5.2 C
Zurich, CH
விளையாட்டு

விளையாட்டு

வயதானவர் தோற்றத்தில் பந்துவீச்சு!’ – சிறுவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரட் லீ- (வீடியோ)

கிரிக்கெட்டின் அதிவேக பந்து வீச்சாளர் என்று கருதப்பட்ட பிரெட் லீ தாத்தா வேடமணிந்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து...

2019 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிரிட்டனில் அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 1992...

ராகுல் அதிரடி அரைசதம்: 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 18-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்...

என்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சதம் அடித்து, தனக்கெதிரான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் போட்டியில் மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் சதம்...

ஐபிஎல் போட்டி – டெல்லி டேர் டெவில்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. ஜெய்ப்பூர்: ஐபிஎல் 11வது சீசனின் ஆறாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு...

காத்திருந்து சாதித்த தினேஷ் கார்த்திக்: தோனியின் இடத்தை நிரப்புவாரா?

கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தினேஷ் கார்த்திக் மட்டையை சுழற்றியபோது, பிரம்மாண்ட மின்னணு திரையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மட்டுமல்ல, களத்தில் இருந்த வீரர்களின் உணர்வுகளும் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2 ஓவர்களில் 34...

கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்ஸர் – பரபரப்பான இறுதியாட்டத்தில் இந்தியா வெற்றி

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா நிதாகஸ் கோப்பையை கைப்பற்றியது. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச...

பாம்பு டான்ஸ் ஆடிய வங்கதேச அணி- வீடியோ

பாம்பு டான்ஸ் ஆடிய வங்கதேச அணி- வீடியோ இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் வங்கதேச அணி திரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து வீரர்கள் மைதானத்தில் பாம்பு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி...

முதல் திருமணத்தை மறைத்து ஹசின் என்னை மணந்துகொண்டார் – முகமது ஷமி குற்றச்சாட்டு

ஹசின் ஜகான் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக முகமது ஷமி குற்றம் சாட்டியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி (27). இவருக்கு...

வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி – (வீடியோ)

112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி வாகை சூடியது. 112 ஆவது வடக்கின் சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி...

வடக்கின் பெருஞ்சமர்: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் சென். ஜோன்ஸ் அணி- (வீடியோ)

112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது. 111 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் சென்.ஜோன்ஸ் அணி...

`ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ – நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து...

வங்கப்புலிகளை சொந்தமண்ணில் அடக்கியது இலங்கையின் சிங்கங்கள்

  பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டியில் 215 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது. ரங்கண ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர்...

விராட் கோலி அதிரடி..! இந்திய அணி 303 ரன்கள் குவித்தது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து...

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை துவைத்து எடுத்த இலங்கை சிங்கங்கள்! (Video)

  இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சிட்டகொங்கில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய...

இலங்கையை பந்தாடிய வங்காள தேசம்! மிகப்பெரிய வெற்றி!!

வங்கதேசம் அதிரடி.. இலங்கையை 163 ரன் வித்தியாசத்தில் சாய்த்து வரலாறு! மிர்பூர்: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. வங்கதேச...

மச்சான் பார்த்து விளையாடு!” – தென்னாப்பிரிக்க மைதானத்தில் ஒலித்த தமிழ்- (வீடியோ)

பொங்கல் பண்டிகையையொட்டி, பிரிட்டன், நார்வே, கனடா நாட்டு பிரதமர்கள் தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறி, உலகத் தமிழ் மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது, கிரிக்கெட் மைதானத்திலும் தமிழ் நுழைந்துள்ளது. பொதுவாக மைதானங்களில் வீரர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதே...

கிரிக்கெட்: வெளிநாட்டு மண்ணில் மீண்டும் தொடரை இழந்தது இந்தியா!!

தென் ஆஃப்ரிக்க அணிக்கு எதிராக செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 2-0 என்று டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. தென் ஆஃப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி,...

3வது டி-20 கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட்-வாஷ் செய்தது இந்தியா

  மும்பையில் நடைபெற்ற 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 3-0 என வென்று இலங்கை அணியை ஒயிட்-வாஷ் செய்தது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்...

ரோஹித், ராகுல் அதிரடி..! – டி20 தொடரை வென்றது இந்திய அணி!!

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. மத்திய பிரதேச...

“இலங்கைக்கு எதிரான முதல் டி20: 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி”

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை...

‘இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!: வெற்றி இலக்கு 393!!

இந்திய அணி 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 393 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் இடம்பெற்று வருகின்றது. இப் போட்டியில் நாணயச்...

112 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ்வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பீல்டிங்...

இலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா : வெற்றி இலக்கு 113

  இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணியின் அபார பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சிக்கி சின்னாபின்னமாகிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்...

இலங்கையை துவம்சம் செய்த கோலி

  இந்தியா - இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.. முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை