12.8 C
Zurich, CH
படங்கள்

படங்கள்

ஆறறிவு படைத்த மனிதனே!.. ஐந்தறிவுள்ள ஜீவன் செய்யும் செயல் பாரீர்!!

தென் ஆப்ரிக்க மடிகே விளையாட்டு ரிசர்வ் பூங்காவில் ஒரு வரிக்குதிரை குட்டி சேற்றுக்குள் சிக்கி கொண்டது. அதனை கண்ட காண்டாமிருகம், தனது கொம்புகளின் உதவியை கொண்டு அந்த...

Stop Begging Now Event Stills – (photos)

Stop Begging Now Event Stills -(photos)

புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழா

யாழ்., தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள...

நல்லூர் கந்தன் மஞ்சத்திருவிழா

நல்லூர் கந்தன் ஆலயத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா இன்று புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வாணையுடன் மஞ்சத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினார். (படங்கள்...

‘The Queen’s Coronation 1953’ exhibition at Buckingham Palace in London

1953 ஆம் ஆண்டில்  லண்டன்  Buckingham அரண்மனையில்  நடைபெற்ற  குயின்ஸ் முடிசூட்டு  விழாவில்   பயன்படுத்தப்பட்ட பொருட்களின்  கண்காட்சி..  (படங்கள் இணைப்பு) The Queen's Coronation has been brought to life by...

பதவியேற்பு…

ஊவா மாகாண சபை அமைச்சர்களாக மேலும் நால்வர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வியாழக்கிழமை(16),  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக்...

அரண்மனை போல் கட்டமைக்கப்பட்ட ஷாருக்கானின் “மன்னத்” இல்லம்!!

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார், வசூல் மன்னன், காதல் நாயகன் என்று பல புனைப் பெயர்களை கொண்டுள்ள ஒரே நடிகர் என்றால் அது ஷாருக்கானாக தான் இருக்க முடியும். திரைப்படத்தில்...

இந்தியாவில் வெளிநாட்டவர் வசிக்கும் பகுதிகள்!

உலகின் பல நாடுகளிலிருந்தும், பல இன மக்கள் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் வந்து குடியேறியுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரெஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரியில் இன்றும்...

ஆறுதல்…

துளை, கொஸ்லந்தை, மீரியபெத்தையில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் கலந்து கொண்டார். (படங்கள் )

வழிபாடு… (படங்கள்)

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இன்று முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடபட்டனர். புதிய...

பெத்லஹேம் தேவாலயத்துக்கு ஜனாதிபதி விஜயம்!

பலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெத்லஹேம் நகரிலுள்ள நெற்விட்றி தேவாலயத்திற்கு விஜயம் செய்து நள்ளிரவு ஆராதனைகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளில் பலஸ்தீன் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட பலர்...

மிகவும் ஸ்டைலான பாலிவுட் ஜோடிகள்

மிகவும் ஸ்டைலான பாலிவுட் ஜோடிகள் (Most stylish Bollywood couples) - (படங்கள் இணைப்பு ) Aishwarya Rai and Abhishek Bachchan are probably the best dressed couple in...

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா புகைப்படங்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் சென்னை அடையாறில் துணை முதல்வர் ஓபிஎஸ் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நாசர், விஜயகுமார், கார்த்தி, விஷால்...

கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா படங்கள்

கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா  படங்கள்  // Kochadaiiyaan Movie New Stills (படங்கள் இணைப்பு ) Shah Rukh Khan, Deepika Padukone, AR Rahman and other celebrities were...

பனை, தென்னை மரத்தின் உதிரி பொருட்களில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள்- புகைப்படத் தொகுப்பு!

புதுச்சேரி சுற்றுலாதுறை சார்பில் மலர் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், அழிவின் உயிர்ப்பு என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களால் பனை, தென்னை மரத்தின் உதிரி பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட...

இன்றைய படங்கள்(08-03-2014)

Sochi Olympics finale: Creativity, humor and magnificence  //Paralympic Winter Games kick off in Sochi     (படங்கள் இணைப்பு) Artists perform on a ship called "Mir" (meaning ...

Top item songs of 2013

Top item songs of 2013- (படங்கள் இணைப்பு) Item numbers have become an mandate for movies to sell and it definitely helps in grabbing eyeballs....

சைக்கிளில் அமர்வுக்கு சென்ற அனந்தி (படங்கள் )

அனந்தி சசிதரனுக்கு வாகன வசதி இன்னும் வழங்கப்படாத நிலையில் அவர் இன்று மாகாண சபை அமர்வுக்காக சைக்கிளில் சென்றுள்ளார்.  வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு...

பெண்கள் இனி மேலாடை இன்றி தெருவில் நடமாடலாம்..! (Photos)

இரண்டு நடிகைகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தங்களை ஆண்கள் போல் அரை நிர்வாணமாக வீதிகளில் உலா வர அனுமதிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, நியூயோர்க் உள்ளிட்ட...

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் அழகிய மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை..

கிளிநொச்சியில் அமைந்து உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் ஒரு மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இப்படங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் தோற்றப்பாடுகளையும், அழகையும் காண்பிக்கின்றன. சிறுவர்கள் இயல்பாக...

வாலு படத்தின் பிரத்தியோக காட்சிகள்!

வாலு படத்தின் பிரத்தியோக காட்சிகள்! (படங்கள்)

ஜிகர்தண்டா – பட ஸ்டில்ஸ்

ஜிகர்தண்டா - பட ஸ்டில்ஸ் -(படங்கள் இணைப்பு)

2015 கேன்ஸிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் படு கவர்ச்சியாக வந்திருந்த சோனம் கபூர்!!!

பிரான்ஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு கொள்ள வந்த நடிகை சோனம் கபூர், அங்கு நடந்த ஒரு புத்தக வெளியீட்டிலும் பங்கு கொண்டார். அதிலும்...

2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்: டிசைனர் நம்ரதா கலெக்ஷன்கள்!

மூன்றாம் நாள் நடைபெற்ற 2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கில் டிசைனர் நம்ரதாவின் கலெக்ஷன்களும் வெளிவந்தன. இவர் கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் ஆடைகளை டிசைன்...

வடக்கு தமிழ் யுவதியும் சிங்கள இராணுவ வீரரும் திருமண பந்தத்தில் இணைந்தனர் (படங்கள்...

11ஆவது சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ரன்ஜித் அமரசேனவுக்கும் சுதுமலை வீதி சேவல் காட்டைச் சேர்ந்த தமிழ் பெண் ரகு ...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

தாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்

காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...

அதிகம் படித்தவை