1.8 C
Zurich, CH
படங்கள்

படங்கள்

புதிய கட்டடம் புதிய முதலமைச்சரால் திறந்து வைப்பு

வட மாகாண சபை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ். கைதடியில் 450 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை வட மாகாண ஆளுநர்...

சுவாரசிய அரச குடும்ப திருமணம்: இந்தோனேசிய மன்னர் யோகர்டடா சுல்தான மகளின் திருமணம்.

அரச குடும்ப திருமணங்களில் பிரிட்டிஷ் அல்லது வேறு மேலை நாட்டு திருமணங்களை பார்த்திருப்பீர்கள். இந்திய அரச குடும்ப திருமணங்களையும் பார்த்திருப்பீர்கள். வித்தியாசமாக, ஒரு ஆசிய நாட்டு அரச...

ஈத் மற்றும் ஹஜ் திருவிழா: படங்கள்

ஈத் மற்றும் ஹஜ் திருவிழா: படங்கள் Muslims pray at the National Mosque in Dhaka, Bangladesh, celebrating the festival of Eid al-Adha Men lead a recently...

யாழ். முஸ்லீம்களை சந்தித்த, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குழுவினர்!

யாழ். முஸ்லீம்களை சந்தித்த, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குழுவினர்! (படங்கள் இணைப்பு)

ஒரு நாள் மழையில் வெள்ள காடான சென்னை மாநகரம்!

இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது மழை தத்தளிக்கிறது சென்னை!! (படங்கள் இணைப்பு)

புலிகளின் ஆடம்பர வாழ்வை வெளிப்படுத்தும் குடியிருப்புக்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திக் காட்டக் கூடிய அதிர்ச்சிப் புகைப்படங்கள் இவை. இத்தலைவர்களுக்கு கிளிநொச்சியில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புக்களை பாருங்கள். (...

கண்ணைக் கவரும் கண்டி பெரஹர

உலகின் மிகப் பழமையான மத விழாக்களின் ஒன்றான கண்டி எசல பெரஹரவை அங்குள்ள பௌத்தர்கள் கொண்டாடி வருகின்றனர். (படங்கள் இணைப்பு) உலகின்...

சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் பசுக்கள்

நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் அண்மையில் காலமான உறவினர்களின் நினைவாக ஆண்டு தோறும் நடைபெறும் பசுத் திருவிழா 22.8.13 அன்று இடம்பெற்றது. (படங்கள் இணைப்பு) நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் அண்மையில்...

நல்லூர் கந்தன் மஞ்சத்திருவிழா

நல்லூர் கந்தன் ஆலயத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா இன்று புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வாணையுடன் மஞ்சத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினார். (படங்கள்...

ஜேம்ஸ் பாண்ட் பாவித்த நீர்மூழ்கி கார் விற்பனைக்கு..!

1977 ஜேம்ஸ் பாண்ட் நடித்த படமான ‘The Spy Who Loved’ இல் பாவித்த நீர்மூழ்கி கார் முதல் முறையாக...

கவுச்சர் வீக் 2013:நடிகை தபு மற்றும் டிரஸ் வடிவமைப்பாளர் அஞ்சு மோடி

கவுச்சர் வீக் 2013:நடிகை தபு மற்றும் டிரஸ் வடிவமைப்பாளர் அஞ்சு மோடி (படங்கள் இணைப்பு) இங்கிலாந்தில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் & தீபிகா படுகோனே ஷாருக்கான்,தீபிகா படுகோன் 'சென்னை எக்ஸ்பிரஸ்' பட விளம்பர...

தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டை குழந்தைகள்

அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் இன்று மீட்கப்பட்ட இரட்டைக் குழந் தைகள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைக்கப்பட் டுள்ளது. (படங்கள் இணைப்பு) அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் இன்று மீட்கப்பட்ட இரட்டைக்...

போப் கலந்துகொண்ட சிறப்பு பிராத்தனை: 3 மில்லியன் பேர் பங்கேற்பு!

சர்வதேச  இளைஞர்கள்  தினத்தை  முன்னிட்டு  பிரேசில்  நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று போப் கலந்துகொண்ட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் 30 லட்சத்திற்கும் அதிகமான...

‘The Queen’s Coronation 1953’ exhibition at Buckingham Palace in London

1953 ஆம் ஆண்டில்  லண்டன்  Buckingham அரண்மனையில்  நடைபெற்ற  குயின்ஸ் முடிசூட்டு  விழாவில்   பயன்படுத்தப்பட்ட பொருட்களின்  கண்காட்சி..  (படங்கள் இணைப்பு) The Queen's Coronation has been brought to life by...

இன்றைய சிறப்பு படங்கள் (27-7-2013)

போப்பாண்டவர் பிரான்சிஸ் பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரியோ டி ஜெனிரோவின் முக்கியமான கடற்கரைப் பகுதியான கோபாகபனா கடற்கரையில் உலக இளைஞர் தினவிழாவிலும் நேற்று முன்தினம் அவர் கலந்து...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன?

காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...

அதிகம் படித்தவை