21.2 C
Zurich, CH
தொடர் கட்டுரைகள்

தொடர் கட்டுரைகள்

ஆளும் கட்சியை ஆட்டம் காணவைத்த இடைத்தேர்தல்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை-34

வனவாசத்தில் இருந்து மனவாசம் 1989 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் தி.மு.க.விடம் ஒப்படைத்தது. 232 தொகுதிகளுக்கு (மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடக்கவில்லை) நடைபெற்ற அந்தத் தேர்தலில் 150...

“போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்!” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 46

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது. கருணாநிதி...

அமெரிக்க உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி?

நான்காவது கட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களை சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்...

கே பி யின் போர் நிறுத்தத் திட்டமும், பிரபாகரன் நிலைப்பாடும்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 51) -சிவலிங்கம்

அமெரிக்க தூதரின் காட்டமான அபிப்பிராயங்களால் கவலையுற்ற இலங்கை அரசும், ஊடகங்களும் நோர்வேயின் நடவடிக்கைகளை விமர்ச்சிக்கத் தொடங்கின. குறிப்பாக நோர்வே  தூதுவர் ரோ ஹற்றம்  (Tore Hattrem) அவர்களுக்கும், கே பி இற்குமிடையே  இடம்பெற்ற  ...

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கை வரலாறு… (பாகம்-5)

அரசியல் காரணங்களுக்காக மஹிந்த சிறை வைக்கப்பட்டார்.  1985ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முல்கிரிகல தொகுதியின் இடைத் தேர்தலில் மஹிந்தவின் அண்ணா, சமல் ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக...

தமிழ் செல்வன் படுகொலை செய்யப்பட்டார்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 38) -சிவலிங்கம்

கிழக்கு மாகாணம் ராணுவத்திடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து அரசின் போக்கில் மாறுதல்கள் காணப்பட்டன. அரசிற்கும், ஐ நா சபை நிறுவனங்களுக்குமிடையே கசப்புடன் கூடிய உறவு வெளிப்பட்டது. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஐ நா...

புளொட் இயகத்தை மீது தடை செய்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-72)

இளவயதில் மரணம்: இயக்கங்களில் வயது குறைந்தவர்களும் 1983க்கு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.  பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்துகொள்வதை தமிழ் இயக்கங்களும் முன்னுதாரணமாகக் காட்டின. சிறு வயதினரை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதை...

யாருக்காவது கிடைப்பாங்களா சார், இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும்?: ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்!!- (பகுதி-2)

என் வாழ்க்கையை எந்த இடத்தில் இருந்து சொல்ல ஆரம்பிச்சாலும் வேதனையான முள் ஒண்ணு விசாலமா முளைச்சிருப்பதைப் பார்க்கலாம். மத்தவங்களுக்கு வாழ்க்கையிலே கஷ்டம் வரும். எனக்குக் கஷ்டமே வாழ்க்கையாயிடுச்சு. auto shankar அப்ப எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். பள்ளிக்கூடம்...

‘செல்லக்கிளியின் மர்ம மரணம்! (வெளிக்கு வராத இரகசியங்கள் பாகம்-8)- ஆக்கம்: சித்திறெஜினா!!

1983 ம் ஆண்டு ஜூலை 23 ல்.. திருநெல்வேலி தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே.. இப்படி இராணுவத்தின் மேல் ஒரு பாரிய‌ தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடைபெறலாம் என்பதை...

ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? உலுக்கிபோடும் உண்மைகள்!! உறைய வைக்கும் தகவல்கள்!! (பகுதி-1)

30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...

ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் ( பகுதி – 2 )

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரசு...

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டைத்தான் மன்னர் ஆளப்போகிறாரா? (எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி-11)

ஈராக்கில் சண்டை... தாக்குப்பிடிக்க முடியவில்லை ஈராக் இராணுவத்தால்... மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி முன்னேறிக்கொண்டிருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். அந்த மூர்க்கத் தாக்குதலால் ஈராக்கின் ரமடி நகரம் ஐ.எஸ். வசம் விழுந்தது. ஈராக் தனது...

தர்மபுரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உண்மையிலேயே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பு உள்ளதா? (பாகம்-...

பூந்தோட்டம் முகாமிலிருந்து ஆளும் தரப்பு அரசாங்க தமிழ் அங்கத்தவ ஒருவரின் உதவியுடன் வெளிவந்த கோபி, பின்னர் கட்டாருக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நட்டில் சிலகாலம் வேலை செய்தபின் கோபி ...

தேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான புதிய புலிகள் சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி?? — (பாகம்-2) -டி.பி.எஸ்.ஜெயராஜ்

இதையடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு வித அச்ச நிலையை பிரதிபலித்Slarmy searchதது. திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தீவிரதேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டன. ஆண் மற்றும் பெண் ஆகிய இரு...

பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர்...

புலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும் அரசியல் சிக்கலை...

அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?

சாத்திரி பேசுகிறேன் (பாகம் -இரண்டு): இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடையான சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடங்கி, ஆரம்ப இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் ...

ட்ரெயிலர்: பாகிஸ்தான் விஞ்ஞானி கானின் அணுகுண்டு: ராஜதந்திர, உளவு, & வியாபார எபிசோட்!

கிழக்குப் பாகிஸ்தானின் டாக்கா நகருக்குள் இந்தியப்படைகள் வெற்றிகரமாக ஊடுருவியிருந்தன. 14 நாட்கள் நடைபெற்ற இந்தியா—பாகிஸ்தான் போரின் முடிவில், பாகிஸ்தானியர்களால், ‘பெருமைக்குரிய ராணுவம்’ என்ற அடைமொழியுடன் ...

குற்றவாளிகள் மட்டுமல்ல… வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டார்கள்! (ஜெ. வழக்கு விசாரணை – 16)

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா 9 நாட்கள் வாதிட்டார்கள். அடுத்து நடைபெற்ற சுதாகரன், இளவரசி வழக்கறிஞர்...

பாகிஸ்தான் விஞ்ஞானி கானின் அணுகுண்டு: ராஜதந்திர, உளவு, & வியாபார எபிசோட் – 01

அப்துல் காதர் கான் ஐரோப்பாவுக்கு வந்தது ஒரு உளவாளியாக அல்ல – மேற்படிப்பு படிப்பதற்காகவே வந்திருந்தார். ஆரம்பத்தில் கராச்சி யூனிவர்சிட்டியில் பட்டப்படிப்பை முடித்த கான் மேற்படிப்புக்காக ஐரோப்பா சென்றபோது,...

எம்ஜிஆர் 100!! “எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்புத் தொடர்,

அறிமுகம்.. உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர்... எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது. திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம்! என்று சொல்லும் அதே...

இலங்கை இனக்கலவரம் ரகசிய திட்டம் இந்தியாவுக்கு ‘ரா’ மூலம் முன்கூட்டியே தெரியுமா? (பாகம்-3)

இலங்கையில் மிக முக்கியமான அரசியல் சம்பவம் ஒன்று விரைவில் நடைபெறப்போகின்றது. அது, தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் ஒன்றாக் கூட இருக்கலாம். அப்படி நடைபெற்றால் இந்தியா, இலங்கை பிரச்சனையில் நேரடியாக...

மணவிழாப் பந்தல்களில் மாந்தீரிகத் தகடுகள்! ராணி வீட்டுக் கல்யாணம்!: (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் –...

ஜெயலலிதா எங்களுக்கே சொந்தம்!! ஜெயலலிதா 30 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்கும் அதன் ஆட்சிக்கும் இன்று பல அணிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளாக, அதைத் தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தது சசிகலா குடும்பம். அந்தப் பிடியை...

போரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது? ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45...

கிளிநொச்சியைக் கைப்பற்றியதும், புலிகளின் பிடியிலுள்ள மக்களை புது வருடத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ராஜபக்ஸ கோரினார். அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. சுமார் 30 இற்கு மேற்பட்ட...

பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா (சமாதான முயற்சிகளில் நோர்வேயின்...

1994- 1995 இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானித்தபோது காணப்பட்ட புறச்சூழல்களை சந்திரிகா இவ்வாறு விபரிக்கிறார். புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனுபவஸ்தர்களை ஈடுபடுத்தாதது குறித்து பலத்த விமர்சனம் எழுந்தது....

கோரப் படுகொலையும்… வீண் பழியும்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43

சசிகலா சகாப்தம் ஆரம்பம் 1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை… தமிழகத்தில் அதுவரை இருந்த...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! உடலுறவில் உச்சம்!! –...

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...

அதிகம் படித்தவை