் கட்டாய ரெஸ்ட்! அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு!!

காயத்தால் அவதிப்படும், இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர் ரோகித் ஷர்மா 2 மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய தேவை ஏற்பட்டால் இந்த ஓய்வு காலம்...

சாதித்தது ஹேராத் படை! பரபரப்பான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் களமிறங்கிய ரங்கன ஹேராத் தலைமையிலான இலங்கை அணி 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஹாரேராவில்...

இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதல்: களமிறங்கும் ரிக்கி பொண்டிங்!

அடுத்த ஆண்டு இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடருக்கு முன்னாள் வீரர் ரிக்கி பொண்டிங் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லெக்மெண் அடுத்த...

சீனா கிளம்பும் இலங்கையின் சாதனை சிறுவன்!

இலங்கையின் சாதனை சிறுவனான Kulisa Saranath Nanayakkara ஆசிய செஸ் மற்றும் உலக செஸ் கூட்டமைப்பு நடத்தும் “அண்டர்-14” ஆசிய கிண்ண செஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த யூன் மாதம் ஈரான் தலைநகர்...

மீண்டும் கைகூடிய காதல்? கோவாவில் தீபாவளி கொண்டாடிய கோஹ்லி- அனுஷ்கா!!

விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தங்களது காதலை முறித்துக் கொண்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர்கள் ஒன்றாக தீபாவளி கொண்டாடியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த...

களமிறங்கிய ஜூனியார் மெஸ்ஸி..! ரொனால்டோ அணிக்கு நெருக்கடி?

உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் மகன் தியாகோ மெஸ்ஸி தனது முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது. நான்கு வயதான தியாகோ மெஸ்ஸி எதிர்காலத்தில் தந்தையை...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!!

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள்...

அதிகம் படித்தவை