3.2 C
Zurich, CH
விளையாட்டு

விளையாட்டு

ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு )

பார்­சி­லோ­னா­விற்கு எதி­ரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலை­வரும், கோல் காப்­பா­ள­ரு­மான இத்­தா­லியின் முன்னாள் வீரர் பபன் ரசி­கரை நோக்கி தனது காற்­சட்­டையை தூக்கி வீசி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார். ஐரோப்­பிய கால்­பந்து பெட­ரேஷன்...

உசைன் போல்ட்டின் மன்மத லீலைகள்: கடுப்பாகிப் போன காதலி என்ன சொன்னார் தெரியுமா?

தடகள வீரர் உசைன் போல்ட்டின் மன்மத லீலைகளை பார்த்து அவரது காதலியான கேசி பென்னட் ஒரே ஒரு வார்த்தை மட்டுமே கூறியிருக்கிறார். ரியோ ஓலிம்பிக்கில் 4x100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற உசைன் போல்ட்,...

உலக கோப்பையை ஜெயிக்காவிட்டால் டோணி, கோஹ்லி, ரெய்னாவை ரேப் செய்வேன்: நடிகை மிரட்டல்

மும்பை: உலக கோப்பை டி20 போட்டியில் வெற்றிக்கனியை தட்டி பறித்து வராவிட்டால், டோணி, விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என்று மும்பை மாடல்...

அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் மகாஜனா மங்கை அனித்தா!!

யாழ். துரையப்பா விளை யாட்டரங்கில் நடைபெற்றுவரும் 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனித்தா கோலூன்றிப் பாய்தலிலும் மேற்கு மாகாணத்தைச் செர்ந்த தாரிக்கா குமுதுமாலி பெர்னாண்டோ...

ஜோ ரூட் அசத்தல் சதம்: இந்திய மண்ணில் அசத்தும் இங்கிலாந்து!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலாக விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட்...

அதிரடியாக ஆறு விக்கெட்டுகளை கைப்பறினார் சஹால் : தொடரை வென்றது இந்தியா

  இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபது-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பெங்களூரில இன்று இரவு நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,...

‘பிளாஸ்டிக் ஜெர்சி’ அகமதிக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு… வாவ் மெஸ்சி!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மொர்டஷா அகமதி. கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோ மெஸ்சியின் தீவிர ரசிகன். அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி 10ம் எண் ஜெர்சி அணிந்து...

தமிங்க பிரசாத்துக்கு மட்டும் ஏன் இப்படி? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சனத் ஜெயசூரியா!!

ஊதிய ஒப்பந்த பட்டியலில் இலங்கை வீரர் தமிங்க பிரசாத் சேர்க்கப்படாதது பற்றி தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருப்பவர் தமிங்க பிரசாத். இவர்...

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சரித்திரம் படைத்தார் இந்தியாவின் தங்க மகள் சிந்து!

கோடிக்கணக்கான  மக்களின் பிரதிநிதியாக சென்று இந்தியாவுக்காக வெள்ளி வென்று சரித்திரம் படைத்திருக்கிறார் பி.வி.சிந்து. ரியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம் இந்தியாவின் பி.வி சிந்துவும், ஸ்பெயினின்...

மில்லர் அதிரடி ; இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா (வீடியோ இணைப்பு)

இலங்கை அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் ஆரம்பத்திலிருந்தே மழைக்குறுக்கிட்டதன் காரணத்தால் அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்...

மும்பை டெஸ்டில் சாதனை மேல் சாதனை படைத்த விராட் கோலி!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த...

”வெள்ளி மங்கை” பி.வி.சிந்துவுக்கு சி.ஆர்.பி.எப். கமாண்டர் பதவி!

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு, கமாண்டர் மற்றும் விளம்பர தூதர் பதவிகளை வழங்கி கவுரவிக்க மத்திய ரிசர்வ் பொலிஸ் படை முடிவு செய்துள்ளது. பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ ஜெனீரோவில்...

சச்சினை நினைவு படுத்தும் 5 வயது சிறுவன்!- வைரல் வீடியோ

உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது. சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல்...

ICC கிரிக்கட் விருது விபரம்: வருடத்தின் சிறந்த வீரர் ரவிசந்த்ரன்

இந்தியா அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்த்ரன் அஷ்வின் 2015 -16 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் இவரே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆண்டின் சிறந்த வீரருக்காக...

மருத்துவமனையில் ரோஹித் சர்மா! வைரலாகும் புகைப்படம்!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 9ம் திகதி நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மாவுக்கு...

சீனா கிளம்பும் இலங்கையின் சாதனை சிறுவன்!

இலங்கையின் சாதனை சிறுவனான Kulisa Saranath Nanayakkara ஆசிய செஸ் மற்றும் உலக செஸ் கூட்டமைப்பு நடத்தும் “அண்டர்-14” ஆசிய கிண்ண செஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த யூன் மாதம் ஈரான் தலைநகர்...

சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் 286 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென் ஆபிரிக்கா

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. போர்ட் எலிசபெத் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...

105 வயது முதியவர் 1 மணி நேரத்தில் 22.5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி உலக சாதனை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 105 வயது முதியவர், 1 மணி நேரத்தில் 22.5 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டிக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். ராபர்ட் மர்ச்சான்ட் எனும் குறித்த முதியவர் தனது 40...

களமிறங்கிய ஜூனியார் மெஸ்ஸி..! ரொனால்டோ அணிக்கு நெருக்கடி?

உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் மகன் தியாகோ மெஸ்ஸி தனது முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது. நான்கு வயதான தியாகோ மெஸ்ஸி எதிர்காலத்தில் தந்தையை...

என்னை மட்டுமல்ல டோனி பல பெண்களை காதலித்தார்: பிரபல நடிகை ஓபன் டாக்!

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி என்னைத் தொடர்ந்து பலப் பெண்களை காதலித்ததாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து “எம்.எஸ். டோனி: தி அன்டோல்ட்...

2வது டி20 கிரிக்கெட்: பும்ராவின் அசத்தலான பந்து வீச்சால் இந்திய அணி திரில் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது....

கோல் மழை பொழிந்த ஜேர்மனி.. அர்ஜென்டினாவை நசுக்கிய பிரேசில்

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடக்கவுள்ள பிபா உலகக்கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரேசிலில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பிரேசில் அணியின் கவுடினோ,...

சட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி, ஷாம்பெயின் கேட்டு குடித்த சச்சின்! (சுயசரிதை பாகம்-2)

சச்சின் டெண்டுல்கர் சுயசரிதையான 'பிளேயிங் இட் மை வே' அறிமுகத்தின் இரண்டாம் பாகம் இது. இதில் முதல் முறை கேப்டன் ஆனது முதல் நாட்வெஸ்ட் தொடர் வெற்றி வரை அடக்கம்:...

அட…குழந்தை மேல டோனிக்கு எவ்வளவு பாசம்! விமானத்தில் நடந்த சுவாரஸ்யமான காட்சி

அண்மையில் நியூசிலாந்து அணியுடன் நடந்து முடிந்த ஒரு நாள் தொடருக்கு பின் இந்திய ஒரு நாள் அணியின் தலைவரான டோனி தற்போது ஓய்வில் உள்ளார். மேலும் இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட்...

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் உயிர் ஊசலாடுகிறது!

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பயணித்த கார் பயங்கர விபத்தில் சிக்கி அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும், நண்பர்களுடன் பார்ட்டியை முடித்து...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

கசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்? ..!!

திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...

அதிகம் படித்தவை