4 C
Zurich, CH
ஆரோக்கியம்

ஆரோக்கியம்

முன்று வகையான தலைவலி

தலை­வலி என்­பது ஒரு நோய் அறி­கு­றி­யாகும். எமது உடல் நோய்­வாய்ப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை தெரி­விக்கும் ஒரு சமிக்ஞை அறி­கு­றியே தலை­வ­லி­யாகும். இந்த சமிக்­ஞையின் பிர­காரம் உட­ன­டி­யாக சரி­யான சிகிச்­சையை பெற்­றுக்­கொள்­ளாமல்...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் நவீன இன்சுலீன் பம்ப்

இன்­றைய திக­தியில் எம்­மு­டைய இளைய தலை­மு­றை­யினர் பொரு­ளா­தார நிலையில் தன்­னி­றைவும், முன்­னேற்­றமும் அடைந்­து­வி­டு­கி­றார்கள்/ ஆனால் ஆரோக்­கி­யத்தில் முழு கவ­னமோ அல்­லது அதி­க­ள­வி­லான அக்­க­றையோ எடுத்­துக்­கொள்­வ­தில்லை.  எம்­மு­டைய உடல் நலம்...

முக்கியமான 3 சக்திகள்!

வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருந்து, ...

குருதிச் சீனி மட்டம் குறைதல்

பொதுவாக காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் குருதிச் சீனியன் அளவு 80 லிருந்து 110 ற்குள் இருக்கும் (5  or 6 g/l).. சாப்பிட்ட பின்னர் இது 140 முதல்...

மனிதனின் மரணத்திற்குப் பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலுமாம்!

மரணித்தாலும் உன் நினைவுகளால் உயிர்பிழைப்பேன் என்று கவிஞர்கள் கூறுவார்கள். ஆனால் அது உண்மைதான் போலிருக்கிறது. மனிதனின் மரணத்துக்கு பிறகு 3 நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என...

பம்பலப்பிட்டி அழகு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்த பெண்: எமனாக வந்த ஊசி!!

தம்மை இளமை   தோற்­றத்­து­டனும் அழ­கா­கவும்  காட்ட யாருக்குத் தான் விருப்பம் இல்லை. அந்த விருப்­பத்தின் அடிப்­ப­டையில் தோன்­றிய தேடல் கிழ­வி­யையும் கும­ரி­யாக காட்டும் அள­விற்கு மாயை...

காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம் ?

கோபப்படுபவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கஷ்டமான ஒன்று. அதிலும் தாம் ஒரு தவறு செய்து, அதனால் காதலி கோபப்படுவதை சமாதானப் படுத்துவது என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு அழகான உறவுக்குள் சின்ன...

உங்க துணைக்கு அடிக்கடி ‘கட்டிப்பிடி’ வைத்தியம் பண்ணுங்கப்பா…

அன்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன. அதிலும் காதலில் விழுந்த பின்னர் அன்பை பெரும்பாலும் முத்தம் கொடுத்து வெளிப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் முத்தத்தை விட கட்டிப்பிடிப்பது தான்...

முன்நீரிழிவு நோய் வருவதற்கான 5 அறிகுறிகள்!!!

நீரிழிவு நோய்  உள்ளதா என்று பரிசோதனை செய்து விட்டு, அப்படி  எதுவும் இல்லை  என்று  திருப்தியுடன்  வெளியே வந்து விட்டீர்களா? ஆனால், உங்களுக்கு முன்நீரிழிவு வந்திருந்தால் எப்படி...

ஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும் சிகிச்சைகளும்

பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும். தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான...

அமெரிக்காவில் நிர்வாண யோகா வகுப்புகள்..

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் யோகாசனத்தில் ஈடுபடுகின்றனர். (வீடியோ இணைப்பு) அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா...

சிறுநீரக நோயை எப்படி தடுக்கலாம்?

சிறுநீரக நோயை பொறுத்தவரை நெடு நாளைய சீறுநீரக நோய், இறுதி நிலை சிறுநீரக நோய் என இரண்டாக வகைப்படுத்தலாம். முதலில் சிறுநீரக செயலாமை என்றால் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ...

சிறுநீரகத்தில் கல் உருவாகியிருப்பதை அறிந்துகொள்வது எப்படி?

உடல் தொழிற்சாலையில் கழிவுப் பொருளகற்றும் பகுதியாகச் செயல்படுவது  சிறுநீரகம். ஆண், பெண் இருபாலரிலும் சிறு நீரக பாதிப்புகள் அதிகம் ஏற்படுவது ஆண் களுக்குத்தான். சிறுநீரகம் தன் வேலையைச் சரியாகச் ...

கல்லீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்!!!

கல்லீரல் என்பது மனித உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். கல்லீரல் என்பது நம் உடம்பில் இருக்கும் மிகப்பெரிய சுரப்பி மற்றும் இரண்டாவது...

கொலஸ்ட்ரோலும் உணவு முறையும்

கொலஸ்ட்ரோல் பிரச்சினை என்று அறிந்­தாலே எதைச் சாப்­பி­டு­வது எதைக் கைவி­டு­வது என்ற சந்­தேகம் எவ­ருக்கும் கிளம்­பி­விடும். உங்­க­ளுக்கா, உங்கள் கண­வ­னுக்கா, அம்மா அப்­பா­விற்கா? யாருக்கு கொலஸ்ட்ரோல் பிரச்சினை இருக்­கி­றது?...

நீரி­ழி­வினால் ஏற்­படும் தீவிர நோய்கள்

நீரி­ழிவு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை வருடா வருடம் அதி­க­ரித்து வரு­கின்ற வேகம் அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. தொற்று நோய்­களைப் போலவே சமூக மட்­டத்தில் பெரு­கி­வரும் நீரி­ழிவு ஒரு நீண்ட கால பிரச்­சி­னை­யாக...

கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம்

இன்­றைய நவீன உலகில் போதிய மருத்­துவ வச­தி­க­ளுக்கு மத்­தி­யிலும்  அதிகம்    மர­ணத்தை ஏற்­ப­டுத்தும் பரவா நோய்­க­ளாக மார­டைப்பும்  Myoiardial Infarction/மூளை­ய­டைப்பும்   Stroke/CVA முன்­னிலை வகிக்­கின்­றன.  இந்த நோய்களை  ...

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!!!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் வாழும் ஆரோக்கியமற்ற வாழ்வு முறையில் நம்மை பல நோய்கள் தாக்கி கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக கல்லீரல் உடலில் உணவு செரிமானம் ஆகவும், ஊட்டச்சத்துக்களை ...

ரத்த சொந்தங்களில் திருமணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்?

அக்காள் மகளை திருமணம் செய்து கொள்வது, தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைப்பது என இன்றைக்கும் தமிழ்நாட்டில் அதிக அளவில் உறவுகளுக்கு...

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்!!!

பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!!

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள்...

அதிகம் படித்தவை