12.6 C
Zurich, CH
தொடர் கட்டுரைகள்

தொடர் கட்டுரைகள்

தென்னிலங்கையில் பீதிகிளப்பிய பச்சைப் புலிகள்!: வன்னிக் காட்டுக்குள் சென்ற பிரபாகரனின் குடும்பத்தினர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-123)

இந்தியப் படையினர் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பிரபாகரனும், புலிகள் இயக்க முக்கிய தளபதிகளும் வன்னிக் காட்டுக்கு சென்றனர். யாழ் குடாநாட்டில் இருந்த வாழ்க்கை முறைக்கும் பின்னர் காட்டுக்குள்...

‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..?’- அமிர்தலிங்கம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...

1989 பெப்ரவரி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. அதற்கு முன்னர் 1977ல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. அதனால் பதினொரு வருடங்களின் பின்னர் நடாத்தப்படும் தேர்தலாக அது இருந்தது. அது மட்டுமல்லாமல் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்...

கைது செய்யப்பட்டவர்களை “வீடியோ டெக், ரேடியோக்கள், நகைகள் வாங்கிக்கொண்டு விடுதலை செய்த இந்தியப் படையினர்!! (அல்பிரட் துரையப்பா முதல்...

கைதுகள் 1987ம் ஆண்டு இறுதியிலும் 1988ன் ஆரம்ப பகுதியிலும் இந்தியப் படையினரால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் கைது செய்ய்பட்டனர். தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு பிரிவினர். இன்னொரு பிரிவினர், இந்தியப் படையினரின்...

பிரபாவின் கண்கட்டிவித்தை! : தேடியவர்களும் – தேடப்பட்டவரும்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -129)

பிரபாவுக்கு நிபந்தனை புலிகள் வன்னிக் காட்டுக்குள் இருந்தபோது சுவையான போட்டிகளும் அவர்களுக்குள் நடப்பதுண்டு. எந்த மாதிரியான சூழ்நிலையிலும் இயக்கத்தின் கட்டுப்பாடு, போர்க்குணம் என்பவற்றை தளராமல் வைத்திருப்பவர் பிரபாகரன். அதே வேளையில் இயக்க உறுப்பினர்களுடன் கலகலப்பாகவும் நடந்து...

கட்டுப்பாடற்ற உறுப்பினர்களும், கெட்டுப்போன இயக்கங்களும்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- 128)

• புலி வேட்டை என்ற பெயரில் மான் வேட்டை • கைவிடப்பட்ட கோட்பாடுகள். யாழ்ப்பாணத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் இந்தியப் படையினருடன் சென்ற போது ஆட்பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கமே முன் நின்றது. அதனால் தவறான நபர்களுக்கும் முக்கியத்துவம்...

தடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும்!! பாணுக்குள் இருந்த ஆயுதம்! அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...

1989 பெப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் ஒருவர் முன்னாள் கற்குடா பா.உ.வும் முன்னாள் அமைச்சருமான கே.டபிள்யூ தேவநாயகம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று, மேடைகளில் தரக்குறைவாக வசைபாடப்பட்டவர்களில் அவரும் ஒருவர். முன்னாள்...

குருதியில் தோய்ந்த வெள்ளையுடை.. !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 136)

மாதூவின் ஊழியன். யாழ்ப்பாணம் மரியாள் கோயில் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது. இத் தகவல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுதல் நடத்த வானகம் ஒன்றில் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர். வாகனத்தில்...

ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? உலுக்கிபோடும் உண்மைகள்!! உறைய வைக்கும் தகவல்கள்!! (பகுதி-1)

30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...

சசிகலா ஜெயலலிதாவின் ஆளா… எம்.ஜி.ஆர். ஆளா? – சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை: அத்தியாயம் 6

அ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார். ஜானகி, ஜெயலலிதாவுக்கு எதிராக கையில் எடுத்தார். சசிகலாவும் நடராஜனும் இன்னும்...

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட் ’ : சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! – அத்தியாயம் -3

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார். அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34...

வன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...

ஜனாதிபதித் தேர்தல். மாகாணசபைகளுக்கான தேர்தல்களையடுத்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் அல்லாமல், நாடெங்கிலும் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோர் துரோகிகள் எனப் புலிகள் அறிவித்தனர். அதுபோலவே ஏனைய மாகாணசபைகளில்...

கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)

யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராஜீவ் காந்திக்கு ஒரு மனு ஒன்றும் அனுப்பி வைத்தனர். அந்த மனுவில் புன்னாலைக் கட்டுவன்...

“ஆட்டிப்படைத்த கரன்களின் ராஜ்ஜியம்!” : (சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை – அத்தியாயம் 50)

ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் நிழலாய்த் தொடர்ந்த சசிகலாவின் ராஜாங்கத்தில், அவருடைய உறவுகளின் ஆதிக்கமும் கொடிகட்டிப் பறந்தது. ஆனால், ஜெயலலிதா அதற்கு ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார். 1991-க்குப் பிறகு நடராசனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தவர், தேவைப்பட்டபோது...

ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி...

ஈரோஸின் வெகுஜனப் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் புலிகள் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிருந்தனர். ஈழவர் ஜனநாயக முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் சிலர் தவிர...

கோரப் படுகொலையும்… வீண் பழியும்! : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43

சசிகலா சகாப்தம் ஆரம்பம் 1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை… தமிழகத்தில் அதுவரை இருந்த...

“சாவுகள் சரித்திரமாகும்!” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை...

புலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு துரோகம் செய்யேன். இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய தும்பன் பற்றி கடந்த வாரம் விபரித்திருந்தோம். ஏற்கனவே...

15 வருடங்களுக்கு முன்பு “ஆனையிறவு முகாம்” புலிகளால் சுற்றி வளைத்து கைப்பற்றபட்டது எப்படி??- (பகுதி-2)

இதற்கிடையில் ஸ்ரீலங்கா  இராணுவத்தின்    53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி  மற்றும்...

ராஜிவ் படுகொலை:விடைதெரியாத மர்மங்கள்..

வல்லரசுகளுக்கு  வளைந்துகொடுக்காமல், இந்தியா,  தற்சார்புடன்  வளரவேண்டும்  என கனவு கண்ட பிரதமர், நேருவின்  அணிசேராக்கொள்கைக்கு  வலுசேர்க்கும் நோக்கத்தோடு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர், இவை எல்லாம் தாண்டி, புதிய...

பேச்சுவார்த்தைகளும் பிரபாவின் முடிவும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 131 )

• வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர். • இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில் 240 புலிகள் பலி • பிரபாகரன் பற்றிய கணிப்பீட்டில் இந்திய அரசு...

ஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை!! (அல்பிரட் துரையப்பா முதல்...

கட்டுப்பாடு எங்கே? வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் இந்தியப் படையினருக்குச் சென்றன. இந்திய அரசுடன் நெருக்கமாக இருந்த...

‘எங்கே என் கடிதம்?’ ஜெயலலிதாவின் ருத்ரதாண்டவம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியான கதை! அத்தியாயம்-11

ஜெயலலிதா- சசிகலா நட்பு, உலகின் பார்வைக்கு பட்டவர்த்தனமாகத் தெரிவது. ஆனால், அதற்குள் தெரியாமல், மறைந்து, கரைந்து இருப்பது, சசிகலாவின் கணவர் நடராஜனின் ‘ரோல்’. ‘சசிகலா தான் இனிமேல், தனக்கு எல்லாம்’ என்ற எண்ணத்தை...

“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம்...

• அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரசுரிக்கப்படும் கட்டுரை. தத்துவாசிரியர் மற்றும் பிரதம பேச்சாளர் 1983 ஜூலையில் நடைபெற்ற தமிழர் விரோத கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் போராளிகளுக்கு புது தில்லி...

வடகொரியா: ‘பட்டத்து ராஜா’வின் பகீர் பக்கங்கள்..! – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-4)

பதவிக்கு வருவதற்காகவும், கிடைத்த பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சொந்த உறவுகளையும், தனக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்று சந்தேகப்படுபவர்களையும் சிறையிலடைத்து சித்ரவதை செய்வதும், உயிரைப் பறிப்பதும் மன்னர் காலத்திலிருந்து உலகம் கண்டுவந்த ஒன்றுதான்...

குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகளுக்கு சயனைட் வில்லைகள் கொடுத்த மாத்தையா!! :...

விரிசலை வளர்த்த ஜே.ஆரின் தந்திரம் கடல் புறா ‘கடல்புறா’ என்னும் பெயருடைய படகில்தான் குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். ‘கடல் புறாவை" டோராப் படகில் வந்த கடற்படையினரே வழிமறித்தனர். லெப்ரினன்ட்...

இந்தியாவுடனான உறவு முடிந்தது விரிந்தது போர்க்களம்!! : பிரபாகரன் தங்கியிருந்த பிரம்படி முகாமை தாக்க திட்டம்!!...

அன்புள்ள வாசகர்களே! இத் தொடரில் இந்தியாவின் தலையீடு தொடர்புடைய விடயங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது (97 ஜனவரி) மீண்டும் இந்தியத்தலையீடு ஏற்படுமா, ஏற்படாதா என்ற கேள்விகள் நாட்டில் எழுந்தன. இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியாவின்...

இன்றைய வீடியோ

பிரதான செய்திகள்

விறுவிறுப்பு தொடர்கள்

நம்மவர் நிகழ்வு

அந்தரங்கம்

35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்

  30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...

அதிகம் படித்தவை